Niththam Arul Sei – நித்தம் அருள் செய்

Tamil Gospel Songs

Artist: Bro. Allen Paul , Sis. Sophiya Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 2 May 2020

Niththam Arul Sei Lyrics In Tamil

நித்தம் அருள் செய் தயாளனே – எங்கள்
நேசா யேசு மணாளனே – ஸ்வாமி நித்தம்

உத்தம சற்குண தேவ குமாரா
உம்பர்கள் சந்தகம் போற்றும் சிங்காரா
சத்திய வேதவி னோதலங்காரா
சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா

பட்சப் பரம குமாரனே
எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி
அட்சய சவுந்தர ஆத்துமநாதா
அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா
ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா
ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா

சென்றாண்டெமை முகம் பார்த்தவா
ஒரு சேதம் விக்கின மறக் காத்தவா – ஸ்வாமி
இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம்
ஏக சந்தோஷமாய்ச் சந்தித்துக் கொண்டோம்
குன்றா உமதுநல் லாவியை ஈந்து
கூடவே இருந்தடியார் ஜெபங்கேட்டு

Niththam Arul Sei Thayaalanae Lyrics In English

Niththam Arulsey Thayaalanae – Engal
Naesaa Yaesu Mannaalanae – Svaami Niththam

Uththama Sarkuna Thaeva Kumaaraa
Umparkal Santhakam Pottum Singaaraa
Saththiya Vaethavi Nothalangaaraa
Sathiseyyum Paey Thalai Sithaiththa Singaaraa

Patchap Parama Kumaaranae,
Engal Paavantheerum Maaveeranae Svaami
Atchaya Savunthara Aaththumanaathaa
Atiyavar Thuthiseyyum Aaranapothaa,
Ratchannyach Supa Suvi Sedappirasthaapaa
Raasakempeera, Sangeetha Porpaathaa

Sentanndemai Mukam Paarththavaa,
Oru Setham Vikkina Marak Kaaththavaa – Svaami
Intor Puthuvaru Daarampang Kanntoom,
Aeka Santhoshamaay Santhiththuk Kontoom
Kunta Umathunal Laaviyai Eenthu
Koodavae Irunthatiyaar Jepangaettu

Watch Online

Niththam Arul Sei Thayaalanae MP3 Song

Niththam Arul Sei Thayaalanae Engal Lyrics In Tamil & English

நித்தம் அருள் செய் தயாளனே – எங்கள்
நேசா யேசு மணாளனே – ஸ்வாமி நித்தம்

Niththam Arulsey Thayaalanae – Engal
Naesaa Yaesu Mannaalanae – Svaami Niththam

உத்தம சற்குண தேவ குமாரா
உம்பர்கள் சந்தகம் போற்றும் சிங்காரா
சத்திய வேதவி னோதலங்காரா
சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா

Uththama Sarkuna Thaeva Kumaaraa
Umparkal Santhakam Pottum Singaaraa
Saththiya Vaethavi Nothalangaaraa
Sathiseyyum Paey Thalai Sithaiththa Singaaraa

பட்சப் பரம குமாரனே
எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி
அட்சய சவுந்தர ஆத்துமநாதா
அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா
ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா
ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா

Patchap Parama Kumaaranae,
Engal Paavantheerum Maaveeranae Svaami
Atchaya Savunthara Aaththumanaathaa
Atiyavar Thuthiseyyum Aaranapothaa,
Ratchannyach Supa Suvi Sedappirasthaapaa
Raasakempeera, Sangeetha Porpaathaa

சென்றாண்டெமை முகம் பார்த்தவா
ஒரு சேதம் விக்கின மறக் காத்தவா – ஸ்வாமி
இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம்
ஏக சந்தோஷமாய்ச் சந்தித்துக் கொண்டோம்
குன்றா உமதுநல் லாவியை ஈந்து
கூடவே இருந்தடியார் ஜெபங்கேட்டு

Sentanndemai Mukam Paarththavaa,
Oru Setham Vikkina Marak Kaaththavaa – Svaami
Intor Puthuvaru Daarampang Kanntoom,
Aeka Santhoshamaay Santhiththuk Kontoom
Kunta Umathunal Laaviyai Eenthu
Koodavae Irunthatiyaar Jepangaettu

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − nine =