Tamil Gospel Songs
Artist: Vijay Aaron
Album: Power Lines Vol 5
Released on: 14 Jan 2019
Vazhuvamal Ennai Kathidum Lyrics In Tamil
வழுவாமல் என்னை காத்திடும்
அழகான தேவன் நீரே – 2
வானம் மேலே பூமியின் கீழே
அளந்து விட்டாலும்
உம் அன்பை அளக்க என்னால்
இன்றும் முடியவில்லையே – 2
அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையை உம்மை ஆராதிப்பேன் – 2
1. தீமைகளெல்லாம்
நீர் நன்மையாய் மற்றினீர்
உந்தன் அன்பு சிறந்தது – 2
இடராமல் காத்து கொண்டீர்
கண் உறங்காமல் பாதுகாத்தீர் – 2
2. அக்கினியில் நடந்தேன்
நான் ஆறுகளை கடந்தேன்
உந்தன் அன்பு காத்ததே – 2
என்னோடு என்றும் இருந்தீர்
என் வாழ்வோடு என்றும் இருப்பீர் – 2
Vazhuvamal Ennai Kathidum Lyrics In English
Vazhuvamal Ennai Kathidum
Azhagan Devan Neerae – 2
Vanam Maelae Boomiyin Keezhae
Alandhu Vittalum
Um Anbai Alaka Ennaal
Endrum Mudiyavillaiyae – 2
Anbae Ummai Aaradhipaen
Kirubaiyae Ummai Aaradhipaen – 2
1. Theemaigalellaam
Neer Nanmaiyai Maattrineer
Undhan Anbu Sirandhadhu – 2
Idaramal Kathu Kondeer
Kan Urangamal Padhukatheer – 2
2. Akkiniyil Nadandhaen
Naan Aarugalai Kadandhaen
Undhan Anbu Kathadhae – 2
Ennodu Endrum Irundheer
En Vazhvodu Endrum Irupeer – 2
Watch Online
Vazhuvamal Ennai Kathidum MP3 Song
Vazhuvamal Ennai Kathidum Azhagan Lyrics In Tamil & English
வழுவாமல் என்னை காத்திடும்
அழகான தேவன் நீரே – 2
வானம் மேலே பூமியின் கீழே
அளந்து விட்டாலும்
உம் அன்பை அளக்க என்னால்
இன்றும் முடியவில்லையே – 2
Vazhuvamal Ennai Kathidum
Azhagan Devan Neerae – 2
Vanam Maelae Boomiyin Keezhae
Alandhu Vittalum
Um Anbai Alaka Ennaal
Endrum Mudiyavillaiyae – 2
அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையை உம்மை ஆராதிப்பேன் – 2
Anbae Ummai Aaradhipaen
Kirubaiyae Ummai Aaradhipaen – 2
1. தீமைகளெல்லாம்
நீர் நன்மையாய் மற்றினீர்
உந்தன் அன்பு சிறந்தது – 2
இடராமல் காத்து கொண்டீர்
கண் உறங்காமல் பாதுகாத்தீர் – 2
Theemaigalellaam
Neer Nanmaiyai Maattrineer
Undhan Anbu Sirandhadhu – 2
Idaramal Kathu Kondeer
Kan Urangamal Padhukatheer – 2
2. அக்கினியில் நடந்தேன்
நான் ஆறுகளை கடந்தேன்
உந்தன் அன்பு காத்ததே – 2
என்னோடு என்றும் இருந்தீர்
என் வாழ்வோடு என்றும் இருப்பீர் – 2
Akkiniyil Nadandhaen
Naan Aarugalai Kadandhaen
Undhan Anbu Kathadhae – 2
Ennodu Endrum Irundheer
En Vazhvodu Endrum Irupeer – 2
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Vijay Aaron Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,