Christian Worship Songs
Artist: Christina Beryl Edward
Album: Solo Songs
Released on: 5 Jun 2022
Schoolku Pogiren Yesu Lyrics In Tamil
Schoolக்கு போகிறேன்
இயேசு முன்னால் போகிறார்
பாடங்கள் பாடிக்கிறேன்
ஞானம் எனக்கு தருகிறார்
விளையாட்டில் ஜொலிக்கிறேன்
அவர் பெலன் எனக்கு கொடுக்கிறார்
ப்ரண்ட்ஸ் ஓட ஜெபிக்கிறேன்
எனிமியை ஜெயிக்க செய்கிறார்
பெல் பெல் அடிக்குது கீங் கீங் கேட்குது
பஸ்ஸுக்கு டைம் ஆச்சு லப் டப் அடிக்குது
லிப்ஸ் கூட துதிக்குது இயேசு கூட வந்தாச்சு – 2
டீச்சர்ஸ் சொல்ல கேட்கிறேன்
டீராபிக் ரூல்ஸ் ஜை மாத்திக்கிறேன்
கீழ்படிந்து நடக்கிறேன்
எனக்குள் இயேசு இருப்பதால்
எக்ஸாமுக்கு படிக்கிறேன்
ஜெயமோ கர்த்தர் தருகிறார்
ஹோம் வர்க்கை செய்கிறேன்
ஹானர் இயேசு கொடுக்கிறார்
பெல் பெல் அடிக்குது கீங் கீங் கேட்குது
பஸ்ஸுக்கு டைம் ஆச்சு லப் டப் அடிக்குது
லிப்ஸ் கூட துதிக்குது இயேசு கூட வந்தாச்சு – 2
Schooluku Pogiren Yesu Lyrics In English
Schoolku Pogiren Yesu
Munnaal Pogiraar
Paadangal Padikkiraen
Nyaanam Enakku Tharugiraar
Vilaiyaattil Jolikkiraen
Avar Belan Enakku Kodukkiraar
Friends Oda Jebikkiraen
Enemiyai Jeyikka Seigiraar
Bell Bell Adikkuthu Keeng Keeng Kekkuthu
Busuku Time Aac la thu Luptup
Lips Kooda Thudhikkudhu Yesu Kooda Vandhaachu – 2
Teachers Solla Kaetkiraen
Traffic Rules Ai Maadhikkiraen
Keezhpadindhu Nadakkiraen
Enakkul Yesu Iruppadhaal
Exaammukku Padikkiraen
Jeyamo Karthar Tharugiraar
Home Workkai Seigiraen
Honour Yesu Kodukkiraar
Bell Bell Adikkuthu Keeng Keeng Kekkuthu
Busuku Time Aac la thu Luptup
Lips Kooda Thudhikkudhu Yesu Kooda Vandhaachu – 2
Watch Online
Schoolku Pogiren Yesu MP3 Song
Technician Information
Sung By Christina Beryl Edward
Lyrics & Tune: Godson Gd ( New Zealand )
Music Arranged & Produced By Stephen J Renswick
Acoustic & Bass Guitar: John Praveen
Drums & Percussion: David Joseph
Additional Keyboard Programming: Stephen Azariel
Harmony Arragements: Joel Thomasraj
Recorded Oasis Recording Studio By Prabhu Immanuel
Mixed & Mastered By Stephen Renswick
Schoolku Pogiren Yesu Munnaal Lyrics In Tamil & English
Schoolக்கு போகிறேன்
இயேசு முன்னால் போகிறார்
பாடங்கள் பாடிக்கிறேன்
ஞானம் எனக்கு தருகிறார்
Schooluku Pogiraen
Yesu Munnaal Pogiraar
Paadangal Padikkiraen
Nyaanam Enakku Tharugiraar
விளையாட்டில் ஜொலிக்கிறேன்
அவர் பெலன் எனக்கு கொடுக்கிறார்
ப்ரண்ட்ஸ் ஓட ஜெபிக்கிறேன்
எனிமியை ஜெயிக்க செய்கிறார்
Vilaiyaattil Jolikkiraen
Avar Belan Enakku Kodukkiraar
Friends Oda Jebikkiraen
Enemiyai Jeyikka Seigiraar
பெல் பெல் அடிக்குது கீங் கீங் கேட்குது
பஸ்ஸுக்கு டைம் ஆச்சு லப் டப் அடிக்குது
லிப்ஸ் கூட துதிக்குது இயேசு கூட வந்தாச்சு – 2
Bell Bell Adikkuthu Keeng Keeng Kekkuthu
Busuku Time Aac la thu Luptup
Lips Kooda Thudhikkudhu Yesu Kooda Vandhaachu – 2
டீச்சர்ஸ் சொல்ல கேட்கிறேன்
டீராபிக் ரூல்ஸ் ஜை மாத்திக்கிறேன்
கீழ்படிந்து நடக்கிறேன்
எனக்குள் இயேசு இருப்பதால்
எக்ஸாமுக்கு படிக்கிறேன்
ஜெயமோ கர்த்தர் தருகிறார்
ஹோம் வர்க்கை செய்கிறேன்
ஹானர் இயேசு கொடுக்கிறார்
Teachers Solla Kaetkiraen
Traffic Rules Ai Maadhikkiraen
Keezhpadindhu Nadakkiraen
Enakkul Yesu Iruppadhaal
Exaammukku Padikkiraen
Jeyamo Karthar Tharugiraar
Home Workkai Seigiraen
Honour Yesu Kodukkiraar
பெல் பெல் அடிக்குது கீங் கீங் கேட்குது
பஸ்ஸுக்கு டைம் ஆச்சு லப் டப் அடிக்குது
லிப்ஸ் கூட துதிக்குது இயேசு கூட வந்தாச்சு – 2
Bell Bell Adikkuthu Keeng Keeng Kekkuthu
Busuku Time Aac la thu Luptup
Lips Kooda Thudhikkudhu Yesu Kooda Vandhaachu – 2
Song Description:
Benny Joshua Ministries, Tamil Worship Songs, Tamil gospel songs, Benny Joshua Songs, Christava Padalgal Tamil, Christian Worship Songs,