Yelumbiduvir Valibarae Yelumbiduvir – எழும்பிடுவீர் வாலிபரே

Tamil Gospel Songs

Artist: Pas. Augustine Jebakumar
Album: GEMS Media Online

Yelumbiduvir Valibarae Lyrics in Tamil

எழும்பிடுவீர் வாலிபரே
எழும்பிடுவீர் கன்னியரே – 2
எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே
எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2

1. உல்லாசம் தந்திடும் உலகம் இது
ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று – 2
ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
வாடி வதங்கிடும் வருகை அன்று

2. எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு – 2
திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
திருமறை சொல்வதை கேட்பவர் யார்

3. தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2
நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
தடுத்திட தம்மை தந்தவர் யாரோ

Yelumbiduvir Valibarae Lyrics in English

Ezhumpituveer Vaaliparae
Ezhumpituveer Kanniyarae – 2
Ezhumpituveer (Ellaa) Valiparae
Ezhumpituveer (Ippo) Kanniyarae – 2

1. Ullasam Thanthitum Ulakam Ithu
Aadamparam Thanthitum Alaku Intru – 2
Aarpaatdam Seythitum Manathu Ingku
Vaati Vathangkitum Varukai Antru

2. Eththanai Murai Kaettor Ingku Untu
Orumurai Kaelaathoar Angku Untu – 2
Thiruvizhaa Peruvizhaa Theruvukkonru
Thirumarai Solvathai Kaetpavar Yaar

3. Tharpukazh Paditum Maanthar Maththiyil
Thammaithantha Thaevanai Arivippoar Yar -2
Narakaththin Paathai Chellum Maantharai
Thatuththida Thammai Thanthavar Yaro

Watch Online

Yelumbiduvir Valibarae Yelumbiduvir MP3 Song

Yelumbiduvir Valibarae Yelumbiduvir Lyrics in Tamil & English

எழும்பிடுவீர் வாலிபரே
எழும்பிடுவீர் கன்னியரே – 2
எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே
எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2

Ezhumpituveer Vaaliparae
Ezhumpituveer Kanniyarae – 2
Ezhumpituveer (Ellaa) Valiparae
Ezhumpituveer (Ippo) Kanniyarae – 2

1. உல்லாசம் தந்திடும் உலகம் இது
ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று – 2
ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
வாடி வதங்கிடும் வருகை அன்று

Ullasam Thanthitum Ulakam Ithu
Aadamparam Thanthitum Alaku Intru – 2
Aarpaatdam Seythitum Manathu Ingku
Vaati Vathangkitum Varukai Antru

2. எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு – 2
திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
திருமறை சொல்வதை கேட்பவர் யார்

Eththanai Murai Kaettor Ingku Untu
Orumurai Kaelaathoar Angku Untu – 2
Thiruvizhaa Peruvizhaa Theruvukkonru
Thirumarai Solvathai Kaetpavar Yaar

3. தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2
நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
தடுத்திட தம்மை தந்தவர் யாரோ

Tharpukazh Paditum Maanthar Maththiyil
Thammaithantha Thaevanai Arivippoar Yar -2
Narakaththin Paathai Chellum Maantharai
Thatuththida Thammai Thanthavar Yaro

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =