Yesu En Pakkam – இயேசு என் பக்கம் இருந்தால்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 7
Released On: 19 Nov 2016

Yesu En Pakkam Lyrics In Tamil

இயேசு என் பக்கம் இருந்தால்
என் துக்கம் மாறுமே என் கிட்டே வாருமே
I Know இனி பாவம் இல்லையே
நான் கர்த்தர் பிள்ளையே
வீண் தொல்லை இல்லையே

கருவிலே கண்டீரே கரத்தாலே சுமந்தீரே
தாங்கின உம் கிருபை தொடர்ந்தது வாழ்விலே
அன்பான தேவன் தான் விசுவாச பாதை தான்
ஜெயமுள்ள வாழ்க்கையே உமக்கே மகிமை

இயேசு மட்டும் போதும் என் இயேசு மட்டும் போதும்
இயேசு மட்டும் போதும் என இயேசு போதுமே
ஆராதிப்போம் இயேசுவை நாம் ஆராதிப்போம் இயேசுவை
ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போமே

மலைகளும் சாய்ந்தாலும் சிகரங்கள் வீழ்ந்தாலும்
எனைக் காக்கும் நிழலைப்போல தொடர்ந்த தேவனே
தண்ணீரைக் கடந்த போதும் என் கூட இருந்தீரே
வெள்ளங்கள் சூழ்ந்தபோது தூக்கி அணைத்திரே
தரிசனம் தோன்றும் போது அவர் கரம் கண்டேனே
என்னை நான் மறந்த போது எனக்குள் வந்திரே
எத்தனை இன்னல் வந்தும் அதிசயம் செய்திரே
அத்தனையும் ஜெயமாய் மாற்றினீரே

துணிவோடு நடைபோட்டு எதையும் நான் எதிர்கொள்வேன்
என் தேவன் என்றும் எனக்கு துணையாய் வருவீரே
இணையில்லா அன்புக்காய் ஏங்குதே என் உள்ளம்
அலைபாயும் உள்ளம் கூட ஏசுவுக்காய் எழும்பும்
துணை தேடும் நேரம் கூட அசையாது நம் நெஞ்சம்
எல்லாம் தேடி வந்தும் புகழோடு வாழ்வோம் நாம்
எத்தனை இன்னல் வந்தும் அதிசயம் செய்தீரே
அத்தனையும் ஜெயமாய் மாற்றினீரே

Yesu En Pakkam Lyrics In English

Yesu En Pakkam Irunthaal
En Thukkam Maarumae En Kitae Vaarumae
I Know Ini Paavam Illaiyae
Naan Karthar Pillaiyae
Veen Thollai Illaiyae

Karuvilae Kandeerae Karathalae Sumantheerae
Thaangina Umm Kirubai Thodarnthathu Vazhvilae
Anbana Devan Thaan Visuvasa Paathai Thaan
Jeyamulla Vazhkaiyae Umakae Magimai

Yesu Mattum Pothum Enn Yesu Mattum Pothum
Yesu Mattum Pothum Enn Yesu Pothumae
Aarathipom Yesuvai Naam Aarathippom Yesuvai
Aarathipom Yesuvai Aarathipomae

Malaigalum Sainthalum Sigarangal Veezhthalum
Enai Kaakum Nizhalaipola Thodarntha Devanae
Thaneerai Kadantha Pothum Enn Kooda Iruntheerae
Vellangal Soozhthapothu Thooki Anaitheerae
Tharisanam Thondrum Pothu Avar Karam Kandenae.
Ennai Naan Marantha Pothu Enakul Vantheerae
Ethanai Innal Vanthum Athisayam Seitheerae
Athanaiyum Jeyamai Maatreeneerae

Thunivodu Nadaipotu Ethaiyum Naan Yethirkolvean
Enn Devan Endrum Enaku Thunaiyai Varuveerae
Inaiyilla Anbukai Yenguthea En Ullaam
Alaipaaiyum Ullam Kooda Yesuvukai Ezhumbum
Thunai Thedum Neram Kooda Asaiyathu Nam Nenjam
Ellam Thedi Vanthum Pugalodu Vazhvom Naama
Ethanai Innal Vanthum Athisayam Seitheerae
Athanaiyum Jeyamai Maatrineerae

