Maganae Magalae Anpu – மகனே மகளே அன்பு

Tamil Gospel Songs

Artist: Bro. Allen Paul, Sis. Sophiya Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 10 Aug 2021

Maganae Magalae Anpu Lyrics In Tamil

மகனே மகளே அன்பு மகனே மகளே – 2
கர்த்தரின் பார்வையில் விசேஷமானவன்
கர்த்தரின் பார்வையில் விசேஷமானவள்
ஆனதால் கர்த்தர் உன்மேல் பிரியமாய் இருக்கிறார் – 2

இஸ்ரவேலே உனக்கு கர்த்தர் பனிபோல இருக்கிறார் – 2
லீலி புஷ்பம் போல நீ மலர்ந்திடுவாய் – 2
– மகனே மகளே

யாக்கோபே வேர் பற்றி பூத்து நீ குலுங்குவாய் – 2
பூமியெல்லாம் கனி தந்து நிரப்பிடுவாய் – 2
– மகனே மகளே

தேவனின் கரத்தில் நீ ராஜ முடியாவாய் – 2
கர்த்தரின் கரத்தில் நீ முத்திரை மோதிரம் – 2
– மகனே மகளே

Maganae Magalae Anpu Maganae Lyrics In English

Makanae Makalae Anpu Makanae Makalae – 2
Kartharin Paarvaiyil Vichaeshamaanavan
Kartharin Paarvaiyil Vichaeshamaanaval
Aanathaal Karthar Unmel Piriyamaay Irukkiraar – 2

Isravaelae Unakku Karththar Panipoala Irukkiraar – 2
Liili Pushpam Poala Nee Malarnthituvaay – 2
– Makanae Makalae

Yaakkoapae Vaer Patri Puththu Nee Kulungkuvaay – 2
Pumiyellaam Kani Thanhthu Nirappituvaay – 2
– Makanae Makalae

Thaevanin Karaththil Nee Raaja Mutiyaavaay – 2
Kartharin Karaththil Nee Muththirai Mothiram – 2
– Makanae Makalae

Watch Online

Maganae Magalae Anpu Maganae MP3 Song

Maganae Magalae Anpu Maganae Makalae Lyrics In Tamil & English

மகனே மகளே அன்பு மகனே மகளே – 2
கர்த்தரின் பார்வையில் விசேஷமானவன்
கர்த்தரின் பார்வையில் விசேஷமானவள்
ஆனதால் கர்த்தர் உன்மேல் பிரியமாய் இருக்கிறார் – 2

Makanae Makalae Anpu Makanae Makalae – 2
Kartharin Paarvaiyil Vichaeshamaanavan
Kartharin Paarvaiyil Vichaeshamaanaval
Aanathaal Karthar Unmel Piriyamaay Irukkiraar – 2

இஸ்ரவேலே உனக்கு கர்த்தர் பனிபோல இருக்கிறார் – 2
லீலி புஷ்பம் போல நீ மலர்ந்திடுவாய் – 2
– மகனே மகளே

Isravaelae Unakku Karththar Panipoala Irukkiraar – 2
Liili Pushpam Poala Nee Malarnthituvaay – 2
– Makanae Makalae

யாக்கோபே வேர் பற்றி பூத்து நீ குலுங்குவாய் – 2
பூமியெல்லாம் கனி தந்து நிரப்பிடுவாய் – 2
– மகனே மகளே

Yaakkoapae Vaer Patri Puththu Nee Kulungkuvaay – 2
Pumiyellaam Kani Thanhthu Nirappituvaay – 2

தேவனின் கரத்தில் நீ ராஜ முடியாவாய் – 2
கர்த்தரின் கரத்தில் நீ முத்திரை மோதிரம் – 2

Thaevanin Karaththil Nee Raaja Mutiyaavaay – 2
Kartharin Karaththil Nee Muththirai Mothiram – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 3 =