Vaaliba Naazhil Un Devanai – வாலிப நாளில் உன் தேவனை

Tamil Gospel Songs

Artist: Pas. Augustine Jebakumar
Album: GEMS Media Online
Released: 18 Jun 2020

Vaaliba Naazhil Un Devanai Lyrics in Tamil

வாலிப நாளில் உன்
தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார்
இயேசு ராஜனே – 2

1. பாவம் உன்னை தொடருமே
சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே
சாபம் காலம் இதுவே – 2

2. எத்தனையோ விபத்தினின்று
உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய்
நடத்தி வருகிறார் – 2

3. அந்தரங்க பாவத்தினால்
வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால்
ஆனந்தம் பெற்றேன் – 2

4. உன் கோர பாவம் எல்லாம்
சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை
எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே – 2

Valiba Nazhil Un Devanai Lyrics In English

Vaalipa Naalil Un
Thaevanaith Thaeti Oativaa
Paavi Unnai Azhaikkiraar
Yesu Rajanae – 2

1. Paavam Unnai Thodarumae
Saapam Kollumae
Un Inpa Laapam Ellaamae
Saapam Kaalam Ithuvae – 2

2. Eththanaiyoa Vipaththininru
Unnai Vilakkinaar
Niththam Unnai Paththiramaay
Nadaththi Varukiraar – 2

3. Antharangka Pavaththinaal
Vaethanaiyurraen
Unthan Thiru Rathathinaal
Aanantham Perraen – 2

4. Un Koora Paavam Ellaam
Sumanthu Theerththae
Van Kolaiyin Vaathai
Ellaam Makizhnthu Sukiththaarae – 2

Watch Online

Vaaliba Naazhil Un Devanai MP3 Song

Vaaliba Naazhil Un Devanai Lyrics In Tamil & English

வாலிப நாளில் உன்
தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார்
இயேசு ராஜனே – 2

Vaalipa Naalil Un
Thaevanaith Thaeti Oativaa
Paavi Unnai Azhaikkiraar
Yesu Rajanae – 2

1. பாவம் உன்னை தொடருமே
சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே
சாபம் காலம் இதுவே – 2

Paavam Unnai Thodarumae
Saapam Kollumae
Un Inpa Laapam Ellaamae
Saapam Kaalam Ithuvae – 2

2. எத்தனையோ விபத்தினின்று
உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய்
நடத்தி வருகிறார் – 2

Eththanaiyoa Vipaththininru
Unnai Vilakkinaar
Niththam Unnai Paththiramaay
Nadaththi Varukiraar – 2

3. அந்தரங்க பாவத்தினால்
வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால்
ஆனந்தம் பெற்றேன் – 2

Antharangka Pavaththinaal
Vaethanaiyurraen
Unthan Thiru Rathathinaal
Aanantham Perraen – 2

4. உன் கோர பாவம் எல்லாம்
சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை
எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே – 2

Un Koora Paavam Ellaam
Sumanthu Theerththae
Van Kolaiyin Vaathai
Ellaam Makizhnthu Sukiththaarae – 2

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 2 =