Neer Ennai Visarithu – நீர் என்னை விசாரித்து

Tamil Gospel Songs

Artist: Vijay Aaron
Album: Power Lines Vol 3
Released on: 10 Jan 2016

Neer Ennai Visarithu Lyrics In Tamil

நீர் என்னை விசாரித்து
சகாயம் செய்யும் தேவன்
என்னை விடுவித்து பெலப்படுத்தி
திடனாய் நடத்திச் செல்லும் தேவன்

நீர் நல்லவர் சர்வ வல்லவர் – 2
உயர்த்துபவர் நீரே
உயரத்தில் வைத்தீரே

1. மலைகள் என் முன்னே
பெயர்ந்து நிலை மாறிப்போகும்
உம் வார்த்தை வல்லமையால்
எல்லாம் என்னால் கூடும் – 2
சூழ்நிலை குறித்து கலங்காதே
அவர் வசனம் கொண்டு உன்னை விடுவிப்பார் – 2
வாழும் வாழ்க்கையை பூரணமாக்கிடுவார்

2. கன்மலை மீதிலே
உயர்த்தி வைத்திரே
மான்களின் கால்களை
எனக்கு தந்தீரே – 2
கழுகைப்போல நான் பறப்பேனே
உம்மை துதிக்க துதிக்க
நான் உயர்வேனே – 2

அவர் சமுகம் என் முன்னே
சென்று காக்கின்றதே
– நீர் என்னை

Neer Ennai Visarithu Lyrics In English

Neer Ennai Visaariththu
Sakaayam Seiyum Thaevan
Ennai Vituviththu Pelappatuththi
Thidanaai Nadaththi Chellum Thaevan

Neer Nallavar Sarva Vallavar – 2
Uyarththupavar Neerae
Uyaraththil Vaiththiirae

1. Malaikal En Munnae
Peyarnthu Nilai Maarippoakum
Um Vaarththai Vallamaiyaal
Ellaam Ennaal Kutum – 2
Suzhnilai Kuriththu Kalangkaathae
Avar Vasanam Kontu Unnai Vituvippaar – 2
Vaazhum Vaazhkkaiyai Puranamaakkituvaar

2. Kanmalai Meethilae
Uyarththi Vaiththirae
Maankalin Kaalkalai
Enakku Thanthiirae – 2
Kazhukaippoala Naan Parappaenae
Ummai Thuthikka Thuthikka
Naan Uyarvaenae – 2

Avar Samukam En Munnae
Saentru Kaakkinrathae
– Neer Ennai

Watch Online

Neer Ennai Visariththu MP3 Song

Technician Information

Sung by Rev. Vijay Aaron
Lyrics, Tunes, Music composition, Sequencing, Orchestration By Rev. Vijay Aaron Elangovan
Keyboard : Vijay Aaron,
Guitars : Robin, Trumpet : Thamizh
Rhythm Composed By Vijay Aaron
Backing Vocals Female: Sherina, Sheeba, Monalisa,
Mixed & Mastered by Edward Raj
Photshoot by Yesudhas, photodot
Cover Design Wilson E Paul
Video By Ebi
Produced & Released By Go Ye Missions Media Productions

Neer Ennai Visariththu Sakaayam Lyrics In Tamil & English

நீர் என்னை விசாரித்து
சகாயம் செய்யும் தேவன்
என்னை விடுவித்து பெலப்படுத்தி
திடனாய் நடத்திச் செல்லும் தேவன்

Neer Ennai Visarithu
Sakaayam Seiyum Thaevan
Ennai Vituviththu Pelappatuththi
Thidanaai Nadaththi Chellum Thaevan

நீர் நல்லவர் சர்வ வல்லவர் – 2
உயர்த்துபவர் நீரே
உயரத்தில் வைத்தீரே

Neer Nallavar Sarva Vallavar – 2
Uyarththupavar Neerae
Uyaraththil Vaiththiirae

1. மலைகள் என் முன்னே
பெயர்ந்து நிலை மாறிப்போகும்
உம் வார்த்தை வல்லமையால்
எல்லாம் என்னால் கூடும் – 2
சூழ்நிலை குறித்து கலங்காதே
அவர் வசனம் கொண்டு உன்னை விடுவிப்பார் – 2
வாழும் வாழ்க்கையை பூரணமாக்கிடுவார்

Malaikal En Munnae
Peyarnthu Nilai Maarippoakum
Um Vaarththai Vallamaiyaal
Ellaam Ennaal Kutum – 2
Suzhnilai Kuriththu Kalangkaathae
Avar Vasanam Kontu Unnai Vituvippaar – 2
Vaazhum Vaazhkkaiyai Puranamaakkituvaar

2. கன்மலை மீதிலே
உயர்த்தி வைத்திரே
மான்களின் கால்களை
எனக்கு தந்தீரே – 2
கழுகைப்போல நான் பறப்பேனே
உம்மை துதிக்க துதிக்க
நான் உயர்வேனே – 2

Kanmalai Meethilae
Uyarththi Vaiththirae
Maankalin Kaalkalai
Enakku Thanthiirae – 2
Kazhukaippoala Naan Parappaenae
Ummai Thuthikka Thuthikka
Naan Uyarvaenae – 2

அவர் சமுகம் என் முன்னே
சென்று காக்கின்றதே
– நீர் என்னை

Avar Samukam En Munnae
Saentru Kaakkinrathae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Vijay Aaron Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 3 =