Ummaiyandri Enakku Engu – உம்மையன்றி எனக்கு இங்கு

Praise Songs

Artist: Pas. Asborn Sam
Album: Neer Oruvarae – Solo Songs
Released on: 22 Apr 2022

Ummaiyandri Enakku Engu Lyrics In Tamil

உம்மையன்றி எனக்கு
இங்கு யாரும் இல்லப்பா
உம்மைவிட்டா எனக்கு
ஒரு விருப்பம் இல்லப்பா – 2

நீர் எங்கே போனாலும்
நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும்
நான் அங்கே இருப்பேன் – 2

1. வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்,
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே – 2
ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும் – 2
உலகமே வெறுத்தாலும் – 2
உந்தன் கரம் என்னை தாங்குமே
– நீர் எங்கே

2. உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்,
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே – 2
ஆழ்க்கடலின் ஆழத்துல,
என்னத் தூக்கி எறிஞ்சாலும் – 2
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்
– நீர் எங்கே

Ummaiyandri Enaku Engu Lyrics In English

Ummaiyandri Enakku
Ingu Yarum Illappa
Ummaivitta Enakku
Oru Viruppam Illappa – 2

Neer Engae Ponalum
Naan Angae Varuven
Neer Engae Irundhalum
Naan Angae Iruppen – 2

1. Vanathukku Yerinalum
Boomikkulla Pothanjalum,
Angaeyum Um Samugam Yennai Thaettrumae – 2
Ooru Sanam Marandhalum,
Ulagamae Veruthalum – 2
Undhan Karam Yennai Thangumae

2. Unga Solla Ketkama
Yennam Pola Naan Alanjen,
Aanalum Neenga Yenna Vittu Vilagalayae – 2
Aazhkkadalin Aazhathula,
Yenna Thukki Yearinjalum – 2
Angum Vandhu Yennai Thukkineer

Watch Online

Ummaiyandri Enakku Engu MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung : Pas Asborn Sam
Music Production And Arrangements : Samuel Melki Sadek
Guitars : Keba Jeremiah
Solo Violin : Embaar Kannan
Ghatam And Kanjira : Kiran Kumar
Mixed And Mastered By Jerome Allan
Recording Engineer : Prabhu Immanuel
Recorded At Oasis Studio, Chennai
Dop, Editing, Drone & Di : Jone Wellington @peekaboomedia
Second Camera : Karthik
Technical Support : Hem Kumar
Poster Design : Prince Joel

Ummaiyandri Enakku Engu Yarum Lyrics In Tamil & English

உம்மையன்றி எனக்கு
இங்கு யாரும் இல்லப்பா
உம்மைவிட்டா எனக்கு
ஒரு விருப்பம் இல்லப்பா – 2

Ummaiyandri Enakku Engu
Yarum Illappa
Ummaivitta Enakku
Oru Viruppam Illappa – 2

நீர் எங்கே போனாலும்
நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும்
நான் அங்கே இருப்பேன் – 2

Neer Engae Ponalum
Naan Angae Varuven
Neer Engae Irundhalum
Naan Angae Iruppen – 2

1. வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்,
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே – 2
ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும் – 2
உலகமே வெறுத்தாலும் – 2
உந்தன் கரம் என்னை தாங்குமே
– நீர் எங்கே

Vanathukku Yerinalum
Boomikkulla Pothanjalum,
Angaeyum Um Samugam Yennai Thaettrumae – 2
Ooru Sanam Marandhalum,
Ulagamae Veruthalum – 2
Undhan Karam Yennai Thangumae

2. உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்,
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே – 2
ஆழ்க்கடலின் ஆழத்துல,
என்னத் தூக்கி எறிஞ்சாலும் – 2
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்
– நீர் எங்கே

Unga Solla Ketkama
Yennam Pola Naan Alanjen,
Aanalum Neenga Yenna Vittu Vilagalayae – 2
Aazhkkadalin Aazhathula,
Yenna Thukki Yearinjalum – 2
Angum Vandhu Yennai Thukkineer

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Asborn Sam Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =