Unga Kirubai Enaku – உங்க கிருபை எனக்கு

Tamil Gospel Songs

Artist: Issac William
Album: Musician Of Zion
Released on: 27 Oct 2014

Unga Kirubai Enaku Lyrics In Tamil

உங்க கிருபை எனக்கு வேணுமப்பா
உங்க தயவோ என்னை உயர்த்துமப்பா

கிருபையினாலே கிருபையினாலே
கிருபையினாலே நான் வாழுகிறேன்
பலத்தின் மிகுதியோ உடலோ செல்வமோ
திறமையோ உலகத்தின் பெருமைகளோ
இல்லை உம் கிருபைதானே – 2

நிந்தை அவமானம் விலகட்டுமே
உமது கிருபையினால் உயிர்ப்பியுமே – 2
கிருபையால் கூடுமப்பா

கிருபையினாலே கிருபையினாலே
கிருபையினாலே நான் வாழுகிறேன்
பலத்தின் மிகுதியோ உடலோ செல்வமோ
திறமையோ உலகத்தின் பெருமைகளோ
இல்லை உம் கிருபைதானே – 2
– உங்க கிருபை

எனக்காக சொன்ன வாக்குதத்தம்
உமது கிருபையினால் நடக்கட்டுமே – 2
சந்தோஷம் தாருங்கப்பா

கிருபையினாலே கிருபையினாலே
கிருபையினாலே நான் வாழுகிறேன்
பலத்தின் மிகுதியோ உடலோ செல்வமோ
திறமையோ உலகத்தின் பெருமைகளோ
இல்லை உம் கிருபைதானே – 2
– உங்க கிருபை

Unga Kirubai Enaku Venumapa Lyrics In English

Unga Kirubai Enaku Venumapa
Unga Thayavo Ennai Uyarthumapa

Kirubaiyinalae Kirubaiyinalae
Kirubaiyinalae Naan Vaalugiraen
Balathin Miguthiyo Udalo Selvamo
Thirmaiyo Ulagathin Perumaigalo
Illai Um Kirubaithaanae – 2

Ninthai Avamanam Vilagathumae
Umathu Kiruabaiyinaal Uyirpiyumae – 2
Kirubai Koodamapa – 2

Kirubaiyinalae Kirubaiyinalae
Kirubaiyinalae Naan Vaalugiraen
Balathin Miguthiyo Udalo Selvamo
Thirmaiyo Ulagathin Perumaigalo
Illai Um Kirubaithaanae – 2
– Unga Kirubai

Enakaga Sonna Vakkuthatham
Umathu Kirubaiyinaal Nadakathumae – 2
Santhosam Thaarungappa

Kirubaiyinalae Kirubaiyinalae
Kirubaiyinalae Naan Vaalugiraen
Balathin Miguthiyo Udalo Selvamo
Thirmaiyo Ulagathin Perumaigalo
Illai Um Kirubaithaanae – 2
– Unga Kirubai

Watch Online

Unga Kirubai Enaku Venumapa MP3 Song

Unga Kirubai Enaku Venumapaa Lyrics In Tamil & English

உங்க கிருபை எனக்கு வேணுமப்பா
உங்க தயவோ என்னை உயர்த்துமப்பா

Unga Kirubai Enaku Venumapa
Unga Thayavo Ennai Uyarthumapa

கிருபையினாலே கிருபையினாலே
கிருபையினாலே நான் வாழுகிறேன்
பலத்தின் மிகுதியோ உடலோ செல்வமோ
திறமையோ உலகத்தின் பெருமைகளோ
இல்லை உம் கிருபைதானே – 2

Kirubaiyinalae Kirubaiyinalae
Kirubaiyinalae Naan Vaalugiraen
Balathin Miguthiyo Udalo Selvamo
Thirmaiyo Ulagathin Perumaigalo
Illai Um Kirubaithaanae – 2

நிந்தை அவமானம் விலகட்டுமே
உமது கிருபையினால் உயிர்ப்பியுமே – 2
கிருபையால் கூடுமப்பா

Ninthai Avamanam Vilagathumae
Umathu Kiruabaiyinaal Uyirpiyumae – 2
Kirubai Koodamapa – 2

கிருபையினாலே கிருபையினாலே
கிருபையினாலே நான் வாழுகிறேன்
பலத்தின் மிகுதியோ உடலோ செல்வமோ
திறமையோ உலகத்தின் பெருமைகளோ
இல்லை உம் கிருபைதானே – 2
– உங்க கிருபை

Kirubaiyinalae Kirubaiyinalae
Kirubaiyinalae Naan Vaalugiraen
Balathin Miguthiyo Udalo Selvamo
Thirmaiyo Ulagathin Perumaigalo
Illai Um Kirubaithaanae – 2

எனக்காக சொன்ன வாக்குதத்தம்
உமது கிருபையினால் நடக்கட்டுமே – 2
சந்தோஷம் தாருங்கப்பா

Enakaga Sonna Vakkuthatham
Umathu Kirubaiyinaal Nadakathumae – 2
Santhosam Thaarungappa

– கிருபையினாலே
– உங்க கிருபை

– Kirubaiyinalae
– Unga Kirubai

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + four =