Aaradhipaen Endrum Aaradhipaen – ஆராதிப்பேன் என்றும் ஆராதிப்பேன்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 6
Released On: 18 Jan 2022

Aaradhipaen Endrum Aaradhipaen Lyrics In Tamil

ஆராதிக்க இன்று போலே
என்றும் ஒன்றாய் கூடுவோம்
ஆண்டவராம் நம் இயேசு
நாமம் நன்றாய் பாடுவோம்

Nonstop ஆக நாம் ஓடும்
வாழ்க்கை ஓயா மாரத்தான்
நிச்சயமாய் இந்த மண்ணில்
வாழ்வது ஏசுவை நம்பித்தான்

நீ நேசித்தால் உன்னை தாங்கிக்
கொள்வார் கர்த்தர்ஓருவரே
விசுவாசித்தால் உன் வாழ்வின்
ஒளியாய் வருவார் ஏசுவே

ஆராதிப்பேன் என்றும் ஆராதிப்பேன்
என்றும் ஆராதிப்பேன் இயேசுவே – 2

ஓயாமலே ஒவ்வொரு நாளும் துன்பயா விடுகதை
வாழ்நாளிலே நற் கிருபை கொண்டு தருவார் விடுதலை
கேக்காமலே உன் நேடல் அறிந்து தேவைக் தருபவர்
தன்ளாமலே தன் அருகில் உன்னை சேர்த்துக் கொள்பவர்
நீ யோசித்தால் இந்த உண்மை உனக்கு தன்னால் புரியுமே
விசுவாசித்தால் சுற்றும் உலகம் உந்தன் சொந்தமே

ஆபத்திலே நன் சிறகால் ஷடி நம்மை காப்பவர்
தன் தோளிலே ஒரு ஆட்டுக்குட்டி போல தாங்குவார்
நெஞ்சுக்குள்ளே உன் சோகம்யாவும் சுகமாய் மாற்றுவார்
பாவங்களின் இருளை மாற்றி வெளிச்சம் காட்டுவார் மறவாதிரு
இந்த மண்ணில் நீயும் வாழும் நாள்வரை தேவனுக்கே
தினம் நன்றி சொல்லி துதிகள் பாடிடு

Aaradhipaen Endrum Aaradhipaen Lyrics In English

Aarathika Indru Pola
Endrum Ondrai Kooduvom
Aandavaram Yesu
Naamum Ondrai Paaduvom

Nonstop Aaga Naam Koodum
Vazhkai Oya Marathon
Nichayamai Intha Mannil
Vazhvathu Yesuvai Nambithaan

Nee Nesithal Unnai Thaangi
Kolvar Karthar Oruvarae
Visuvasithal Un Vazhvin
Oliyaai Varuvar Yesuvae

Aaradhipaen Endrum Aaradhipaen
Endrum Aarathipean Yesuvai – 4

Oyamalae Ovoru Naalum Thunba Vedikuthae
Vazhnaalilae Kirubai Kondu Tharuvar Viduthalai
Ketkamalae Un Thevai Arinthu Thevai Tharubavar
Thallamalae Thun Arugil Unnai Serthukolbavar
Nee Yosithal Indru Unnai Unartha Thannal Puriyumea
Visuvasithal Sothu Ullagam Unthan Sonthamea

Aabathilea Thun Siragal Moodi Nammai Kaapavar
Thun Tholilea Oru Aatukutty Pola Thaanguvar
Nenjukulea Un Rogam Yaavum Sugamai Maatruvar
Paavangalin Irulai Maatri Velicham Kaatuvar Maravathiru
Intha Mannil Neeyum Vazhum Naalvarai Devanukae
Thinam Nandri Solli Thuthigal Paadidu

Watch Online

Aaradhipaen Endrum Aaradhipaen MP3 Song

Aarathipen Endrum Aarathipen Lyrics In Tamil & English

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =