Praise Songs
Aatamo Kondatamo Ella Lyrics In Tamil
ஆட்டமோ கொண்டாட்டமோ
எல்லா நாளும் சந்தோஷம்
பாடுவோம் இங்கே ஆடுவோம்
தேவ மகிமையை கண்டிடுவோம்
வானம் திறப்பதை நீ பாரு
அங்கே வல்லமை தேவன் இருப்பாரே
உள்ளம் திறந்தால் உனக்குள் வருவாரே
உலகம் முழுவதும் சுத்திப் பாரு
கர்த்தர் படைத்த அழகை பாரு
காணும் இந்த அர்புதம் எல்லாம்
அவருக்காக சாட்சி சொல்லும்
தேடி பார்க்கும் நிம்மதி எல்லாம்
இயேசு மட்டும் கொடுத்திடுவாரு
Power of God படைப்பெல்லாம்
இயேசுவுக்கே மகிமையைக் கொடுக்கும்
பூட்டிய கதவுகள் ஏசு நாமத்தால் திறக்குமே
வெண்கல கதவுகள் உருகி ஓடி போருமே
மேள தாளங்கள் சத்தமாய் கேட்கட்டுமே
எக்காள தொனிகள் எங்கும் முழங்கட்டுமே
நம்ம கரங்கள் எங்குமே பாத்திரம் நிரம்புமே
மகிமையின் ரசத்தினால் நம்ம ஆலயம் நிரம்புமே
ஏழைகள் சிரிப்பில் இயேசு வருவாரே
ஆசீர்வாதத்தை அள்ளி தருவாரே
Aatamo Kondattamo Ella Lyrics In English
Aatamo Kondatamo
Ella Nallum Santhosam
Paaduvom Ingea Aaduvom
Deva Magimai Kandiduvom
Vaanam Thirapathai Nee Paaru
Angae Vallamai Devan Iruparae
Ullam Thiranthal Unakul Varuvarae
Ulagam Muzhuvathum Suthi Paaru
Karthar Padaitha Azhagai Paaru
kaanum Intha Arputham Ellam
Aarukaga Saatchi Sollum
Thedi Paarkum Nimmathi Ellam
Yesu Mattum Koduthiduvaru
Power Of God Padaipellam
Yesuvukkae Magimaiyai Kodukum
Pootiya Kathavugal Yesu Naamathil Thirakumae
Vengala Kathavugal Urugi Oodi Pogumae
Mela Thaalangal Sathamai Ketkatumae
Yekkala Thonigal Engum Muzhangalumae
Nam Karangal Engumae Pathiram Nirapumae
Magimaiyin Rasathinal Namma Alayam Nirambumae
Ezhaigal Seripil Yesu Varuvarae
Asirvathathai Alli Tharuvarae
Watch Online
Aatamo Kondatamo Ella MP3 Song
Aatamo Kondatamo Yella Naalum Lyrics In Tamil & English
ஆட்டமோ கொண்டாட்டமோ
எல்லா நாளும் சந்தோஷம்
பாடுவோம் இங்கே ஆடுவோம்
தேவ மகிமையை கண்டிடுவோம்
Aatamo Kondatamo Ella Nallum Santhosam
Paaduvom Ingea Aaduvom
Deva Magimai Kandiduvom
வானம் திறப்பதை நீ பாரு
அங்கே வல்லமை தேவன் இருப்பாரே
உள்ளம் திறந்தால் உனக்குள் வருவாரே
உலகம் முழுவதும் சுத்திப் பாரு
கர்த்தர் படைத்த அழகை பாரு
Vaanam Thirapathai Nee Paaru
Angae Vallamai Devan Iruparae
Ullam Thiranthal Unakul Varuvarae
Ulagam Muzhuvathum Suthi Paaru
Karthar Padaitha Azhagai Paaru
காணும் இந்த அர்புதம் எல்லாம்
அவருக்காக சாட்சி சொல்லும்
தேடி பார்க்கும் நிம்மதி எல்லாம்
இயேசு மட்டும் கொடுத்திடுவாரு
Power of God படைப்பெல்லாம்
இயேசுவுக்கே மகிமையைக் கொடுக்கும்
kaanum Intha Arputham Ellam
Aarukaga Saatchi Sollum
Thedi Paarkum Nimmathi Ellam
Yesu Mattum Koduthiduvaru
Power Of God Padaipellam
Yesuvukkae Magimaiyai Kodukum
பூட்டிய கதவுகள் ஏசு நாமத்தால் திறக்குமே
வெண்கல கதவுகள் உருகி ஓடி போருமே
மேள தாளங்கள் சத்தமாய் கேட்கட்டுமே
எக்காள தொனிகள் எங்கும் முழங்கட்டுமே
Pootiya Kathavugal Yesu Naamathil Thirakumae
Vengala Kathavugal Urugi Oodi Pogumae
Mela Thaalangal Sathamai Ketkatumae
Yekkala Thonigal Engum Muzhangalumae
நம்ம கரங்கள் எங்குமே பாத்திரம் நிரம்புமே
மகிமையின் ரசத்தினால் நம்ம ஆலயம் நிரம்புமே
ஏழைகள் சிரிப்பில் இயேசு வருவாரே
ஆசீர்வாதத்தை அள்ளி தருவாரே
Nam Karangal Engumae Pathiram Nirapumae
Magimaiyin Rasathinal Namma Alayam Nirambumae
Ezhaigal Seripil Yesu Varuvarae
Asirvathathai Alli Tharuvarae
Song Description:
Paduvaen songs list, Aatamo Kondatamo Ella, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.