Anbarae Kudungal Aanantham – அன்பரே கூடுங்கள் ஆனந்தம்

Old Christian Song

Artist: P. Suseela
Album: Tamil Keerthanai Songs
Released on: 12 Jun 1997

Anbarae Kudungal Aanantham Lyrics in Tamil

அன்பரே கூடுங்கள்
ஆனந்தம் பாடுங்கள்
எம் பதன் இயேசுவை
என்றென்றும் நாடுங்கள்

1. நல்ல நாள் இதிலே
நாதனைப் பணியுங்கள்
செல்வ பாக்கியம் தரும்
சீமானைத் தேடுங்கள்

2. சுவிசேஷ பண்டிகை
சோபன தினமது – கவி பாடிப்
போற்றியே கர்த்தனைக்
கொண்டாடுங்கள்

3. வல்ல தேவன் நம்மோடு
வந்திட மன்றாடுங்கள்
தொல்லை அணுகாமலே
சுத்தன் அருள் செய்குவார்

4. கர்த்தரின் கட்டளைக்
கைக்கொண்டு திட்டமாய்
உத்தமரின் திவ்விய
இரட்சிப்பைக் கூறுவோம்

5. பக்தியாய் ஜெபித்து
பாடியேப் பூரிப்போம்
நித்த நாள் நம்மையே
நீடுழி வாழ்விப்பார்

Anparae Kudungal Aanantham Lyrics in English

Anparae Koodungal
Aanantham Paadungal
Empathan Yesuvai
Enrenrum Naadungal

1. Nallanaal Ithilae
Naathanai Paniyungal
Selva Paakkiyantharum
Seemaanaith Thaedungal

2. Suvisesha Pantikai
Sopana Thinamathil
Kavi Paati Pottiyae
Karththanai Kondaadungal

3. Valla Thaevan Nammodu
Vanthida Mantadungal
Thollaiyanukaamalae
Suththanarul Seykuvaar

4. Karththarin Kattalai
Kaikkondu Thittamaay
Uththamarin Thivya
Ratchippaik Kooruvom

5. Pakthiyaay Jepiththu
Paatiyae Poorippom
Niththanaar Nammaiyae
Neetooli Vaalvippaar

6. Aaththuma Aathaayam
Anpudanae Seykuvom
Paaththira Raakkiyae
Paranaaseer Purivaar

Watch Online

Anbarae Kudungal Aanantham MP3 Song

Anbarae Kudungal Aanantham Padungal Lyrics in Tamil & English

அன்பரே கூடுங்கள்
ஆனந்தம் பாடுங்கள்
எம் பதன் இயேசுவை
என்றென்றும் நாடுங்கள்

Anparae Koodungal
Aanantham Paadungal
Empathan Yesuvai
Enrenrum Naadungal

1. நல்ல நாள் இதிலே
நாதனைப் பணியுங்கள்
செல்வ பாக்கியம் தரும்
சீமானைத் தேடுங்கள்

Nallanaal Ithilae
Naathanai Paniyungal
Selva Paakkiyantharum
Seemaanaith Thaedungal

2. சுவிசேஷ பண்டிகை
சோபன தினமது – கவி பாடிப்
போற்றியே கர்த்தனைக்
கொண்டாடுங்கள்

Suvisesha Pantikai
Sopana Thinamathil
Kavi Paati Pottiyae
Karththanai Kondaadungal

3. வல்ல தேவன் நம்மோடு
வந்திட மன்றாடுங்கள்
தொல்லை அணுகாமலே
சுத்தன் அருள் செய்குவார்

Valla Thaevan Nammodu
Vanthida Mantadungal
Thollaiyanukaamalae
Suththanarul Seykuvaar

4. கர்த்தரின் கட்டளைக்
கைக்கொண்டு திட்டமாய்
உத்தமரின் திவ்விய
இரட்சிப்பைக் கூறுவோம்

Karththarin Kattalai
Kaikkondu Thittamaay
Uththamarin Thivya
Ratchippaik Kooruvom

5. பக்தியாய் ஜெபித்து
பாடியேப் பூரிப்போம்
நித்த நாள் நம்மையே
நீடுழி வாழ்விப்பார்

Pakthiyaay Jepiththu
Paatiyae Poorippom
Niththanaar Nammaiyae
Neetooli Vaalvippaar

6.Aaththuma Aathaayam
Anpudanae Seykuvom
Paaththira Raakkiyae
Paranaaseer Purivaar

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs, Tamil Keerthanai Songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =