Vilai Mathiyaa Irathathaal – விலை மதியா இரத்தத்தால் மீட்க

Christava Padal

Album: Thiruvirunthu Paadalgal

Vilai Mathiyaa Irathathaal Lyrics in Tamil

விலைமதியா இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
விலையானார் இயேசு நம் பாவம் போக

உலகம் பொன் வெள்ளி உயிர் மீட்குமோ
உனதன்பர் சிலுவையில் அளித்திட்டரே
மனம் மாற அவரோ மாந்தரல்ல
மகத்தான நன்மைகள் கண்டிடுவாய்

சரீரங்கள் அவருக்கு ஆலயமாம்
சோதனை வெல்லுவோம் அவர் தயவால்
மோகம் மூர்க்க குணம் மாற்றிடுவோம்
மீட்பரின் வசனத்தால் தேற்றிடுவோம்

கவலைகள் சோர்வுகள் கண்ணீரிலும்
கர்த்தர் அனுதினம் தேற்றுவாரே
நிலையில்லா உலகில் பேரானந்தமே
இணையில்லா இயேசுவின் நாமம் ஒன்றே

Vilai Mathiya Irathathal Lyrics in English

Vilai Mathiyaa Iraththaththaal Metkappattoam
Vilaiyanaar Yesu Nam Paavam Poaka

Ulakam Pon Velli Uyir Meetkumoa
Unathanpar Siluvaiyil Aliththitdarae
Manam Maara Avaroa Mantharalla
Makaththana Nanmaikal Kantituvaay

Sareerangkal Avarukku Aalayamaam
Sothanai Velluvoam Avar Thayavaal
Moakam Murkka Kunam Matrituvoam
Meetparin Vasanaththaal Thaetrituvoam

Kavalaikal Sorvukal Kanneerilum
Karththar Anuthinam Thaetruvaarae
Nilaiyillaa Ulakil Paerananthamae
Inaiyillaa Yesuvin Naamam Onrae

Watch Online

Vilai Mathiyaa Irathathaal MP3 Song

Vilai Mathiyaa Irathathaal Meetka Lyrics in Tamil & English

விலைமதியா இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
விலையானார் இயேசு நம் பாவம் போக

Vilai Mathiyaa Iraththaththaal Metkappattoam
Vilaiyanaar Yesu Nam Paavam Poaka

உலகம் பொன் வெள்ளி உயிர் மீட்குமோ
உனதன்பர் சிலுவையில் அளித்திட்டரே
மனம் மாற அவரோ மாந்தரல்ல
மகத்தான நன்மைகள் கண்டிடுவாய்

Ulakam Pon Velli Uyir Meetkumoa
Unathanpar Siluvaiyil Aliththitdarae
Manam Maara Avaroa Mantharalla
Makaththana Nanmaikal Kantituvaay

சரீரங்கள் அவருக்கு ஆலயமாம்
சோதனை வெல்லுவோம் அவர் தயவால்
மோகம் மூர்க்க குணம் மாற்றிடுவோம்
மீட்பரின் வசனத்தால் தேற்றிடுவோம்

Sareerangkal Avarukku Aalayamaam
Sothanai Velluvoam Avar Thayavaal
Moakam Murkka Kunam Matrituvoam
Meetparin Vasanaththaal Thaetrituvoam

கவலைகள் சோர்வுகள் கண்ணீரிலும்
கர்த்தர் அனுதினம் தேற்றுவாரே
நிலையில்லா உலகில் பேரானந்தமே
இணையில்லா இயேசுவின் நாமம் ஒன்றே

Kavalaikal Sorvukal Kanneerilum
Karththar Anuthinam Thaetruvaarae
Nilaiyillaa Ulakil Paerananthamae
Inaiyillaa Yesuvin Naamam Onrae

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs, Tamil Keerthanai Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − one =