Yenekaen Ini Bayamae – எனக்கேன் இனி பயமே

Tamil Gospel Songs

Artist: Pas. Augustine Jebakumar
Album: GEMS Media Online
Released: 24 Apr 2020

Yenekaen Ini Bayamae Lyrics in Tamil

எனக்கேன் இனி பயமே
எந்தன் இயேசு என் துணையே
என் துன்ப நேரத்திலே
இயேசுவே என்னோடிருப்பார்

1. கடந்த வாழ்நாட்களெல்லாம்
கர்த்தரே என்னை சுமந்தார் – 2
கண்ணீர் யாவையும் துடைத்தார் – 2

2. உண்மையாய் என்னையும் நேசித்தார்
உள்ளம் கையில் என்னை வரைந்தார் – 2
அவரறியாதொன்றும் வந்ததில்லை
அவரையே சார்ந்து கொண்டேன் – 2

3. கர்த்தரோடு இசைந்தே நடந்தேன்
கிருபை சமாதானம் ஈந்தார் – 2
விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்
விரும்பி என்னை அணைத்தார் – 2

4. இத்தனை அற்ப்புத நன்மைகள்
கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன் – 2
இதுவரை வழிகாட்டி நடத்தினார்
இன்னமும் காத்திடுவார் – 2

Yenekkaen Ini Bayamae Lyrics in English

Yenekkaen Ini Bayamae
Yenthan Yeshu En Thunaiye
En Thunba Nerathiley
Yeshuve Ennodirupaar

Kadantha Vazhnadkalellam
Karthare Ennai Sumanthaar – 2
Kanneer Yaavaiyum Thudaithaar – 2

Unmaiyai Ennaiyum Nesithaar
Ullamkaiyil Ennai Varainthaar – 2
Avar Ariyathontrum Vanthathillai
Avaraiye Saarnthu Kondaen – 2

Kartharodisainthey Nadanthaen
Kirubai Samaathanam Eenthaar – 2
Visuvasathal Naanum Pizhaithathaal
Virumbi Ennai Anaithaar – 2

Ithanai Arputha Nanmaigal
Karthar Seythathai Ninaithiduvaen – 2
Ithuvarai Vazhikaaddi Nadathinaar
Innamum Kathiduvaar – 2

Watch Online

Yenekaen Ini Bayamae MP3 Song

Yenekaen Ini Bayamae Enthan Lyrics in Tamil & English

எனக்கேன் இனி பயமே
எந்தன் இயேசு என் துணையே
என் துன்ப நேரத்திலே
இயேசுவே என்னோடிருப்பார்

Yenekkaen Ini Bayamae
Yenthan Yeshu En Thunaiye
En Thunba Nerathiley
Yeshuve Ennodirupaar

1. கடந்த வாழ்நாட்களெல்லாம்
கர்த்தரே என்னை சுமந்தார் – 2
கண்ணீர் யாவையும் துடைத்தார் – 2

Kadantha Vazhnadkalellam
Karthare Ennai Sumanthaar – 2
Kanneer Yaavaiyum Thudaithaar – 2

2. உண்மையாய் என்னையும் நேசித்தார்
உள்ளம் கையில் என்னை வரைந்தார் – 2
அவரறியாதொன்றும் வந்ததில்லை
அவரையே சார்ந்து கொண்டேன் – 2

Unmaiyai Ennaiyum Nesithaar
Ullamkaiyil Ennai Varainthaar – 2
Avar Ariyathontrum Vanthathillai
Avaraiye Saarnthu Kondaen – 2

3. கர்த்தரோடு இசைந்தே நடந்தேன்
கிருபை சமாதானம் ஈந்தார் – 2
விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்
விரும்பி என்னை அணைத்தார் – 2

Kartharodisainthey Nadanthaen
Kirubai Samaathanam Eenthaar – 2
Visuvasathal Naanum Pizhaithathaal
Virumbi Ennai Anaithaar – 2

4. இத்தனை அற்ப்புத நன்மைகள்
கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன் – 2
இதுவரை வழிகாட்டி நடத்தினார்
இன்னமும் காத்திடுவார் – 2

Ithanai Arputha Nanmaigal
Karthar Seythathai Ninaithiduvaen – 2
Ithuvarai Vazhikaaddi Nadathinaar
Innamum Kathiduvaar – 2

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − three =