Praise Songs
Kuyavane Um Karathal Lyrics in Tamil
அனுதினம் அவர் பாதம் அதிசயம் காண்கின்றேன்
ஒவ்வொரு நிமிடமும் கிருபைகள் காண்கின்றேன்
புது புது தரிசனம் பார்க்கவும் செய்கின்றார்
குயவனே உம் கரத்தால் என்னை
தாயின் கருவில் அழகாய் படைத்தது
உங்க அழைப்பை அன்றே கொடுத்து
பயன்படுத்துகிறீர் – 2
யோசனையில் பெரியவர் இயேசு மட்டும் தான்
செயல்களில் வல்லவர் இயேசு மட்டும் தான் – 2
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
இயேசுவே ரட்சகர் உயிரோடு இருக்கிறாரே
குயவனே உம் கரத்தால் என்னை
தாயின் கருவில் அழகாய் படைத்தது
உங்க அழைப்பை அன்றே கொடுத்து
பயன்படுத்துகிறீர் – 2
இருதயத்தின் தியானத்தில் இயேசு மட்டும் தான்
நாம் பேசும் வார்த்தைகள் இயேசு மட்டும் தான்
யாவே யாவே எங்கள் யெஹோவாரபா ரபா சுகம் தாருமே
இயேசுவே ரட்சகர் என்றென்றும் எந்தன் தேவன்
சாரோனின் ரோஜா இயேசு ராஜா
சாலேமின் ராஜா இயேசு ராஜா
ஓ வாசய்களே தலைகளை உயர்த்திடுங்கள்
மகிமையின் ராஜாவுக்கு இடம் கொடுங்கள்
Saalemin Raja Yesu Raja Lyrics In English
Anudhinam Avar Paadham Adhisayam Kaangindrean
Ovvoru Nimidamum Kirubaigal Kaangindrean
Pudhu Pudhu Dharisanam Paarkavum Seigindreer
Kuyavane Um Karathal Ennai
Thaayin Karuvil Azhagai Padaithu
Unga Azhaipai Andre Koduthu
Bayanpaduthukireer – 2
Yosanaiyil Periyavar Yesu Mattum Thaan
Seyalgalil Vallavar Yesu Mattum Thaan – 2
Karthare Deivam Karthare Deivam
Yesuve Ratchagar Uyirodu Irukindrare
Kuyavane Umm Karadhaal Ennai
Thaayin Karuvil Azhagai Padaithu
Unga Azhaipai Andre Koduthu
Bayanpaduthukireer
Irudhayathin Dhiyanadhil Yesu Mattum Thaan
Naam Pesum Vaarthaigal Yesu Mattum Thaan
Yaave Yaave Engal Yehova Rapha Rapha Sugam Thaarume
Yesuve Ratchagar Endrendrum Endhan Devan
Saronin Roja Yesu Raja
Saalemin Raja Yesu Raja
Oh Vasalgalea Thalaigalai Uyarthidungal
Magimaiyin Rajavuku Idanm Kodungal
Watch Online
Kuyavane Um Karathl MP3 Song
Kuyavane Um Karathal Ennai Lyrics In Tamil & English
அனுதினம் அவர் பாதம் அதிசயம் காண்கின்றேன்
ஒவ்வொரு நிமிடமும் கிருபைகள் காண்கின்றேன்
புது புது தரிசனம் பார்க்கவும் செய்கின்றார்
Anudhinam Avar Paadham Adhisayam Kaangindrean
Ovvoru Nimidamum Kirubaigal Kaangindrean
Pudhu Pudhu Dharisanam Paarkavum Seigindreer
குயவனே உம் கரத்தால் என்னை
தாயின் கருவில் அழகாய் படைத்தது
உங்க அழைப்பை அன்றே கொடுத்து
பயன்படுத்துகிறீர் – 2
Kuyavane Um Karadhaal Ennai
Thaayin Karuvil Azhagai Padaithu
Unga Azhaipai Andre Koduthu
Bayanpaduthukireer – 2
யோசனையில் பெரியவர் இயேசு மட்டும் தான்
செயல்களில் வல்லவர் இயேசு மட்டும் தான் – 2
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
இயேசுவே ரட்சகர் உயிரோடு இருக்கிறாரே
குயவனே உம் கரத்தால் என்னை
தாயின் கருவில் அழகாய் படைத்தது
உங்க அழைப்பை அன்றே கொடுத்து
பயன்படுத்துகிறீர் – 2
Yosanaiyil Periyavar Yesu Mattum Thaan
Seyalgalil Vallavar Yesu Mattum Thaan – 2
Karthare Deivam Karthare Deivam
Yesuve Ratchagar Uyirodu Irukindrare
Kuyavane Umm Karadhaal Ennai
Thaayin Karuvil Azhagai Padaithu
Unga Azhaipai Andre Koduthu
Bayanpaduthukireer
இருதயத்தின் தியானத்தில் இயேசு மட்டும் தான்
நாம் பேசும் வார்த்தைகள் இயேசு மட்டும் தான்
யாவே யாவே எங்கள் யெஹோவாரபா ரபா சுகம் தாருமே
இயேசுவே ரட்சகர் என்றென்றும் எந்தன் தேவன்
சாரோனின் ரோஜா இயேசு ராஜா
சாலேமின் ராஜா இயேசு ராஜா
ஓ வாசய்களே தலைகளை உயர்த்திடுங்கள்
மகிமையின் ராஜாவுக்கு இடம் கொடுங்கள்
Irudhayathin Dhiyanadhil Yesu Mattum Thaan
Naam Pesum Vaarthaigal Yesu Mattum Thaan
Yaave Yaave Engal Yehova Rapha Rapha Sugam Thaarume
Yesuve Ratchagar Endrendrum Endhan Devan
Saronin Roja Yesu Raja
Saalemin Raja Yesu Raja
Oh Vasalgalea Thalaigalai Uyarthidungal
Magimaiyin Rajavuku Idanm Kodungal
Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.