Praise Songs
Unthan Akkini Nanaikuthae Lyrics in Tamil
உந்தன் அக்கினி நனைக்குதே
உந்தன் வல்லமை பெருகுதே
இயேசுவே இயேசுவே
கோடி கோடி நன்றியே
கர்த்தர் வெற்றி சிறந்தார்
ஜெயம் கொடுப்பவர் வெற்றி தருபவர்
உம்மை ஆராதிப்பேன் மகிமையின் மேல்
மகிமையே எனக்காக தருகிறார் எந்தாளும்
எந்நாளும் எந்நாளும் எந்நாளுமே
வானம் பூமி ஒழிந்தே போகும்
உம் வார்த்தை பேசுமே!
உலக மேன்மை அழிந்தே போகும்
உம் வாக்குப் போதுமே
என்னைத் தொட்டவர் நீர் தானே
சுகம் தருபவர் நீர் தானே
சுகம் தருபவர் நீரே
உலகில் யாவும் மாற்றம் காணும்
உம் அன்பே நிலைக்குமே
தேடும் செல்வம் வீணாய் போகும்
உம் நன்மை தொடருமே
என்னைத் தொட்டவர் நீர் தானே
சுகம் தருபவர் நீர் தானே
சுகம் தருபவர் நீரே
நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவிக்கிறார்
Unthan Akkini Nanaikuthae Lyrics In English
Unthan Akkini Nanaikkuthae
Unthan Vallamai Perughuthae
Yesuvae Yesuvae
Kodi Kodi Nandriyae
Karthar Vettri Siranthaar
Jeyam Koduppavar Vettri Tharubavar
Ummai Aarathipaen Magimaiyin Mael
Magimaiyae Enakkaga Tharugiraaar Ennalum
Ennalum Ennalum Ennalumae
Vaanam Boomi Ozhinthae Pogum
Um Varthai Pesumae
Ulaga Maenmai Azhinthae Pogum
Um Vakku Pothumae
Ennai Thottavar Neer Thaanae
Sugam Tharubavar Neer Thaanae
Sugam Tharubavar Neerae
Ulagil Yavum Matram Kanum
Um Anbae Nilaikkumae
Thaedum Selvam Veenaai Pogum
Um Nanmai Thodarumae
Ennai Thottavar Neer Dhaanae
Sugam Tharubavar Neer Dhaanae
Sugam Tharubavar Neerae
Nangal Aaradhikkum Devan Jeevikirar
Watch Online
Unthan Akkini Nanaikkuthae MP3 Song
Unthan Akkini Nanaikkuthey Lyrics In Tamil & English
உந்தன் அக்கினி நனைக்குதே
உந்தன் வல்லமை பெருகுதே
இயேசுவே இயேசுவே
கோடி கோடி நன்றியே
கர்த்தர் வெற்றி சிறந்தார்
ஜெயம் கொடுப்பவர் வெற்றி தருபவர்
Unthan Akkini Nanaikkuthae
Unthan Vallamai Perughuthae
Yesuvae Yesuvae
Kodi Kodi Nandriyae
Karthar Vettri Siranthaar
Jeyam Koduppavar Vettri Tharubavar
உம்மை ஆராதிப்பேன் மகிமையின் மேல்
மகிமையே எனக்காக தருகிறார் எந்தாளும்
எந்நாளும் எந்நாளும் எந்நாளுமே
Ummai Aarathipaen Magimaiyin Mael
Magimaiyae Enakkaga Tharugiraaar Ennaalum
Ennaalum Ennaalum Ennaalumae
வானம் பூமி ஒழிந்தே போகும்
உம் வார்த்தை பேசுமே!
உலக மேன்மை அழிந்தே போகும்
உம் வாக்குப் போதுமே
என்னைத் தொட்டவர் நீர் தானே
சுகம் தருபவர் நீர் தானே
சுகம் தருபவர் நீரே
Vaanam Boomi Ozhinthae Pogum
Um Varthai Pesumae
Ulaga Maenmai Azhinthae Pogum
Um Vakku Pothumae
Ennai Thottavar Neer Thaanae
Sugam Tharubavar Neer Thaanae
Sugam Tharubavar Neerae
உலகில் யாவும் மாற்றம் காணும்
உம் அன்பே நிலைக்குமே
தேடும் செல்வம் வீணாய் போகும்
உம் நன்மை தொடருமே
என்னைத் தொட்டவர் நீர் தானே
சுகம் தருபவர் நீர் தானே
சுகம் தருபவர் நீரே
Ulagil Yaavum Maatram Kaanum
Um Anbae Nilaikkumae
Thaedum Selvam Veenaai Pogum
Um Nanmai Thodarumae
Ennai Thottavar Neer Dhaanae
Sugam Tharubavar Neer Dhaanae
Sugam Tharubavar Neerae
நாங்கள் ஆராதிக்கும் தேவன் ஜீவிக்கிறார்
Naangal Aaradhikkum Devan Jeevikiraar
Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.