Irakaththil Ishwaryarae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே

Tamil Gospel Songs

Artist: Vijay Aaron
Album: Power Lines Vol 6
Released on: 16 Apr 2021

Irakaththil Ishwaryarae Lyrics In Tamil

இரக்கத்தில் ஐஸ்வர்யரே
குறைவெல்லாம் நிறைவாக்கினீரே – 2
ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்
அபையம் என்றும் நீரே – 2

உந்தன் நாமம் என் அடைக்கலமே
உந்தன் வார்த்தை என் அரியணையே – 2
– இரக்கத்தில்

1. சிறை மாற்றினீர் கறை போக்கினீர்
என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர் – 2
நீதிமானாக என்னை உயர்த்தினீரே
உம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர் – 2

2. குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்
பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர் – 2
இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்
என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர் – 2

Irakaththil Ishwaryarae Lyrics In English

Irakaththil Ishwaryarae
Kuraivellaam Niraivakkineerae – 2
Orupozhudhum Ennai Maravamal Nesikum
Abaiyam Endrum Neerae – 2

Undhan Naamam En Adaikalamae
Undhan Varthai En Ariyanaiyae – 2
– Irakaththil

1. Sirai Mattrineer Karai Pokkineer
Ennaiyum Ummaipolavae Matrineer – 2
Needhimanaga Ennai Uyarthineerae
Ummodu Endrum Vazhum Bakiyam Thandheer – 2

2. Kurai Maattrineer Niraivakkineer
Paraloga Rajjiyathin Vazhvai Thandheer – 2
Rajadhi Rajavaga Arasalugireer
Ennaiyum Ummodu Saerthukondeer – 2

Watch Online

Irakaththil Ishwaryarae MP3 Song

Technician Information

Tune & Lyrics : Rev.vijay Aaron Elangovan
Sung & Featured By Rev. Vijay Aaron Elangovan & Rev. Jasper
Label: Go Ye Missions Media Productions
Channel : Vijay Aaron Official
Keys & Music Composed By Vijay Aaron Elangovan
Electric, Acoustic & Bass Guitar : Jackson Williams
Solo Violin : Rajagopal
Melodica : Sujin Raj
Drum Programming : Kirubai Raja
Voice Recorded & Processed By Ben Jacob, Br Studios
Mixed & Mastered By Jerome Allan Ebenezer
Video, Edits & Colouring By J.ben Jacob
Asst Camera : Abishek
Poster Design : Sujai. S
Executive Producer : Vijay Aaron Elangovan
Produced By Go Ye Missions Media
Project Owned By Rev.vijay Aaron Elangovan

Irakaththil Ishwaryarae Kuraivellaam Lyrics In Tamil & English

இரக்கத்தில் ஐஸ்வர்யரே
குறைவெல்லாம் நிறைவாக்கினீரே – 2
ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்
அபையம் என்றும் நீரே – 2

Irakaththil Ishwaryarae
Kuraivellaam Niraivakkineerae – 2
Orupozhudhum Ennai Maravamal Nesikum
Abaiyam Endrum Neerae – 2

உந்தன் நாமம் என் அடைக்கலமே
உந்தன் வார்த்தை என் அரியணையே – 2
– இரக்கத்தில்

Undhan Naamam En Adaikalamae
Undhan Varthai En Ariyanaiyae – 2

1. சிறை மாற்றினீர் கறை போக்கினீர்
என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர் – 2
நீதிமானாக என்னை உயர்த்தினீரே
உம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர் – 2

Sirai Mattrineer Karai Pokkineer
Ennaiyum Ummaipolavae Matrineer – 2
Needhimanaga Ennai Uyarthineerae
Ummodu Endrum Vazhum Bakiyam Thandheer – 2

2. குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்
பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர் – 2
இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்
என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர் – 2

Kurai Maattrineer Niraivakkineer
Paraloga Rajjiyathin Vazhvai Thandheer – 2
Rajadhi Rajavaga Arasalugireer
Ennaiyum Ummodu Saerthukondeer – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Vijay Aaron Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =