Vazhvin Artham Thandhavar – வாழ்வின் அர்த்தம் தந்தவர்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 4
Released On: 22 Oct 2021

Vazhvin Artham Thandhavar In Tamil

வாழ்வின் அர்த்தம் தந்தவர்
மண்ணில் வாழ சொல்லி தந்தவர்
இந்த நாளை அளித்தாரே
அழகாய் ஏ ஓ
என்னை என்றும் உயர்வாய்
நினைத்தாரே இன்னும் மதிப்பாய்
எந்த நாளுமே என் வாழ்விலே
வைத்தார் என்றும் சுகமாய்

உள்ளங்கையில் என்னை வரைந்தார்
தோளிலே நாளும் சுமந்தாரே
உலகினில் வாழ ஜீவன் தந்தாரே
உம்மை பாடுவேன் துதி உமக்கே

ஜெயம் தரும் ஜெபம் இனி
என்ன பயம் குறைவில்லை என்றுமே
ஓ… ஓ… ஓ… அன்பின் ஆண்டவரே
ஆமென் அல்லேலுயா – 2

அதிசயம் தினம் உணர்ந்து மனம்
மகிமையை போற்றுவேன்
வாழ்வை வெல்லுவேன்
நன்றி சொல்லுவேன் – 2

Vaazhvin Artham Thandhavar Lyrics In English

Vazhvin Artham Thandhavar
Mannil Vazha Solli Thandhavar
Indha Naalai Alitharae
Azhagai..Hey…Oh
Ennai Endrum Uyarvai
Ninaidharae Innum Madhipai
Entha Nalumae En Vazhvilae
Vaidhar Endrum Sugamai

Ullangaiyil Ennai Varaindhar
Tholilea Naalum Sumandharae
Ullaginil Vazha Jeevan Thantharae
Ummai Paaduvean Thudhi Umakkae

Jeyam Tharum Jebam Ini
Enna Bayam Kuraivillai Endrumae
Oh..Oh..Oh..
Anbin Aandavarae
Amen Allaeluya – 2

Adhisayam Dhinam Unarndhu Manam
Magimaiyai Potruvean
Vazhvai Velluvean
Nandri Solluvean – 2

Watch Online

Vaazhvin Artham Thandhavar MP3 Song

Vazhvin Artham Thandhavar Lyrics In Tamil & English

வாழ்வின் அர்த்தம் தந்தவர்
மண்ணில் வாழ சொல்லி தந்தவர்
இந்த நாளை அளித்தாரே
அழகாய் ஏ ஓ
என்னை என்றும் உயர்வாய்
நினைத்தாரே இன்னும் மதிப்பாய்
எந்த நாளுமே என் வாழ்விலே
வைத்தார் என்றும் சுகமாய்

Vazhvin Ardham Thandhavar
Mannil Vazha Solli Thandhavar
Indha Naalai Alitharae
Azhagai..Hey…Oh
Ennai Endrum Uyarvai
Ninaidharae Innum Madhipai
Entha Nalumae En Vazhvilae
Vaidhar Endrum Sugamai

உள்ளங்கையில் என்னை வரைந்தார்
தோளிலே நாளும் சுமந்தாரே
உலகினில் வாழ ஜீவன் தந்தாரே
உம்மை பாடுவேன் துதி உமக்கே

Ullangaiyil Ennai Varaindhar
Tholilea Naalum Sumandharae
Ullaginil Vazha Jeevan Thantharae
Ummai Paaduvean Thudhi Umakkae

ஜெயம் தரும் ஜெபம் இனி
என்ன பயம் குறைவில்லை என்றுமே
ஓ… ஓ… ஓ… அன்பின் ஆண்டவரே
ஆமென் அல்லேலுயா – 2

Jeyam Tharum Jebam Ini
Enna Bayam Kuraivillai Endrumae
Oh..Oh..Oh..
Anbin Aandavarae
Amen Allaeluya – 2

அதிசயம் தினம் உணர்ந்து மனம்
மகிமையை போற்றுவேன்
வாழ்வை வெல்லுவேன்
நன்றி சொல்லுவேன் – 2

Adhisayam Dhinam Unarndhu Manam
Magimaiyai Potruvean
Vazhvai Velluvean
Nandri Solluvean – 2

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − three =