Bethelehem Oororam Sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை

Christian Songs Tamil

Artist: Sis. Sophiya Allen Paul
Album: Christmas Songs
Released On: 1 Dec 2022

Bethelehem Oororam Sathirathai Lyrics in Tamil

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துதியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி

1. எல்லையில்லா ஞானபரன்
வெல்ல மலையோரம்
புல்லணையிலே பிறந்தார்
இல்லமெங்கும் ஈரம் – தொல்லை
மிகும் அவ்விருட்டு நேரம் நேரம்

2. வான் புவி வாழ் ராஜனுக்கு
மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை
வாடின புல் பூடோ – ஆன பழங்
கந்தை என்ன பாடோ பாடோ

3. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்
மகிமை கண்டு – அட்டியின்றி
காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு

4. அந்தரத்தில் பாடுகின்றார்
தூதர் சேனை கூடி – மந்தை ஆயர்
ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த ஊரில் ஊரில்

Bethelehem Oororam Lyrics in English

Beththalakaem Oororam Saththiraththai Naatik
Karththan Yesu Palanukkuth Thuthiyangkal Paati
Pakthiyudan Iththinam Vaa Ooti Ooti

1.Ellaiyillaa Gnaanaparan
Vella Malaiyoaram
Pullanaiyilae Piranthaar
Illamengkum Iiram – Thollai
Mikum Avviruttu Naeram Naeram

2.Vaan Puvi Vaazh Rajanuku
Maatdakanthaan Veeto
Vaanavarkku Vayththa Meththai
Vaatina Pul Putoa – Aana Pazhang
Kanthai Enna Paato Paato

3.Aattitaiyar Agnsukirar Avar
Makimai Kantu – Attiyinri
Kaapiriyael Sonna Seythi Kondu
Naatdamudan Iratchakarai Kandu Kandu

4.Antharaththil Paatukinraar
Thuthar Saenai Kudi – Manthai Aayar
Oatukinraar Paadal Kaetkath Thaeti
Intriravil Enna Intha Ooril Ooril

Watch Online

Bethelehem Oororam Sathirathai MP3 Song

Beththelehem Oororam Sathirathai Lyrics in Tamil & English

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துதியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி

Beththalakaem Oororam Saththiraththai Naatik
Karththan Yesu Palanukkuth Thuthiyangkal Paati
Pakthiyudan Iththinam Vaa Ooti Ooti

1. எல்லையில்லா ஞானபரன்
வெல்ல மலையோரம்
புல்லணையிலே பிறந்தார்
இல்லமெங்கும் ஈரம் – தொல்லை
மிகும் அவ்விருட்டு நேரம் நேரம்

Ellaiyillaa Gnaanaparan
Vella Malaiyoaram
Pullanaiyilae Piranthaar
Illamengkum Iiram – Thollai
Mikum Avviruttu Naeram Naeram

2. வான் புவி வாழ் ராஜனுக்கு
மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை
வாடின புல் பூடோ – ஆன பழங்
கந்தை என்ன பாடோ பாடோ

Vaan Puvi Vaazh Rajanuku
Maatdakanthaan Veeto
Vaanavarkku Vayththa Meththai
Vaatina Pul Putoa – Aana Pazhang
Kanthai Enna Paato Paato

3. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்
மகிமை கண்டு – அட்டியின்றி
காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு

Aattitaiyar Agnsukirar Avar
Makimai Kantu – Attiyinri
Kaapiriyael Sonna Seythi Kondu
Naatdamudan Iratchakarai Kandu Kandu

4. அந்தரத்தில் பாடுகின்றார்
தூதர் சேனை கூடி – மந்தை ஆயர்
ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த ஊரில் ஊரில்

Antharaththil Paatukinraar
Thuthar Saenai Kudi – Manthai Aayar
Oatukinraar Paadal Kaetkath Thaeti
Intriravil Enna Intha Ooril Ooril

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =