Nallavarae Vallarae Alavillaa – நல்லவரே வல்லரே அளவில்லா

Tamil Gospel Songs

Artist: Evg. R. David Joseph
Album: The Repo
Released on: 2 Apr 2021

Nallavarae Vallarae Alavillaa Lyrics In Tamil

நல்லவரே வல்லரே அளவில்லா
அன்பு உள்ளம் கொண்டவரே
நல்லவரே வல்லரே முடிவில்லா
இரக்கமும் கொண்டவரே

உம் கைக்களில் ஆணிகள் எனக்காக
உம் கால்களில் ஆணிகள் எனக்காக
சிலுவையில் இரத்தமும் எனக்காக
எனக்காக எனக்காக

1. பரலோகத்தின் செல்லப்பிள்ளை நீர்
தூதர்கள் போற்றும் ராஜா நீர்
நான் காணும் உலக்கை சிருஷ்டித்தவர் நீர்
நான் வாழும் வாழ்வை தந்தவர் நீர்
பாவி என்னை கட்டிரைய்யா
சிலுவை சுமந்தீரைய்யா
– நல்லவரே

2. ஐஸ்வரியத்தின் சிகரம் நீர்
பரிசுத்ததில் ஜெலிப்பவர் நீர்
ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்யும் உன்னதரே
துரோகி என்னைக் கட்டிரைய்யா
முள்மூடி சுமந்தீரைய்யா
– நல்லவரே

Nallavarae Vallarae Alavilla Lyrics In English

Nallavarae Vallarae Alavillaa
Anpu Ullam Kondavarae
Nallavarae Vallarae Mutivillaa
Irakkamum Kondavarae

Um Kaikkalil Aanikal Enakkaaka
Um Kalkalil Aanikal Enakkaaka
Siluvaiyil Irathamum Enakkaaka
Enakkaaka Enakkaaka

1. Paralokathin Chellappillai Neer
Thutharkal Poarrum Raajaa Neer
Naankaanum Ulakkai Sirushtiththavar Neer
Naan Vaazhlum Vaazhvai Thanthavar Neer
Paavi Ennai Kattiraiyyaa
Siluvai Sumanthiiraiyyaa
– Nallavarae

2. Aisvariyaththin Chikaram Neer
Parichuththathil Jelippavar Neer
Oruvarum Saeraa Oliyinil
Vaasam Seiyum Unnatharae
Dhurogi Ennai Kattiraiyyaa
Mulmuti Sumanthiiraiyyaa
– Nallavarae

Watch Online

Nallavarae Vallarae Alavillaa MP3 Song

Technician Information

Lyrics, Tune: Evg R David Joseph
Sung By : Jithin Raj
Drum Programming: Arjun Vasanthan
Violin: Embar Kannan
Lyrics Video: Paul Saravanan
Recorded Stevezone Productions
Executive Producer: Dr Evg Flora David
Music Arranged, Programmed & Keyboards: Stephen J Renswick
Mixed & Mastered: Augustine Ponseelan, Sling Sound Studio(canada)

Nallavarae Vallarae Alavillaa Lyrics In Tamil & English

நல்லவரே வல்லரே அளவில்லா
அன்பு உள்ளம் கொண்டவரே
நல்லவரே வல்லரே முடிவில்லா
இரக்கமும் கொண்டவரே

Nallavarae Vallarae Alavillaa
Anpu Ullam Kondavarae
Nallavarae Vallarae Mutivillaa
Irakkamum Kondavarae

உம் கைக்களில் ஆணிகள் எனக்காக
உம் கால்களில் ஆணிகள் எனக்காக
சிலுவையில் இரத்தமும் எனக்காக
எனக்காக எனக்காக

Um Kaikkalil Aanikal Enakkaaka
Um Kalkalil Aanikal Enakkaaka
Siluvaiyil Irathamum Enakkaaka
Enakkaaka Enakkaaka

1. பரலோகத்தின் செல்லப்பிள்ளை நீர்
தூதர்கள் போற்றும் ராஜா நீர்
நான் காணும் உலக்கை சிருஷ்டித்தவர் நீர்
நான் வாழும் வாழ்வை தந்தவர் நீர்
பாவி என்னை கட்டிரைய்யா
சிலுவை சுமந்தீரைய்யா
– நல்லவரே

Paralokathin Chellappillai Neer
Thutharkal Poarrum Raajaa Neer
Naankaanum Ulakkai Sirushtiththavar Neer
Naan Vaazhlum Vaazhvai Thanthavar Neer
Paavi Ennai Kattiraiyyaa
Siluvai Sumanthiiraiyyaa

2. ஐஸ்வரியத்தின் சிகரம் நீர்
பரிசுத்ததில் ஜெலிப்பவர் நீர்
ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்யும் உன்னதரே
துரோகி என்னைக் கட்டிரைய்யா
முள்மூடி சுமந்தீரைய்யா
– நல்லவரே

Aisvariyaththin Chikaram Neer
Parichuththathil Jelippavar Neer
Oruvarum Saeraa Oliyinil
Vaasam Seiyum Unnatharae
Dhurogi Ennai Kattiraiyyaa
Mulmuti Sumanthiiraiyyaa

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Vijay Aaron Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − two =