Paavi Naan Unthan Kirubai – பாவி நான் உந்தன் கிருபை 5

Tamil Gospel Songs

Artist: Joel Thomasraj
Album: En Ellaamae Neer Vol 2

Paavi Naan Unthan Kirubai Lyrics In Tamil

பாவி நான் உந்தன் கிருபை தான்
என்னை இரட்சித்ததே
என்னை இரட்சித்ததே

என் தேவனே இயேசுவே
பாவியை என்றும் தள்ளா நேசரே

1. கல்லெறியும் மனிதர்
என்னை சூழ்ந்து நின்றார்கள்
பாவி இவன் மறிக்க
வேண்டும் என்று சொன்னார்கள்

படைத்தவரே உந்தன்
நியாயதீர்ப்பு வேறன்றோ
பாவியாம் என்மேல் கிருபை
காட்டினீர் அன்றோ

Paavi Naan Unthan Kirubai Lyrics In English

Paavi Naan Unthan Kirupai Thaan
Ennai Iratsiththathae
Ennai Iratsiththathae

En Thaevanae Yesuvae
Paaviyai Entum Thallaa Naesarae

1. Kalleriyum Manithar
Ennai Soolnthu Nintarkal
Paavi Ivan Marikka
Vaendum Entu Sonnaarkal

Pataiththavarae Unthan
Niyaayatheerppu Vaeranto
Paaviyaam Enmael Kirupai
Kaattineer Antro

Watch Online

Paavi Naan Unthan Kirubai MP3 Song

Paavi Naan Unthan Kirubai Thaan Lyrics In Tamil & English

பாவி நான் உந்தன் கிருபை தான்
என்னை இரட்சித்ததே
என்னை இரட்சித்ததே

Paavi Naan Unthan Kirupai Thaan
Ennai Iratsiththathae
Ennai Iratsiththathae

என் தேவனே இயேசுவே
பாவியை என்றும் தள்ளா நேசரே

En Thaevanae Yesuvae
Paaviyai Entum Thallaa Naesarae

1. கல்லெறியும் மனிதர்
என்னை சூழ்ந்து நின்றார்கள்
பாவி இவன் மறிக்க
வேண்டும் என்று சொன்னார்கள்

Kalleriyum Manithar
Ennai Soolnthu Nintarkal
Paavi Ivan Marikka
Vaendum Entu Sonnaarkal

படைத்தவரே உந்தன்
நியாயதீர்ப்பு வேறன்றோ
பாவியாம் என்மேல் கிருபை
காட்டினீர் அன்றோ

Pataiththavarae Unthan
Niyaayatheerppu Vaeranto
Paaviyaam Enmael Kirupai
Kaattineer Antro

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =