En Meetpar Uyirotirukkaiyilae – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே-tag

Tamil Gospel Songs

Artist: Gideon Joshua & Alice G. Joshua
Album: Blessing Tv Songs
Released on: 31 May 2020

En Meetpar Uyirotirukkaiyilae Lyrics In Tamil

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு
நீ சொல் மனமே

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ்சிறந்தோர்
மித்திரனே சுகபத்திர மருளும்

பாவமோ மரணமோ நரகமோ பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

2. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும்

3. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்
பவமனிப்பளிப்பார் பாக்கியங் கொடுப்பார்
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்

En Meetpar Uyirodu Lyrics In English

En Meetpar Uyirotirukkaiyilae
Enakkenna Kuraivuntu
Nee Sol Manamae

1. Ennuyir Meetkavae Thannuyir Kotuththoar
Ennotirukkavae Ezhunthirunthoar
Vinnula Kuyarnthoar Unnathagn Siranthoar
Miththiranae Sukapaththira Marulum

Paavamo Maranamo Narakamo Paeyo
Payanhthu Nhatungkida Jeyam Siranthoar
Saapamae Thiirththoar Sarkurunaathan
Sagnsalaminiyaen Negnchamae Makizhvaay

2. Aachi Seythituvaar Arulmika Alippaar
Amparan Thanilenakkaay Jepippaar
Mochamae Maraippaar Munnamae Nadappaar
Motcha Vazhi Sathyam Vaachal Uyirenum

3. Kavalaikal Thiirppaar Kanneer Thutaippaar
Kataichimattung Kaividaa Thiruppaar
Pavamanippalippaar Paakkiyang Kotuppaar
Parama Pathaviyinul Entranai Etuppaar

Watch Online

En Meetpar Uyirotirukkaiyilae MP3 Song

En Meetpar Uyirotirukkaiyilae Enakkenna Lyrics In Tamil & English

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு
நீ சொல் மனமே

En Meetpar Uyirotirukkaiyilae
Enakkenna Kuraivuntu
Nee Sol Manamae

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ்சிறந்தோர்
மித்திரனே சுகபத்திர மருளும்

Ennuyir Meetkavae Thannuyir Kotuththoar
Ennotirukkavae Ezhunthirunthoar
Vinnula Kuyarnthoar Unnathagn Siranthoar
Miththiranae Sukapaththira Marulum

பாவமோ மரணமோ நரகமோ பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

Paavamo Maranamo Narakamo Paeyo
Payanhthu Nhatungkida Jeyam Siranthoar
Saapamae Thiirththoar Sarkurunaathan
Sagnsalaminiyaen Negnchamae Makizhvaay

2. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும்

Aachi Seythituvaar Arulmika Alippaar
Amparan Thanilenakkaay Jepippaar
Mochamae Maraippaar Munnamae Nadappaar
Motcha Vazhi Sathyam Vaachal Uyirenum

3. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார்
பவமனிப்பளிப்பார் பாக்கியங் கொடுப்பார்
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்

Kavalaikal Thiirppaar Kanneer Thutaippaar
Kataichimattung Kaividaa Thiruppaar
Pavamanippalippaar Paakkiyang Kotuppaar
Parama Pathaviyinul Entranai Etuppaar

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − five =