Edhir Parthaenae Pala Nalaga – எதிர் பார்த்தேனே பல நாளாக

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 6
Released On: 17 Jan 2022

Edhir Parthaenae Pala Nalaga Lyrics In Tamil

எதிர் பார்த்தேனே பல நாளாக
வழி பார்த்தேனே தனி ஆளாக
என் வாழ்க்கையை ஒரு வார்த்தையில் புதிதாக்கியது
ஆண்டவர் இயேசு சொன்ன வார்த்தையே

மாறுமே மாறுமே வாடிய நாட்கள்
மாற்றியே வைத்தது இயேசுவின் வார்த்தை – 2

ஆறுமே ஆறுமே நெஞ்சிலே காயம்
ஆறுதல் தந்தது தேவனின் வார்த்தை
நீருமே தீருமே வேதனை எல்லாம்
ஆனந்தம் வந்தது ஆண்டவர் அன்பால்
பாடு தேவனுக்கு ஓசன்னா
இயேசு இராஜனுக்கு ஓசன்னா – 2

ஆதாரமாகவே ஆதியில்
வந்தது தேவன் வார்த்தை
ஆண்டவர் நம் இயேசு அன்பாலே
தந்தது விசுவாச வார்த்தை
அவர் வார்த்தையோ – 2
எனை தொட்டதே
எதிர்காலத்தின் – 2
பயம் வீட்டதே

வாதையின் கூடாரம் அணுகாமலே
அதிசயம் பண்ணுவார்
நேரத்தில் துணையாக நீதிக்கு
ஒளியாக கர்த்தரே தோன்றுவார்
உன் சுவாசத்தில் – 2 விசுவாசமாய்
நீ நேசித்தால் – 2 அவர் பேசுவார்

Edhir Paarthaenae Pala Lyrics In English

Edhir Parthaenae Pala Nalaga
Vizhi Paarthenae Thani Aalaga
En Vazhkaiyai Oru Vaarthaiyil Puthithakiyathu
Aandavar Yesu Sonna Varthaiyae

Maarumae Maarumae Vaadiya Naatkal
Maatriyae Vaithathu Yesuvin Vaarthai – 2

Aarumae Aarumae Nenjilea Kaayam
Aaruthal Thanthathu Devanin Vaarthai
Theerumae Theerumae Vedanai Ellam
Aanandam Vanthathu Aandavar Anbal
Paadu Devanuku Hosanna
Yesu Rajanuku Hosanna

Aatharam Aagavae Aathiyil
Vanthathu Devanin Vaarthai
Aandavar Nam Yesu Anbalae
Thanthathu Visuvasa Vazhkai
Avar Vaarthaiyo – 2 Ennai Thotathae
Yethirkaalathin – 2 Bayam Vitathae

Vaathai Unn Koodaram
Anugamalae Athisayam Pannuvar
Nerathil Thunaiyaga Neethiku
Oliyaga Kartharae Thondruvar
Unn Suvasathil – 2 Visuvasamai
Nee Nesithal – 2 Avar Pesuvar

Watch Online

Edhir Paarthaen Pala Nalaga MP3 Song

Edhir Parthaen Pala Nalaga Lyrics In Tamil & English

எதிர் பார்த்தேனே பல நாளாக
வழி பார்த்தேனே தனி ஆளாக
என் வாழ்க்கையை ஒரு வார்த்தையில் புதிதாக்கியது
ஆண்டவர் இயேசு சொன்ன வார்த்தையே

Yethir Paarthenae Pala Nalaga
Vizhi Paarthenae Thani Aalaga
En Vazhkaiyai Oru Vaarthaiyil Puthithakiyathu
Aandavar Yesu Sonna Vaarthaiyae

மாறுமே மாறுமே வாடிய நாட்கள்
மாற்றியே வைத்தது இயேசுவின் வார்த்தை – 2

Maarumae Maarumae Vaadiya Naatkal
Maatriyae Vaithathu Yesuvin Vaarthai – 2

ஆறுமே ஆறுமே நெஞ்சிலே காயம்
ஆறுதல் தந்தது தேவனின் வார்த்தை
நீருமே தீருமே வேதனை எல்லாம்
ஆனந்தம் வந்தது ஆண்டவர் அன்பால்
பாடு தேவனுக்கு ஓசன்னா
இயேசு இராஜனுக்கு ஓசன்னா – 2

Aarumae Aarumae Nenjilea Kaayam
Aaruthal Thanthathu Devanin Vaarthai
Theerumae Theerumae Vedanai Ellam
Aanandam Vanthathu Aandavar Anbal
Paadu Devanuku Hosanna
Yesu Rajanuku Hosanna

ஆதாரமாகவே ஆதியில்
வந்தது தேவன் வார்த்தை
ஆண்டவர் நம் இயேசு அன்பாலே
தந்தது விசுவாச வார்த்தை
அவர் வார்த்தையோ – 2
எனை தொட்டதே
எதிர்காலத்தின் – 2
பயம் வீட்டதே

Aatharam Aagavae Aathiyil
Vanthathu Devanin Vaarthai
Aandavar Nam Yesu Anbalae
Thanthathu Visuvasa Vazhkai
Avar Vaarthaiyo – 2 Ennai Thotathae
Yethirkaalathin – 2 Bayam Vitathae

வாதையின் கூடாரம் அணுகாமலே
அதிசயம் பண்ணுவார்
நேரத்தில் துணையாக நீதிக்கு
ஒளியாக கர்த்தரே தோன்றுவார்
உன் சுவாசத்தில் – 2 விசுவாசமாய்
நீ நேசித்தால் – 2 அவர் பேசுவார்

Vaathai Unn Koodaram
Anugamalae Athisayam Pannuvar
Nerathil Thunaiyaga Neethiku
Oliyaga Kartharae Thondruvar
Unn Suvasathil – 2 Visuvasamai
Nee Nesithal – 2 Avar Pesuvar

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + thirteen =