Tamil Gospel Songs
Artist: Issac William
Album: Musician Of Zion
Released on: 22 Jul 2022
Um Mugathin Azhaku Lyrics In Tamil
உம் முகத்தின் அழகு பரிபூரணம்
வெளிச்சத்தன் நிறைவு பேரின்பமே
தம் சாயலாய் என்னை
உருவாக்கி மகிழ்ந்து அணையா
விளக்காய் ஏற்றினீரே – 2
யேகோவா தேவனே
யேகோவா மீட்பாரே – 4
பரபட்சமின்றி உதவினீர் கரங்களால்
தாமதமாய் வந்தும் சமநிலை பகிர்வு
தகுதியே இல்ல என்னில் ஏன் இந்த தயவு
அகலம் அழம் விவரிக்க கூடுமோ – 2
யேகோவா தேவனே
யேகோவா மீட்பாரே – 4
சிலுவையில் அறைந்தும்
நிந்தனைகளை மறந்து கணிவாய்
நோக்கி மன்னித்த இரக்கம்
இயேசுவின் அன்பு மகா மகா பெரியது
எத்தனை நாவிருந்தும் வர்ணிக்களாகுமோ – 2
யேகோவா தேவனே
யேகோவா மீட்பாரே – 4
Um Mukathin Azhaku Lyrics In English
Um Mukaththin Azhaku Paripuranam
Velisaththan Niraivu Paerinpamae
Tham Sayalaay Ennai
Uruvaakki Makizhnthu
Anaiyaa Vilakkaay Aetriniirae – 2
Yaekovaa Thaevanae
Yaekovaa Miitpaarae 4
Parapatsaminri Uthaviniir Karangkalaal
Thaamathamaay Vanthum Samanhilai Pakirvu
Thakuthiyae Illa Ennil Aenintha Thayavu
Akalam Azham Vivarikka Kutumo – 2
Yaekovaa Thaevanae
Yaekovaa Miitpaarae 4
Siluvaiyil Arainthum
Ninthanaikailai Maranthu Kanivaay
Nokki Manniththa Irakkam
Yesuvin Anpu Makaa Makaa Periyathu
Eththanai Naavirunthum Varnikkalaakumo – 2
Yaekovaa Thaevanae
Yaekovaa Miitpaarae 4
Watch Online
Um Mugathin Azhaku MP3 Song
Technician Information
Lyric, Music: Pastor. A. L. Rejin Singh
Singer: Rejin Singh
Choir: Rohith And Team
Guitar, Mandolin, Lead: Sandeep Mohan
Rhythm Programmimg: Godwin
Key: Lord Answer
Bass: Abilash
Lead Guitar: Rejin Jaya
Rhythm: Lalu
Choir: Aleena, Sara Rejin , Sumi Mol
Live Cam Direction, Cut, Edit, Color: Issac William Ahava Studio
Cam: Vipin Sera Digital
Mixing: Anazao Media [ Rejin Singh]
Mastered: Jesse Skeens Medway Studio, London Uk
Um Mugaththin Azhaku Lyrics In Tamil & English
உம் முகத்தின் அழகு பரிபூரணம்
வெளிச்சத்தன் நிறைவு பேரின்பமே
தம் சாயலாய் என்னை
உருவாக்கி மகிழ்ந்து அணையா
விளக்காய் ஏற்றினீரே – 2
Um Mukaththin Azhaku Paripuranam
Velisaththan Niraivu Paerinpamae
Tham Sayalaay Ennai
Uruvaakki Makizhnthu
Anaiyaa Vilakkaay Aetriniirae – 2
யேகோவா தேவனே
யேகோவா மீட்பாரே – 4
Yaekovaa Thaevanae
Yaekovaa Miitpaarae 4
பரபட்சமின்றி உதவினீர் கரங்களால்
தாமதமாய் வந்தும் சமநிலை பகிர்வு
தகுதியே இல்ல என்னில் ஏன் இந்த தயவு
அகலம் அழம் விவரிக்க கூடுமோ – 2
Parapatsaminri Uthaviniir Karangkalaal
Thaamathamaay Vanthum Samanhilai Pakirvu
Thakuthiyae Illa Ennil Aenintha Thayavu
Akalam Azham Vivarikka Kutumo – 2
யேகோவா தேவனே
யேகோவா மீட்பாரே – 4
Yaekovaa Thaevanae
Yaekovaa Miitpaarae 4
சிலுவையில் அறைந்தும்
நிந்தனைகளை மறந்து கணிவாய்
நோக்கி மன்னித்த இரக்கம்
இயேசுவின் அன்பு மகா மகா பெரியது
எத்தனை நாவிருந்தும் வர்ணிக்களாகுமோ – 2
Siluvaiyil Arainthum
Ninthanaikailai Maranthu Kanivaay
Nokki Manniththa Irakkam
Yesuvin Anpu Makaa Makaa Periyathu
Eththanai Naavirunthum Varnikkalaakumo – 2
யேகோவா தேவனே
யேகோவா மீட்பாரே – 4
Yaekovaa Thaevanae
Yaekovaa Miitpaarae 4
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,