Kartharae Aaviyanavar Aaviyil – கர்த்தரே ஆவியானவர் ஆவியில்

Praise Songs

Artist: Daniel Jawahar
Album: Paaduvaen Vol 9
Released On: 13 Jun 2021

Kartharae Aaviyanavar Aaviyil Lyrics in Tamil

கர்த்தரே ஆவியானவர்
ஆவியில் அவரை வணங்குவோம்
அசைகிறேன் உம் ஆவியால்
நிறைகிறான் உம் மகிமையால் – 2

கர்த்தரே ஆவியானவர்
ஆவியில் அவரை வணங்குவோம்
அசைகிறேன் உம் ஆவியால்
நிறைகிறான் உம் மகிமையால் – 4

கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சம் ஆக்கினார் – 2

ஜீவனும் சுவாசமும் உயிரெல்லாம் அவர்தான்.
சிந்தையும் தியானமும் ஏக்கமும் அவர்தான்
என்னையே மறந்தேன் உம்மையே கவர்ந்தேன்
கொஞ்சத்தில் யம்மை சொந்தமாய் அடைந்தேன்
உங்க சமூகம் மூடுதே
இதயம் உங்களை பாடுதே

பர்வதம் நோக்கியே கண்களும் பார்க்குதே
ஒத்தாசை வருவதை ஆவியும் உணருதே
உள்ளத்தின் ஆழத்தில் ஏதுஏதோ நடக்குதே
இயேசுவே இயேசுவே என்னையே மறக்கின்றேன்
மகிமையின் மேகமும் என்னையே நடத்துதே
அக்கினி ஸ்தம்பமும் என்னையே தாங்குதே

கருவையும் கண்டீரே கரத்தாலே சுமந்தீரே
கண்மணி போல என்னையும் காத்தீரே
என்றும் நீங்கதான் எல்லாமே நீங்கதான்
இயேசு மட்டும் போதுமே இயேசு மட்டும் போதுமே

Kartharae Aaviyanavar Aaviyil Lyrics in English

Kartharae Aaviyanavar Aaviyil Aavarai Vanaguvom
Asaigiren Um Aaviyal Niraigiraen Um Magimaiyal
Kartharae Aaviyanavar Aaviyil Aavarai Vanaguvom
Asaigiren Um Aaviyal Niraigiraen Um Magimaiyal – 4
Kartharin Aavi Engeyo Angae Avaral Viduthalai
Boomiyin Mela Aasaivaadinar Boomiyai Valicham Aakinar – 2

Jeevanum Swasamum Uyirellam Avar Than
Sindhaiyum Dhiyanamum Yekaamum Avardhan
Ennaiyae Marandhen Ummaiyae Kavarnddhen
Konjathil Ummai Sondhamaai Adainthen
Unga Samugam Mooduthae
Idhayam Ungalai Paaduthae

Parvadham Nokkiyae Kangalum Parkudhae
Othasai Varuvadhai Aaviyum Unarudhe
Ullathin Azhathil Yedhuyedho Nadakudhae
Yesuvae Yesuvae Ennaiyae Marakindren.
Magimayin Megamum Ennaiyae Nadathudhe
Akkini Sthambamum Ennaiyae Thangudhe

Karuvaiyum Kandeerae Karadhalae Sumandherae
Kanmani Pola Ennaiyum Kaadherae
Endrum Neenga Than Ellamae Neenga Than
Yesu Mattum Podhumae Yesu Mattum Podhumae

Watch Online

Kartharae Aaviyanavar Aaviyil MP3 Song

Technician Information

Written By Dr A Jawahar Samuel, Brother Daniel Jawahar
Special Thanks To ishwarya,Ariya Group Of Companies, Coimbatore, mas Joy, Kotagiri
Featuring : Samuel Melchi, Asir Praveen Kumar, Sam Gabriel, Aj Daniel, Roshan Sam, Mariya Jenifer, Beulah, Sherlin Clara, Smyrnah Chalcee, Sara Varghese, Sherlin, Angel, Praveena, Rabeena, Jenifer, Melita
Backing Vocals : Priya Prakash, Hema Priya, Praveen And Selva

