Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே

Christian Worship Songs

Artist: Christina Beryl Edward
Album: Solo Songs
Released on: 14 Mar 2021

Kirubai Vendum Devane Lyrics In Tamil

கிருபை வேண்டும் தேவனே
நம்பி வந்தேன் நாதனே
சிறு பிள்ளை ஜெபத்தையே
கேட்டிடும் என் தேவனே – 2

கேட்டிடும், என் ஜெபத்தை கேட்டிடும்
பேசிடும் என்னோடு பேசிடும் – 2
– கிருபை

1. யாபேசைப் போல ஆசீர்வதியும் தேவா
தீங்கிலிருந்து என்னை என்றும் காத்துக்கொள்ளும்
நீர் என்னில் பேச என் செவிகள் கேட்க
விழித்திருந்து ஜெபிக்க கற்றுத்தாரும் தேவா – 2

2. யோனாவைப் போல என்னைக் காத்துக்கொள்ளும்
பேரழிவிலிருந்து என்னை தூக்கி நிறுத்தும்
என் குரலை கேட்டீர் எனக்கு செவி கொடுத்தீர்
துதியின் சத்தத்தோடு உம்மை பாடி துதிப்பேன் – 2

3. தாவீதைப் போல என்னை தாங்கி நடத்தும்
கண்ணீரை துடைத்து தேற்றி என்னை தாங்கும்
நீர் எந்தன் அரணும் நீர் எந்தன் பெலனும்
என்றும் உந்தன் கிருபை என்னில் நிலைக்கச் செய்யும் – 2

Kirubai Vendum Devane Lyrics In English

Kirubai Vendum Devane
Nambi Vanthean Naathanae
Siru Pillai Jebaththaiyae
Keattidum En Devanae – 2

Keattidum En Jebaththai Keattidum
Peasidum Ennodu Peasidum – 2
– Kirubai

1. Yopeasai Pola Aaseervathiyum Devaa
Theengilirunthu Ennai Entrum Kaaththukollum
Neer Ennil Peasa En Sevikal Keatka
Vizhithirunthu Jebikka Kattruthaarum Devaa – 2

2. Yonaavai Pola Ennai Kaathukollum
Pearalivilirunthu Ennai Thookki Niruththum
En Kuralai Keatteer Enakku Seavi Koduththeer
Thuthiyin Saththathodu Ummai Paadi Thuthippean – 2

3. Thaaveethai Pola Ennai Thaangi Nadaththum
Kanneerai Thudaiththu Theatteri Ennai Thaangum
Neer Enthan Aranum Neer Enthan Belanum
Entrum Unthan Kirubai Ennil Nilaikka Seiyum – 2

Watch Online

Kirubai Vendum Devane MP3 Song

Kirubai Vendum Devane Nambi Lyrics In Tamil & English

கிருபை வேண்டும் தேவனே
நம்பி வந்தேன் நாதனே
சிறு பிள்ளை ஜெபத்தையே
கேட்டிடும் என் தேவனே – 2

Kirubai Vendum Devane
Nambi Vanthean Naathanae
Siru Pillai Jebaththaiyae
Keattidum En Devanae – 2

கேட்டிடும், என் ஜெபத்தை கேட்டிடும்
பேசிடும் என்னோடு பேசிடும் – 2
– கிருபை

Keattidum En Jebaththai Keattidum
Peasidum Ennodu Peasidum – 2
– Kirubai

1. யாபேசைப் போல ஆசீர்வதியும் தேவா
தீங்கிலிருந்து என்னை என்றும் காத்துக்கொள்ளும்
நீர் என்னில் பேச என் செவிகள் கேட்க
விழித்திருந்து ஜெபிக்க கற்றுத்தாரும் தேவா – 2

Yopeasai Pola Aaseervathiyum Devaa
Theengilirunthu Ennai Entrum Kaaththukollum
Neer Ennil Peasa En Sevikal Keatka
Vizhithirunthu Jebikka Kattruthaarum Devaa – 2

2. யோனாவைப் போல என்னைக் காத்துக்கொள்ளும்
பேரழிவிலிருந்து என்னை தூக்கி நிறுத்தும்
என் குரலை கேட்டீர் எனக்கு செவி கொடுத்தீர்
துதியின் சத்தத்தோடு உம்மை பாடி துதிப்பேன் – 2

Yonaavai Pola Ennai Kaathukollum
Pearalivilirunthu Ennai Thookki Niruththum
En Kuralai Keatteer Enakku Seavi Koduththeer
Thuthiyin Saththathodu Ummai Paadi Thuthippean – 2

3. தாவீதைப் போல என்னை தாங்கி நடத்தும்
கண்ணீரை துடைத்து தேற்றி என்னை தாங்கும்
நீர் எந்தன் அரணும் நீர் எந்தன் பெலனும்
என்றும் உந்தன் கிருபை என்னில் நிலைக்கச் செய்யும் – 2

Thaaveethai Pola Ennai Thaangi Nadaththum
Kanneerai Thudaiththu Theatteri Ennai Thaangum
Neer Enthan Aranum Neer Enthan Belanum
Entrum Unthan Kirubai Ennil Nilaikka Seiyum – 2

Song Description:
Benny Joshua Ministries, Tamil Worship Songs, Tamil gospel songs, Benny Joshua Songs, Christava Padalgal Tamil, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + nine =