Watch Online

Yesu En Pakkam Irunthaal MP3 Song

Yesu En Pakam Irunthal Lyrics In Tamil & English

இயேசு என் பக்கம் இருந்தால்
என் துக்கம் மாறுமே என் கிட்டே வாருமே
I Know இனி பாவம் இல்லையே
நான் கர்த்தர் பிள்ளையே

Yesu En Pakkam Irunthal
En Thukkam Maarumae En Kitae Vaarumae
I Know Ini Paavam Illaiyae
Naan Karthar Pillaiyae
Veen Thollai Illaiyae

வீண் தொல்லை இல்லையே
கருவிலே கண்டீரே கரத்தாலே சுமந்தீரே
தாங்கின உம் கிருபை தொடர்ந்தது வாழ்விலே
அன்பான தேவன் தான் விசுவாச பாதை தான்
ஜெயமுள்ள வாழ்க்கையே உமக்கே மகிமை

Karuvilae Kandeerae Karathalae Sumantheerae
Thaangina Umm Kirubai Thodarnthathu Vazhvilae
Anbana Devan Thaan Visuvasa Paathai Thaan
Jeyamulla Vazhkaiyae Umakae Magimai

இயேசு மட்டும் போதும் என் இயேசு மட்டும் போதும்
இயேசு மட்டும் போதும் என இயேசு போதுமே
ஆராதிப்போம் இயேசுவை நாம் ஆராதிப்போம் இயேசுவை
ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போமே

Yesu Mattum Pothum Enn Yesu Mattum Pothum
Yesu Mattum Pothum Enn Yesu Pothumae
Aarathipom Yesuvai Naam Aarathippom Yesuvai
Aarathipom Yesuvai Aarathipomae

மலைகளும் சாய்ந்தாலும் சிகரங்கள் வீழ்ந்தாலும்
எனைக் காக்கும் நிழலைப்போல தொடர்ந்த தேவனே
தண்ணீரைக் கடந்த போதும் என் கூட இருந்தீரே
வெள்ளங்கள் சூழ்ந்தபோது தூக்கி அணைத்திரே
தரிசனம் தோன்றும் போது அவர் கரம் கண்டேனே
என்னை நான் மறந்த போது எனக்குள் வந்திரே
எத்தனை இன்னல் வந்தும் அதிசயம் செய்திரே
அத்தனையும் ஜெயமாய் மாற்றினீரே

Malaigalum Sainthalum Sigarangal Veezhthalum
Enai Kaakum Nizhalaipola Thodarntha Devanae
Thaneerai Kadantha Pothum Enn Kooda Iruntheerae
Vellangal Soozhthapothu Thooki Anaitheerae
Tharisanam Thondrum Pothu Avar Karam Kandenae.
Ennai Naan Marantha Pothu Enakul Vantheerae
Ethanai Innal Vanthum Athisayam Seitheerae
Athanaiyum Jeyamai Maatreeneerae

துணிவோடு நடைபோட்டு எதையும் நான் எதிர்கொள்வேன்
என் தேவன் என்றும் எனக்கு துணையாய் வருவீரே
இணையில்லா அன்புக்காய் ஏங்குதே என் உள்ளம்
அலைபாயும் உள்ளம் கூட ஏசுவுக்காய் எழும்பும்
துணை தேடும் நேரம் கூட அசையாது நம் நெஞ்சம்
எல்லாம் தேடி வந்தும் புகழோடு வாழ்வோம் நாம்
எத்தனை இன்னல் வந்தும் அதிசயம் செய்தீரே
அத்தனையும் ஜெயமாய் மாற்றினீரே

Thunivodu Nadaipotu Ethaiyum Naan Yethirkolvean
Enn Devan Endrum Enaku Thunaiyai Varuveerae
Inaiyilla Anbukai Yenguthea En Ullaam
Alaipaaiyum Ullam Kooda Yesuvukai Ezhumbum
Thunai Thedum Neram Kooda Asaiyathu Nam Nenjam
Ellam Thedi Vanthum Pugalodu Vazhvom Naama
Ethanai Innal Vanthum Athisayam Seitheerae
Athanaiyum Jeyamai Maatrineerae

Song Description:
Paduvaen songs list, Yesu En Pakkam Song Download, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − sixteen =