Athigalai Neram Aandavarin – அதிகாலை நேரம் ஆண்டவரின்

Tamil Gospel Songs

Artist: Bro. Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 26 Dec 2022

Athigalai Neram Aandavarin Lyrics In Tamil

அதிகாலை நேரம் ஆண்டவரின் பிரசன்னம்
அதிகமாக இறங்கி வருகுது
என் கவலையெல்லாம் மாறி போகுது

1. பாழ் உலகத்திலே கால் வைக்கும் முன்னே
கர்த்தரின் பாதத்தில் அமர்ந்திருக்கின்றேன்

2. பரிசுத்த வேத தியானத்துடனே
ஒரு நாளினை நானும் ஆரம்பிக்கின்றேன்

3. புது நாளினிலே புதுக்கிருபைகளை
கிருபாசனத்தண்டையில் பெற்றுக்கொள்கிறேன்

Athigalai Neram Aandavarin Lyrics In English

Athikaalai Naeram Aandavarin Pirasannam
Athikamaaka Irangki Varukuthu
En Kavalaiyellaam Maari Pokuthu

1. Paazh Ulakaththilae Kaal Vaikkum Munnae
Karththarin Paathaththil Amarnthirukkinraen

2. Parisuththa Vaetha Thiyaanaththudanae
Oru Naalinai Naanum Aarampikkinraen

3. Puthu Naalinilae Puthu Kirupaikalai
Kirupaachanaththantaiyil Paetrukkolkiraen

Watch Online

Athigalai Neram MP3 Song

Technician Information

Sung by Dr. Sophiya Allen Paul
Lyrics & Tune: Dr. J. Allen Paul

Athigalai Neram Aandavarin Lyrics In Tamil & English

அதிகாலை நேரம் ஆண்டவரின் பிரசன்னம்
அதிகமாக இறங்கி வருகுது
என் கவலையெல்லாம் மாறி போகுது

Athikaalai Naeram Aandavarin Pirasannam
Athikamaaka Irangki Varukuthu
En Kavalaiyellaam Maari Pokuthu

1. பாழ் உலகத்திலே கால் வைக்கும் முன்னே
கர்த்தரின் பாதத்தில் அமர்ந்திருக்கின்றேன்

Paazh Ulakaththilae Kaal Vaikkum Munnae
Karththarin Paathaththil Amarnthirukkinraen

2. பரிசுத்த வேத தியானத்துடனே
ஒரு நாளினை நானும் ஆரம்பிக்கின்றேன்

Parisuththa Vaetha Thiyaanaththudanae
Oru Naalinai Naanum Aarampikkinraen

3. புது நாளினிலே புதுக்கிருபைகளை
கிருபாசனத்தண்டையில் பெற்றுக்கொள்கிறேன்

Puthu Naalinilae Puthu Kirupaikalai
Kirupaachanaththantaiyil Paetrukkolkiraen

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + fourteen =