Praise Songs
Vaazhnthalum Thazhnthalum Lyrics in Tamil
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
இயேசுவுக்காய் நிற்போம்
துனிவோடு செயல்படுவோம்
உயர்ந்தாலும் பறந்தாலும் அவர்
சேவை செய்வோம்
கண்ணீரோடு விதைத்திடுவோம்
யார் தடுத்தாலும்
வெறுத்தாலும் உடைத்தாலும்
அசையாமல் நிற்கிறோம் விசுவாசத்தால்
அழைத்தாரே நம்மை அழைத்தாரே
நம்மை அழைத்தாரே ஊழியராய்
அறிவாலும் வரத்தாலும்
கிருபையால் இயங்க
நம்மையும் அற்பணிப்போம்
துதியாலும் ஜெபத்தாலும்
உலகத்தை ஜெயிக்க
கெம்பீரமாய் சொல்லுவோம்
தெரிந்தாரே நம்மை தெரிந்தாரே
நம்மை தெரிந்தாரே ஊழியராய்
Vaazhnthaalum Thazhnthaalum Lyrics In English
Vazhnthaalum Thazhnthaalum
Yesuvukaai Nirppom
Thunivodu Seyalpaduvom
Uyarnthalum Paranthalum Avar
Sevai Seivom
Kaneerodu Vithaithiduvom
Yaar Thaduthalum
Veruthalum Udaithalum
Asaiyamal Nirkirom Visuvaasathal
Azhaitharae Nammai Azhaitharae
Nammai Azhaitharae Ooliyarai
Arivaalum Varathalum
Kirubaiyal Iyanga
Nammaiyum Arpanippom
Thuthiyalum Jebathaalum
Ulagathai Jeyikka
Kembeeramai Solluvom
Therintharae Nammai Therintharae
Nammai Therintharae Ooliyarai
Watch Online
Vaazhnthaalum Thazhnthaalum MP3 Song
Vazhnthalum Thazhnthalum Yesuvukai Lyrics In Tamil & English
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
இயேசுவுக்காய் நிற்போம்
துனிவோடு செயல்படுவோம்
உயர்ந்தாலும் பறந்தாலும் அவர்
சேவை செய்வோம்
கண்ணீரோடு விதைத்திடுவோம்
யார் தடுத்தாலும்
வெறுத்தாலும் உடைத்தாலும்
அசையாமல் நிற்கிறோம் விசுவாசத்தால்
அழைத்தாரே நம்மை அழைத்தாரே
நம்மை அழைத்தாரே ஊழியராய்
Vazhnthaalum Thazhnthaalum
Yesuvukaai Nirppom
Thunivodu Seyalpaduvom
Uyarnthalum Paranthalum Avar
Sevai Seivom
Kaneerodu Vithaithiduvom
Yaar Thaduthalum
Veruthalum Udaithalum
Asaiyamal Nirkirom Visuvaasathal
Azhaitharae Nammai Azhaitharae
Nammai Azhaitharae Ooliyarai
அறிவாலும் வரத்தாலும்
கிருபையால் இயங்க
நம்மையும் அற்பணிப்போம்
துதியாலும் ஜெபத்தாலும்
உலகத்தை ஜெயிக்க
கெம்பீரமாய் சொல்லுவோம்
தெரிந்தாரே நம்மை தெரிந்தாரே
நம்மை தெரிந்தாரே ஊழியராய்
Arivaalum Varathalum
Kirubaiyal Iyanga
Nammaiyum Arpanippom
Thuthiyalum Jebathaalum
Ulagathai Jeyikka
Kembeeramai Solluvom
Therintharae Nammai Therintharae
Nammai Therintharae Ooliyarai
Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.