Tamil Gospel Songs
Maghizh Maghizh Mandhaiyae Lyrics In Tamil
மகிழ் மகிழ் மந்தையே
நீ அல்லேலூயா பரன்
மைந்தன் பரமேறினார்
அல்லேலூயா
மகிழ், மகிழ் பரம
மைந்தன் மகத்துவ பரமேறினார்
திகழ திருச் சேனை பாடும்
அல்லேலூயா இன்று – மகிழ்
வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலறினார் அல்லேலூயா
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார்
ஞானமுடன் பாடுங்கள் அல்லேலூயா, இன்று
– மகிழ்
தந்தை வலபாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலூயா
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார்
மந்தையே உந்தனுக்காய் அல்லேலூயா இன்று
மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர்
முடிவில்லாப் பாக்கியர் நாம் அல்லேலூயா
பாழ்ஜெகம் நிலையல்ல பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலூயா இன்று
Maghizh Maghizh Mandhaiyae Lyrics In English
Makizh Makizh Manthaiyae
Nee Allaeluyaa Paran
Mainthan Paramaerinaar
Allaeluyaa
Makizh Makizh Parama
Mainthan Makaththuva Paramaerinaar
Thikazha Thiru Saenai Paatum
Allaeluyaa Intru – Makizh
Vaanamellaam Nirappa Manusha Mainthan Ellaa
Vaanangkal Maelarinaar Allaeluyaa
Thiinathayaalu Nammai Saerntha Thalaivaraayinaar
Gnaanamudan Paatungkal Allaeluyaa Intru
– Makizh
Thanthai Valapaakaththil Saththiya Kiristhu Engkal
Saththurukkal Maerchiranhthaar Allaeluyaa
Sonthak Kaayangkal Kaattich Sukirthamudan Jepippaar
Manthaiyae Unthanukkaay Allaeluyaa Inru
Moatcha Suthantharar Naam Vaanorukkum Oppar
Mutivillaa Paakkiyar Naam Allaeluuyaa
Paazhjekam Nilaiyalla Parama Sagnchaarikal Naam
Sutchumak Karththanukkae Allaeluyaa Intru
Watch Online
Maghizh Maghizh Mandhaiyae MP3 Song
Maghizh Maghizh Mandhaiyae Nee Lyrics In Tamil & English