Tamil Gospel Songs
Arumaiyura Nee Erangi Lyrics In Tamil
அணுவளவிலாது பங்கம் – அகன்றோடும்
அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த
அகமுழுதுமே நிறைந்து – வழிந்தோடும்
திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து – எனதாகும்
தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் நான் மறைந்து – பறந்தோடி
மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
மலர் முக சந்தோஷ பண்பும் – சுடரா
மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து
வளமை வரவே விளைந்து – நிலையாக
உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து
உனதடிமையாய்ப் பரிந்து – எனையாளாய்
உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து
உதவு நதியாக வந்த – பெருமானே
Arumaiyura Nee Erangi Lyrics In English
Arumaiyura Nee Irangi Atiyanula Meethu Thanga
Anuvalavilaathu Pangam – Akantrodum
Aruloli Anpae Yurainthu Athikavuyarvaay Valarntha
Akamuluthumae Nirainthu – Valinthodum
Thiruvarasun Seerkunangal Iniya Thiruvaasakangal
Thiviya Varamaaka Vanthu – Enathaakum
Thinamumelilaayilangi Enathakamumae Kaninthu
Sirumai Seyum Naan Marainthu – Paranthoti
Maruvu Kiristhaesun Anpum Amarumalakaana Inpum
Malar Muka Santhosha Pannpum – Sudaraa
Makimaiyum Ninnoduvantha Enathithayamae Niranthu
Valamai Varavae Vilainthu – Nilaiyaaka
Urimaiyudanae Uvanthu Manamathiyelaang Kavarnthu
Unathatimaiyaay Parinthu – Enaiyaalaay
Unathasunaiyaay Suranthu Atiyarulamae Virinthu
Uthavu Nathiyaaka Vantha – Perumaanae
Watch Online
Arumaiyura Nee Erangi MP3 Song
Arumaiyura Nee Erangi Atiyanula Lyrics In Tamil & English
அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க