Music Production : Samuel Melki
Music Production : Samuel Melki
Bass Guitar : Prithivi
Dilruba And Thar Shenai, Saroja
Live Percussions : Derrick
Mixed And Mastered By Aj Daniel
Recorded : Aj Daniel, idan Media Studios
Idan Media Works Pvt.ltd
Direction : Allwin Shalom
Editing & Colouring : Moses Jayakumar
Subtitles (english Translation) : Smyrnah Chalcee
Dop : Raghul, Charles Selva Singh, Victor Abraham
Camera Assistant : Gowtham John
Set Sound Operator : Madhan Abraham
Production Manager : Thulasi David
Dj Personal Assistant : Sam Gabriel Jk, Praveen
Production : Ephraim, Clement Paul, Akash, Sam Gabriel, Aj Daniel, David James, Roshan Sam, Victor Abraham, Madhan Abraham

Kartharae Aaviyanavar Aaviyil Lyrics in Tamil & English

கர்த்தரே ஆவியானவர்
ஆவியில் அவரை வணங்குவோம்
அசைகிறேன் உம் ஆவியால்
நிறைகிறான் உம் மகிமையால் – 2

கர்த்தரே ஆவியானவர்
ஆவியில் அவரை வணங்குவோம்
அசைகிறேன் உம் ஆவியால்
நிறைகிறான் உம் மகிமையால் – 4

கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சம் ஆக்கினார் – 2

Kartharae Aaviyanavar Aaviyil Aavarai Vanaguvom
Asaigiren Um Aaviyal Niraigiraen Um Magimaiyal
Kartharae Aaviyanavar Aaviyil Aavarai Vanaguvom
Asaigiren Um Aaviyal Niraigiraen Um Magimaiyal – 4
Kartharin Aavi Engeyo Angae Avaral Viduthalai
Boomiyin Mela Aasaivaadinar Boomiyai Valicham Aakinar – 2

ஜீவனும் சுவாசமும் உயிரெல்லாம் அவர்தான்.
சிந்தையும் தியானமும் ஏக்கமும் அவர்தான்
என்னையே மறந்தேன் உம்மையே கவர்ந்தேன்
கொஞ்சத்தில் யம்மை சொந்தமாய் அடைந்தேன்
உங்க சமூகம் மூடுதே
இதயம் உங்களை பாடுதே

Jeevanum Swasamum Uyirellam Avar Than
Sindhaiyum Dhiyanamum Yekaamum Avardhan
Ennaiyae Marandhen Ummaiyae Kavarnddhen
Konjathil Ummai Sondhamaai Adainthen
Unga Samugam Mooduthae
Idhayam Ungalai Paaduthae

பர்வதம் நோக்கியே கண்களும் பார்க்குதே
ஒத்தாசை வருவதை ஆவியும் உணருதே
உள்ளத்தின் ஆழத்தில் ஏதுஏதோ நடக்குதே
இயேசுவே இயேசுவே என்னையே மறக்கின்றேன்
மகிமையின் மேகமும் என்னையே நடத்துதே
அக்கினி ஸ்தம்பமும் என்னையே தாங்குதே

Parvadham Nokkiyae Kangalum Parkudhae
Othasai Varuvadhai Aaviyum Unarudhe
Ullathin Azhathil Yedhuyedho Nadakudhae
Yesuvae Yesuvae Ennaiyae Marakindren.
Magimayin Megamum Ennaiyae Nadathudhe
Akkini Sthambamum Ennaiyae Thangudhe

கருவையும் கண்டீரே கரத்தாலே சுமந்தீரே
கண்மணி போல என்னையும் காத்தீரே
என்றும் நீங்கதான் எல்லாமே நீங்கதான்
இயேசு மட்டும் போதுமே இயேசு மட்டும் போதுமே

Karuvaiyum Kandeerae Karadhalae Sumandherae
Kanmani Pola Ennaiyum Kaadherae
Endrum Neenga Than Ellamae Neenga Than
Yesu Mattum Podhumae Yesu Mattum Podhumae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Vijay Aaron Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 1 =