Sanjaripom Sanjaripom Nam – சஞ்சரிப்போம் சஞ்சரிப்போம் நாம்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 9
Released On: 19 Jan 2022

Sanjaripom Sanjaripom Nam Lyrics In Tamil

சஞ்சரிப்போம் சஞ்சரிப்போம் நாம்
தேவ பிரசன்னத்தில் சஞ்சரிப்போம் நாம்
ஒப்பிலா தேவன் ஒருவரே

தேவன் யெகோவா தேவனே
யெகோவாயீரே யெகோவா நீரே
போஷிக்கும் தேவனே
ஒப்பிலா தேவன் ஒருவரே

தேவன் யெகோவா தேவனே
யெகோவாயீரே யெகோவா நீரே
போஷிக்கும் தேவனே
யெகோவா நிசி எங்கள் தேவனே
நீர் வெற்றி தரும் எங்கள் தேவனே

தேவனோடு சஞ்சரிப்பேன்
வார்த்தையோடு ஈஞ்சரிப்பேன்
ஏனோக்கை போல தேவனோடு பேசி பழகிடுவேன்
பரியாக உதடுகள் வேண்டாம்
பாவ வழியும் வேண்டாம்
துன்மார்க்க பேச்சும் வேண்டாம்
வேத தியானம் போதும்

திறப்பின் வாசலில் நிற்க பழகணும்
கர்த்தரின் வீட்டில் உண்மையாகணும்
மோசேயை போல தேவனோட வாழ துதித்துடுவேன்

Sanjaripom Sanjaripom Nam Lyrics In English

Sanjaripom Sanjaripom Naam
Deva Prasanadhil Sanjaripom Naam
Oppila Devan Oruvare

Devan Yehova Devane
Yehova Virae Yehova Neerae
Poshikkum Devane
Oppila Devan Oruvare

Devan Yehova Devane
Yehova Yirae Yehova Neerae
Poshikkum Devane
Yehova Nissi Engal Devane
Neer Vetri Tharum Engal Devane

Devanodu Sanjaripean
Vardhaiyodu Sanjaripean
Yenokai Pola Devanodu Pesi Palagiduvean
Pariyasa Udhadugal Vendam
Paava Vazhiyum Vendami
Thunmarka Pechum Vendam
Vedha Dhiyanam Podhum

Thirapin Vasalil Nirka Palaganum
Kartharin Veetil Unmayaganum
Moseyai Pola Devanoda Vazha Thudithuduvean

Watch Online

Sanjaripom Sanjaripom Nam MP3 Song

Sanjaripom Sanjaripom Nam Deva Lyrics In Tamil & English

சஞ்சரிப்போம் சஞ்சரிப்போம் நாம்
தேவ பிரசன்னத்தில் சஞ்சரிப்போம் நாம்
ஒப்பிலா தேவன் ஒருவரே

Sanjaripom Sanjaripom Naam
Deva Prasanadhil Sanjaripom Naam
Oppila Devan Oruvare

தேவன் யெகோவா தேவனே
யெகோவாயீரே யெகோவா நீரே
போஷிக்கும் தேவனே
ஒப்பிலா தேவன் ஒருவரே

Devan Yehova Devane
Yehova Virae Yehova Neerae
Poshikkum Devane
Oppila Devan Oruvare

தேவன் யெகோவா தேவனே
யெகோவாயீரே யெகோவா நீரே
போஷிக்கும் தேவனே
யெகோவா நிசி எங்கள் தேவனே
நீர் வெற்றி தரும் எங்கள் தேவனே

Devan Yehova Devane
Yehova Yirae Yehova Neerae
Poshikkum Devane
Yehova Nissi Engal Devane
Neer Vetri Tharum Engal Devane

தேவனோடு சஞ்சரிப்பேன்
வார்த்தையோடு ஈஞ்சரிப்பேன்
ஏனோக்கை போல தேவனோடு பேசி பழகிடுவேன்
பரியாக உதடுகள் வேண்டாம்
பாவ வழியும் வேண்டாம்
துன்மார்க்க பேச்சும் வேண்டாம்
வேத தியானம் போதும்

Devanodu Sanjaripean
Vardhaiyodu Sanjaripean
Yenokai Pola Devanodu Pesi Palagiduvean
Pariyasa Udhadugal Vendam
Paava Vazhiyum Vendami
Thunmarka Pechum Vendam
Vedha Dhiyanam Podhum

திறப்பின் வாசலில் நிற்க பழகணும்
கர்த்தரின் வீட்டில் உண்மையாகணும்
மோசேயை போல தேவனோட வாழ துதித்துடுவேன்

Thirapin Vasalil Nirka Palaganum
Kartharin Veetil Unmayaganum
Moseyai Pola Devanoda Vazha Thudithuduvean

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 14 =