Usurodu Irukkuren Kudumbama – உசுரோடு இருக்குறேன் குடும்பமா

Praise Songs

Artist: Pas. Asborn Sam
Album: Neer Oruvarae – Solo Songs
Released on: 16 Jan 2022

Usurodu Irukkuren Kudumbama Lyrics In Tamil

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்
என் மீது நீர் வைத்த கிருபையே – 2

உங்க தயவுள்ள கரம்
என் மேல் இருப்பதால்
உங்க இரக்கத்தின் கரம்
என் மேல் இருப்பதால் – 2

உசுரோடு இருக்குறேன்
குடும்பமா இருக்குறேன் – 2

கிருபையே கிருபையே – 2
என் மீது நீர் வைத்த கிருபையே – 2

1. ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்து
ஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை – 2
தள்ளாடும் போது தாங்கிடும் கிருபை
தவறிடும் போது தூக்கிடும் கிருபை – 2

கிருபையே கிருபையே – 2
என் மீது நீர் வைத்த கிருபையே – 2

2. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
தேடி வந்து மீட்டது உம் கிருபை – 2
கறை திரை போக்கி பரிசுத்தமாக்கி
உமக்காக வாழ வைத்ததும் கிருபை – 2

கிருபையே கிருபையே – 2
என் மீது நீர் வைத்த கிருபையே – 4

Usurodu Irukuren Kudumbama Lyrics In English

Nan Nirppadhum Nirmulamagamal Iruppadhum
En Meedhu Neer Vaitha Kirubaiyae – 2

Unga Thayavulla Karam
En Mel Iruppadhal
Unga Irakkathin Karam
En Mel Iruppadhal – 2

Usurodu Irukkuren
Kudumbama Irukkuren – 2

Kirubaiyae Kirubaiyae – 2
En Meedhu Neer Vaitha Kirubaiyae – 2

Yaekkangal Ellaam Nandrai Arindhu
Yaettra Naerathil Uyarthidum Kirubai – 2
Thalladum Podhu Thangidum Kirubai
Thavaridum Podhu Thukkidum Kirubai – 2

Kirubaiyae Kirubaiyae – 2
En Meedhu Neer Vaitha Kirubaiyae – 2

Paavathinalae Marithu Poi Irundhen
Thedi Vandhu Meettadhum Um Kirubai – 2
Karai Thirai Pokki Parisuthamakki
Umakkaga Vazha Vaiththadhum Kiruba – 2

Watch Online

Usurodu Irukkuren Kudumbama MP3 Song

Technician Information

Written, Composed & Sung By Asborn Sam
Featuring Sheeba Asborn, A. Jadon Joseph, A. Japhia
Backing Vocals : Rohith Fernandez & Shobi Ashika
Special Thanks To Solomon Jakkim

Music Production & Arrangements : Samuel Melki
Guitars : Keba Jeremiah
Indian Percussions : Kiran Kumar
Mixed And Mastered By Alex Solano
D.o.p, Edits & Di : Samuel Timothy
Poster Designs : Prince Joel
All Instruments And Vocals Recorded At Oasis Studio By Prabhu Immanuel, Chennai

Usurodu Irukkuren Kudumbama Irukkuren Lyrics In Tamil & English

நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்
என் மீது நீர் வைத்த கிருபையே – 2

Nan Nirppadhum Nirmulamagamal Iruppadhum
En Meedhu Neer Vaitha Kirubaiyae – 2

உங்க தயவுள்ள கரம்
என் மேல் இருப்பதால்
உங்க இரக்கத்தின் கரம்
என் மேல் இருப்பதால் – 2

Unga Thayavulla Karam
En Mel Iruppadhal
Unga Irakkathin Karam
En Mel Iruppadhal – 2

உசுரோடு இருக்குறேன்
குடும்பமா இருக்குறேன் – 2

Usurodu Irukkuren Kudumbama Irukkuren – 2

கிருபையே கிருபையே – 2
என் மீது நீர் வைத்த கிருபையே – 2

Kirubaiyae Kirubaiyae – 2
En Meedhu Neer Vaitha Kirubaiyae – 2

1. ஏக்கங்கள் எல்லாம் நன்றாய் அறிந்து
ஏற்ற நேரத்தில் உயர்த்திடும் கிருபை – 2
தள்ளாடும் போது தாங்கிடும் கிருபை
தவறிடும் போது தூக்கிடும் கிருபை – 2

Yaekkangal Ellaam Nandrai Arindhu
Yaettra Naerathil Uyarthidum Kirubai – 2
Thalladum Podhu Thangidum Kirubai
Thavaridum Podhu Thukkidum Kirubai – 2

கிருபையே கிருபையே – 2
என் மீது நீர் வைத்த கிருபையே – 2

Kirubaiyae Kirubaiyae – 2
En Meedhu Neer Vaitha Kirubaiyae – 2

2. பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
தேடி வந்து மீட்டது உம் கிருபை – 2
கறை திரை போக்கி பரிசுத்தமாக்கி
உமக்காக வாழ வைத்ததும் கிருபை – 2

Paavathinalae Marithu Poi Irundhen
Thedi Vandhu Meettadhum Um Kirubai – 2
Karai Thirai Pokki Parisuthamakki
Umakkaga Vazha Vaiththadhum Kiruba – 2

கிருபையே கிருபையே – 2
என் மீது நீர் வைத்த கிருபையே – 4

Kirubaiyae Kirubaiyae – 2
En Meedhu Neer Vaitha Kirubaiyae – 4

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Asborn Sam Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =