En Jeevan Aanalum Savanalum – என் ஜீவன் ஆனாலும் சாவானாலும்

Tamil Gospel Songs

Artist: Pas. Augustine Jebakumar
Album: GEMS Media Online
Released: 16 May 2020

En Jeevan Aanalum Savanalum Lyrics in Tamil

என் ஜீவன் ஆனாலும்
சாவானாலும் பின்பற்றுவேன் – 2
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் இயேசு நாதா – 2

1. திறப்பில் நிற்க தவறினேனே
தேசம் அழியாமல் காத்திடவே – 2
ஜெப ஆவி ஊற்றி பரிதபிக்க செய்தீர் – 2
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே
– என் ஜீவன்

2. பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே – 2
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர் – 2
நித்தம் உம் பணி செய்திடவே

3. சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மாற்றும் விந்தை – 2
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் – 2
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே

4. உலகின் மாயை வலையில் வீழ்ந்தேன்
தப்பிடாமல் சிக்குண்டேனே – 2
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் – 2
வெறுத்திட்டேன் உலகத்தின் பெருமைகளை

5. எப்போ வருவீர் என் இயேசுநாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன் – 2
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் – 2
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே

En Jeevan Aanalum Lyrics in English

En Jeevan Aanalum Savanalum Pinpatruvaen – 2
Nanmai Ontrum Illathirunthum
Pinnayum Naesiththeer En Yesu Nathaa – 2

Thirappil Nikka Thavarinaenae
Thaesam Aliyaamal Kaaththidavae – 2
Jepa Aavi Ootri Parithapikka Seytheer – 2
Maantharkkaay Um Mun Nintidavae
– En Jeevan

Parisuththa Vaanjai Paraman Sinaekam
Thaetidavae Maranthittaenae – 2
Parisuththa Aavi Parukida Seytheer – 2
Niththam Um Vali Seythidavae

Solla Maranthaen Kalvaari Sinaekam
Kallanaiyum Mattum Vinthai – 2
Ursaaka Aavi Thaangida Seytheer – 2
Oor Engum Um Anpai Sollidavae

Ulakin Maayai Valaiyil Vilunthaen
Thappidamal Sikkunntaenae – 2
Unnatha Aavi Ootti Makilntheer – 2
Veruththuttaen Ulakaththin Perumaikalai

Eppo Varuveer En Jaesunaathaa
Kathirupaen Aengiduvaen – 2
Kirupaiyin Aavi Kittida Seytheer – 2
Maekam Meethil Ummai Sernthidavae

Watch Online

En Jeevan Aanalum Savanalum MP3 Song

En Jeevan Aanalum Saavanalum Lyrics in Tamil & English

என் ஜீவன் ஆனாலும்
சாவானாலும் பின்பற்றுவேன் – 2
நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்
பின்னயும் நேசித்தீர் என் இயேசு நாதா – 2

En Jeevan Aanaalum Savanalum Pinpatruvaen – 2
Nanmai Ontrum Illathirunthum
Pinnayum Naesiththeer En Yesu Nathaa – 2

1. திறப்பில் நிற்க தவறினேனே
தேசம் அழியாமல் காத்திடவே – 2
ஜெப ஆவி ஊற்றி பரிதபிக்க செய்தீர் – 2
மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே
– என் ஜீவன்

Thirappil Nikka Thavarinaenae
Thaesam Aliyaamal Kaaththidavae – 2
Jepa Aavi Ootri Parithapikka Seytheer – 2
Maantharkkaay Um Mun Nintidavae

2. பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்
தேடிடவே மறந்திட்டேனே – 2
பரிசுத்த ஆவி பருகிட செய்தீர் – 2
நித்தம் உம் பணி செய்திடவே

Parisuththa Vaanjai Paraman Sinaekam
Thaetidavae Maranthittaenae – 2
Parisuththa Aavi Parukida Seytheer – 2
Niththam Um Vali Seythidavae

3. சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்
கள்ளனையும் மாற்றும் விந்தை – 2
உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் – 2
ஊர் எங்கும் உம் அன்பை சொல்லிடவே

Solla Maranthaen Kalvaari Sinaekam
Kallanaiyum Mattum Vinthai – 2
Ursaaka Aavi Thaangida Seytheer – 2
Oor Engum Um Anpai Sollidavae

4. உலகின் மாயை வலையில் வீழ்ந்தேன்
தப்பிடாமல் சிக்குண்டேனே – 2
உன்னத ஆவி ஊற்றி மகிழ்ந்தீர் – 2
வெறுத்திட்டேன் உலகத்தின் பெருமைகளை

Ulakin Maayai Valaiyil Vilunthaen
Thappidamal Sikkunntaenae – 2
Unnatha Aavi Ootti Makilntheer – 2
Veruththuttaen Ulakaththin Perumaikalai

5. எப்போ வருவீர் என் இயேசுநாதா
காத்திருப்பேன் ஏங்கிடுவேன் – 2
கிருபையின் ஆவி கிட்டிட செய்தீர் – 2
மேகம் மீதில் உம்மை சேர்ந்திடவே

Eppo Varuveer En Jaesunaathaa
Kathirupaen Aengiduvaen – 2
Kirupaiyin Aavi Kittida Seytheer – 2
Maekam Meethil Ummai Sernthidavae

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 5 =