Alangaram Arpudham Adhisayam – அலங்காரம் அற்புதம் அதிசயம்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 8
Released On: 8 Jun 2019

Alangaram Arpudham Adhisayam Lyrics In Tamil

அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்
அவர் கரங்களில் கருவிகள் நாங்கள்
தேவ இராஜ்யத்தின் கிரீடங்கள் நாங்கள்

தாயின் கருவில் தெரிந்துக் கொண்டாரே
தினமும் தாங்கி சுமந்தார்
உயிரைப் படைத்த அதிசய தேவன்
வாழ்வை அழகாக்கினார்

ஆசீர்வாதங்கள் ஆயிரமாயிரம்
அளவில்லாமலே இறங்கிடும் இறங்கிடும்
எல்லை முழுவதும் செழிப்பாய் மாற்றுவார் – 2

வெண்கலக் கதவுகளை உடைப்பார் உடைப்பார்
இருப்புத் தமிழ்பாளை முறிப்பாரே
உலக பொக்கிஷங்கள் தருவார் தருவார்
செட்டையின் சிறகிலே அணைப்பாரே

ராஜாதி ராஜா இருந்தால்
குறைவே இல்லை
குடும்பத்திலே நிறைந்த வாழ்வு
உலகத்திலே ஒளிமயமாக
உயர்த்தி வைப்பாரே – 2

சின்னவன் ஆயிரமும்
எளியவன் மேன்மையுமாய்
சுகமாக தங்குவான் எந்நாளும்
ஆரோக்கியமாகவே தங்குவான்

களங்களும் நிரம்பிடும்
வயல்களும் செழித்திடும்
களஞ்சியம் பெருகும் பெருகுமே
களிப்பாக மாறும் மாறுமே

Alangaaram Arpudham Adhisayam Lyrics In English

Alangaram Arpudham Adhisayam Naangal
Avar Karangalil Karuvigal Naangal
Deva Rajyathin Kireedangal naangal

Thaayin Karuvil Therinthu Kondarae
Thinamum Thaangi Sumanthaar
Uyirai Padaitha Athisaya Devan
Vazhvai Azhagakineer

Aaseervathangal Aayiramaayirum
Alavillamalae Irangidum Irangidum
Ellai Muzhuvathum Sezhipai Maatruvaar

Vengala Kathavugalai Udaipaar Udaipaar
Irupu Thaalpazhal Muriparae
Ulaga Pokishangal Tharuvaar Tharuvaar
Settaiyin Siragilae Anaiparae

Rajathi Raja Irunthaal
Kuraivea Illai
Kudumbathilae Niraintha Vazhvu
Ullagathilae Olimayamaga
Uyarthi Vaipaarae – 2

Chinnavan Aayiramum
Yeliyavan Meanmaiyumai
Sugamaga Thanguvaan Ennalum
Aarokiyamagavea Thanguvaan (Maaruvean) – 2

Kalangalum Nirambidum
Vayalgalum Sezhithidum
Kalanjiyam Perugum Perugumae
Kalipaga Maarum Maarumae

Watch Online

Alangaaram Arpudham Adhisayam MP3 Song

Technician Information

Music : John Rohith
Bass Guitar : Sam
Percussions : Deric
Shehnai : Baleeesh
Backing Vocals : Priya, Hema, Selva, Praveen
Recorded Idan media
Sound Designed by AJ Daniel

Alangaaram Arputham Athisayam Lyrics In Tamil & English

அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்
அவர் கரங்களில் கருவிகள் நாங்கள்
தேவ இராஜ்யத்தின் கிரீடங்கள் நாங்கள்

Alangaram Arputham Athisayam Naangal
Avar Karangalil Karuvigal Naangal
Deva Rajyathin Kireedangal naangal

தாயின் கருவில் தெரிந்துக் கொண்டாரே
தினமும் தாங்கி சுமந்தார்
உயிரைப் படைத்த அதிசய தேவன்
வாழ்வை அழகாக்கினார்

Thaayin Karuvil Therinthu Kondarae
Thinamum Thaangi Sumanthaar
Uyirai Padaitha Athisaya Devan
Vazhvai Azhagakineer

ஆசீர்வாதங்கள் ஆயிரமாயிரம்
அளவில்லாமலே இறங்கிடும் இறங்கிடும்
எல்லை முழுவதும் செழிப்பாய் மாற்றுவார் – 2

Aaseervathangal Aayiramaayirum
Alavillamalae Irangidum Irangidum
Ellai Muzhuvathum Sezhipai Maatruvaar

வெண்கலக் கதவுகளை உடைப்பார் உடைப்பார்
இருப்புத் தமிழ்பாளை முறிப்பாரே
உலக பொக்கிஷங்கள் தருவார் தருவார்
செட்டையின் சிறகிலே அணைப்பாரே

Vengala Kathavugalai Udaipaar Udaipaar
Irupu Thaalpazhal Muriparae
Ulaga Pokishangal Tharuvaar Tharuvaar
Settaiyin Siragilae Anaiparae

ராஜாதி ராஜா இருந்தால்
குறைவே இல்லை
குடும்பத்திலே நிறைந்த வாழ்வு
உலகத்திலே ஒளிமயமாக
உயர்த்தி வைப்பாரே – 2

Rajathi Raja Irunthaal
Kuraivea Illai
Kudumbathilae Niraintha Vazhvu
Ullagathilae Olimayamaga
Uyarthi Vaipaarae – 2

சின்னவன் ஆயிரமும்
எளியவன் மேன்மையுமாய்
சுகமாக தங்குவான் எந்நாளும்
ஆரோக்கியமாகவே தங்குவான்

Chinnavan Aayiramum
Yeliyavan Meanmaiyumai
Sugamaga Thanguvaan Ennalum
Aarokiyamagavea Thanguvaan (Maaruvean) – 2

களங்களும் நிரம்பிடும்
வயல்களும் செழித்திடும்
களஞ்சியம் பெருகும் பெருகுமே
களிப்பாக மாறும் மாறுமே

Kalangalum Nirambidum
Vayalgalum Sezhithidum
Kalanjiyam Perugum Perugumae
Kalipaga Maarum Maarumae

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =