Uyiraana Deivamae Enakul – உயிரான தெய்வமே எனக்குள்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 2
Released On: 18 Sep 2010

Uyiraana Deivamae Enakul Lyrics In Tamil

உயிரான தெய்வமே எனக்குள் வாருமே
இயேசுவே இயேசுவே
உன்னத தேவனே எனக்குள்
பேசுமே பாடுவேன் உமக்காய் பாடுவேன்
உம்மையே பாடுவேன் உமக்காய் ஏங்குவேன்

துதியும் கனமும் உமக்கே
பெலனும் ஜெயமும் எனக்கே
அன்பே அன்பே
அன்பே உயிரே உயிரே

அன்பான இயேசுவே
அன்பைத் தாருமே நேசரே
அற்புத ராஜாவே
இன்றே வாருமே வாருமே
அன்பே உயிரே அழகே நீரே
உயிரின் உயிரே சுவாசமே

எலியாவின் தேவனே
அக்கினி வேண்டுமே வேண்டுமே
அக்கினி இயேசுவே
வல்லமை ஊற்றுமே ஊற்றுமே
ஒளியின் ஒளியே மகிமை பெறவே
என் மேல் வாருமே வாருமே

Uyirana Deivamae Enakul Lyrics In English

Uyiraana Deivamae Enakkul Vaarumae
Yesuvae Yesuvae
Unnadha Devanae Enakkul
Paesumae Paaduvaen Umakkaai Paaduvaen
Ummaiyae Paaduvaen Umakkai Yenguvaen

Thudhiyum Ganamum Umakkae
Belanum Jeyamum Enakkae
Anbae Anbae
Anbae Uyirae Uyirae

Anbaana Yesuvae
Anbai Thaarumae Naesarae
Arputha Rajavae
Indrae Vaarumae Vaarumae
Anbae Uyirae Azhagae Neerae
Uyirin Uyirae Suvaasamae

Eliyaavin Devanae
Akkini Vendumae Vendumae
Akkini Yesuvae
Vallamai Ootrumae Ootrumae
Oliyin Oliyae Magimai Peravae
Enmael Vaarumae Vaarumae

Watch Online

Uyiraana Deivamae Enakkul MP3 Song

Uyiraana Deivamae Enakkul Varumae Lyrics In Tamil & English

உயிரான தெய்வமே எனக்குள் வாருமே
இயேசுவே இயேசுவே
உன்னத தேவனே எனக்குள்
பேசுமே பாடுவேன் உமக்காய் பாடுவேன்
உம்மையே பாடுவேன் உமக்காய் ஏங்குவேன்

Uyiraana Deivamae Enakkul Vaarumae
Yesuvae Yesuvae
Unnadha Devanae Enakkul
Paesumae Paaduvaen Umakkaai Paaduvaen
Ummaiyae Paaduvaen Umakkai Yenguvaen

துதியும் கனமும் உமக்கே
பெலனும் ஜெயமும் எனக்கே
அன்பே அன்பே
அன்பே உயிரே உயிரே

Thudhiyum Ganamum Umakkae
Belanum Jeyamum Enakkae
Anbae Anbae
Anbae Uyirae Uyirae

அன்பான இயேசுவே
அன்பைத் தாருமே நேசரே
அற்புத ராஜாவே
இன்றே வாருமே வாருமே
அன்பே உயிரே அழகே நீரே
உயிரின் உயிரே சுவாசமே

Anbaana Yesuvae
Anbai Thaarumae Naesarae
Arputha Rajavae
Indrae Vaarumae Vaarumae
Anbae Uyirae Azhagae Neerae
Uyirin Uyirae Suvaasamae

எலியாவின் தேவனே
அக்கினி வேண்டுமே வேண்டுமே
அக்கினி இயேசுவே
வல்லமை ஊற்றுமே ஊற்றுமே
ஒளியின் ஒளியே மகிமை பெறவே
என்மேல் வாருமே வாருமே

Eliyaavin Devanae
Akkini Vendumae Vendumae
Akkini Yesuvae
Vallamai Ootrumae Ootrumae
Oliyin Oliyae Magimai Peravae
Enmael Vaarumae Vaarumae

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + seventeen =