Tamil Gospel Songs
En Ayya Thinam Unnai Lyrics In Tamil
என் ஐயா தினம் உனை நம்பி நான்
இருப்பதறியாயோ – மன
தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
பாங்கு புரியாயோ
அன்னை இடத்தில் என்னை உருவதாய்
வகுத்தவா கிறிஸ்த்தையா எனதையா
அருள் செய்யாதது மெய்யா இது
– என் ஐயா
அத்தனே உந்றன் ரத்தத்தால்
எனை ஆற்றித் தேற்றையா
தேவ ஆவியாகிய ஈவெனும்
உனதருளை ஊற்றையா
நித்தனே என்றன் குற்றத்தை எல்லாம்
நீக்கி ஆற்றையா
நேசா பவ நாசா மறை
வாசா ஏசு ராசா அருள்
– என் ஐயா
உன்னை அல்லாமல் பின்னை வேறெனக்
குதவி இல்லையே – என
துற்ற ஜனமும் சுற்றத்தோர்களும்
உரிமை இல்லையே
பின் எவரிடம் போவேன் சொல்
அது பெரிய தொல்லையே
பேசும் விசுவாசம் வளர்
நேசக் கதிர் வீச அருள்
– என் ஐயா
En Aiya Thinam Unnai Lyrics In English
En Aiya Thinam Unnai Nampi Naan
Iruppathariyaayoa – Mana
Thaengkum En Kali Neengkum Pati Nal
Paangku Puriyaayo
Annai Idaththil Ennai Uruvathaay
Vakuththavaa Kirisththaiyaa Enathaiyaa
Arul Seyyaathathu Meyyaa Ithu
– En Aiyaa
Aththanae Unran Raththaththaal
Enai Aarrith Thaerraiyaa
Thaeva Aaviyaakiya Iivenum
Unatharulai Uutraiyaa
Niththanae Enran Kutraththai Ellaam
Neekki Aarraiyaa
Naesaa Pava Naachaa Marai
Vaasaa Aechu Raachaa Arul
– En Aiyaa
Unnai Allaamal Pinnai Vaetrenak
Kuthavi Illaiyae – Ena
Thutra Janamum Sutraththoarkalum
Urimai Illaiyae
Pin Evaridam Povaen Sol
Athu Periya Thollaiyae
Paesum Visuvaasam Valar
Naesak Kathir Veecha Arul
– En Aiyaa
Watch Online
En Ayya Thinam Unnai Nambi MP3 Song
En Aiyya Thinam Unnai Nambi Lyrics In Tamil & English
என் ஐயா தினம் உனை நம்பி நான்
இருப்பதறியாயோ – மன
தேங்கும் என் கலி நீங்கும் படி நல்
பாங்கு புரியாயோ
En Ayya Thinam Unnai Nampi Naan
Iruppathariyaayoa – Mana
Thaengkum En Kali Neengkum Pati Nal
Paangku Puriyaayo
அன்னை இடத்தில் என்னை உருவதாய்
வகுத்தவா கிறிஸ்த்தையா எனதையா
அருள் செய்யாதது மெய்யா இது
– என் ஐயா
Annai Idaththil Ennai Uruvathaay
Vakuththavaa Kirisththaiyaa Enathaiyaa
Arul Seyyaathathu Meyyaa Ithu
– En Aiyaa
அத்தனே உந்றன் ரத்தத்தால்
எனை ஆற்றித் தேற்றையா
தேவ ஆவியாகிய ஈவெனும்
உனதருளை ஊற்றையா
நித்தனே என்றன் குற்றத்தை எல்லாம்
நீக்கி ஆற்றையா
நேசா பவ நாசா மறை
வாசா ஏசு ராசா அருள்
– என் ஐயா
Aththanae Unran Raththaththaal
Enai Aarrith Thaerraiyaa
Thaeva Aaviyaakiya Iivenum
Unatharulai Uutraiyaa
Niththanae Enran Kutraththai Ellaam
Neekki Aarraiyaa
Naesaa Pava Naachaa Marai
Vaasaa Aechu Raachaa Arul
உன்னை அல்லாமல் பின்னை வேறெனக்
குதவி இல்லையே – என
துற்ற ஜனமும் சுற்றத்தோர்களும்
உரிமை இல்லையே
பின் எவரிடம் போவேன் சொல்
அது பெரிய தொல்லையே
பேசும் விசுவாசம் வளர்
நேசக் கதிர் வீச அருள்
– என் ஐயா
Unnai Allaamal Pinnai Vaetrenak
Kuthavi Illaiyae – Ena
Thutra Janamum Sutraththoarkalum
Urimai Illaiyae
Pin Evaridam Povaen Sol
Athu Periya Thollaiyae
Paesum Visuvaasam Valar
Naesak Kathir Veecha Arul