Praise Songs
Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 9
Released on: 20 Jan 2022
Arpamaana Aramba Naalai Lyrics in Tamil
அற்பமான ஆரம்ப நாளை
அசட்டை பண்ணலாமா
கர்த்தர் நமக்காய் நிளைத்த நினைவும்
தீமை ஆகுமா
சிறியவள் ஒரு நாளில் தேசமாக பெருகிடுவான்
எண்ணியே முடியாத நட்சத்திரம் போல் பெருகிடுவான்
ஆலைகள் எல்லாம் வழிந்து ஓடும்
புழுக்கள் பட்சித்த நாட்களும் மாறும்
கர்த்தர் செய்ய நினைத்ததை தடுத்திட முடியாதே
இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காய் சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே
நீ கட்ட நினைத்தும் கட்டப்படும்
நீ நாட்ட நினைத்தும் நாட்டப்படும்
நீ கட்ட நினைத்தும் கட்டப்படும்
நீ நாட்ட நினைத்தும் நாட்டப்படும்
துவங்கியவர் முடித்து தந்திடுவார்
முழுமையாக எதையும் செய்திடுவார் – 2
சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ
தீங்கை மாற்றாமல் இருப்பாரோ
சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ
தீங்கை மாற்றாமல் இருப்பாரோ
மனம் மாற கர்த்தர் மனிதன் அல்ல
திகையாதே சுர்த்தர் உயர்த்திடுவார் – 2
கர்த்தர் கரத்தை பிடித்திடுவார்
யோர்தானுக்கு பிரிந்து ஓடி விடும் – 2
எரிகோ கோட்டை தகர்ந்து விடும்
இயேசுவின் நாமம் ஜெயித்து விடும்
Arpamana Aramba Nalai Lyrics in English
Arpamaana Aramba Naalai
Asatai Pannalama
Karthar Namakkai Ninaidha Ninaivum
Theemai Agumaa?
Siriyavan Orunaalil Dhesamaaga Perugiduvaan
Enniyae Mudiyadha Natchathiram Pol Perugiduvaan
Aalaigal Ellam Vazhindhu Oodum
Pulukkal Patchitta Natkalum Maarum
Karthar Seiya Ninaithathai Thaduthida Mudiyadhae
Ezhathadhu Thirumba Vanthidume
Irandu Madangkai Sernthidume
Mundhina Nilamai Maaridumae
Pindhina Nilamai Adhisayamae
Nee Katta Ninaidhum Kattapadum
Nee Naatta Ninaidhum Naattapadum
Nee Katta Ninaidhum Kattapadum
Nee Naatta Ninaidhum Naattapadum
Thuvanginavar Mudithu Thanthiduvar
Muzhumaiyaaga Edhaiyum Seithiduvaar – 2
Solliyum Seiyaamal Irupaaro
Theengai Mattraamal Irupaaro
Solliyum Seiyaamal Irupaaro
Theengai Mattraamal Irupaaro
Manam Maara Karthar Manidhan Alla An Alla
Thigaiyaadhe Karthar Uyarthiduvaar – 2
Karthar Karathai Pidithiduvaar
Yordhaanum Pirindhu Oodi Vidum – 2
Yericho Kottai Thagarnthu Vidum
Yesuvin Naamam Jeithu Vidum – 2
Watch Online
Arpamaana Aramba Naalai MP3 Song
Arpamaana Aramba Naalai Asatai Lyrics in Tamil & English
அற்பமான ஆரம்ப நாளை
அசட்டை பண்ணலாமா
கர்த்தர் நமக்காய் நிளைத்த நினைவும்
தீமை ஆகுமா
Arpamaana Aramba Naalai
Asatai Pannalama
Karthar Namakkai Ninaidha Ninaivum
Theemai Agumaa?
சிறியவள் ஒரு நாளில் தேசமாக பெருகிடுவான்
எண்ணியே முடியாத நட்சத்திரம் போல் பெருகிடுவான்
ஆலைகள் எல்லாம் வழிந்து ஓடும்
புழுக்கள் பட்சித்த நாட்களும் மாறும்
கர்த்தர் செய்ய நினைத்ததை தடுத்திட முடியாதே
இழந்தது திரும்ப வந்திடுமே
இரண்டு மடங்காய் சேர்ந்திடுமே
முந்தின நிலைமை மாறிடுமே
பிந்தின நிலைமை அதிசயமே
Siriyavan Orunaalil Dhesamaaga Perugiduvaan
Enniyae Mudiyadha Natchathiram Pol Perugiduvaan
Aalaigal Ellam Vazhindhu Oodum
Pulukkal Patchitta Natkalum Maarum
Karthar Seiya Ninaithathai Thaduthida Mudiyadhae
Ezhathadhu Thirumba Vanthidume
Irandu Madangkai Sernthidume
Mundhina Nilamai Maaridumae
Pindhina Nilamai Adhisayamae
நீ கட்ட நினைத்தும் கட்டப்படும்
நீ நாட்ட நினைத்தும் நாட்டப்படும்
நீ கட்ட நினைத்தும் கட்டப்படும்
நீ நாட்ட நினைத்தும் நாட்டப்படும்
துவங்கியவர் முடித்து தந்திடுவார்
முழுமையாக எதையும் செய்திடுவார் – 2
Nee Katta Ninaidhum Kattapadum
Nee Naatta Ninaidhum Naattapadum
Nee Katta Ninaidhum Kattapadum
Nee Naatta Ninaidhum Naattapadum
Thuvanginavar Mudithu Thanthiduvar
Muzhumaiyaaga Edhaiyum Seithiduvaar – 2
சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ
தீங்கை மாற்றாமல் இருப்பாரோ
சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ
தீங்கை மாற்றாமல் இருப்பாரோ
மனம் மாற கர்த்தர் மனிதன் அல்ல
திகையாதே சுர்த்தர் உயர்த்திடுவார் – 2
Solliyum Seiyaamal Irupaaro
Theengai Mattraamal Irupaaro
Solliyum Seiyaamal Irupaaro
Theengai Mattraamal Irupaaro
Manam Maara Karthar Manidhan Alla An Alla
Thigaiyaadhe Karthar Uyarthiduvaar – 2
கர்த்தர் கரத்தை பிடித்திடுவார்
யோர்தானுக்கு பிரிந்து ஓடி விடும் – 2
எரிகோ கோட்டை தகர்ந்து விடும்
இயேசுவின் நாமம் ஜெயித்து விடும்
Karthar Karathai Pidithiduvaar
Yordhaanum Pirindhu Oodi Vidum – 2
Yericho Kottai Thagarnthu Vidum
Yesuvin Naamam Jeithu Vidum – 2
Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.