Aarudhalin Dhevanae Ummai – ஆறுதலின் தேவனே உம்மை

Tamil Gospel Songs

Artist: Arpana Sharon
Album: Adonai Vol 1
Released on: 29 Mar 2014

Aarudhalin Dhevanae Ummai Lyrics In Tamil

ஆறுதலின் தேவனே
உம்மை தானே நான் பார்க்கிறேன்
என் கணீரை கண்டு நீர்
எனக்கு இறங்கி வாருமே
நெருக்கத்தில் நான் நிற்கிறேன்
சமதானம் எனக்கு இல்லையே
யாராயினும் என்னை தேற்றுவாரோ
என ஏங்கி நான் நிற்கிறேன்

அடோனை தேவனே
நான் உடைந்து உம்முன் நிற்கிறேன்
எனக்கென்று யாரும் இல்லையே
நீர் ஒருவர் நீர் ஒருவர் தானே
என் ஆறுதல்

நான் உம்மை காணனும்
நண்பர் போல் நாம் பேசணும்
என் வாழ்வில் புரியாத காரியங்கள்
உம்மூலம் புரிந்து கொள்ளணும்
குழபத்தில் நான் நிற்கிறேன்
நிச்சயம் எனக்கில்லையே
யாரயினும் பதில் சொல்வாரோ
என ஏங்கி நான் நிற்கிறேன்

என் வாழ்கை குறித்து
பல காரியம் நான் அறியேனே
இனி என்ன நான் செய்யணும் அப்பா
இவை ஒன்றும் நான் அறியேனே
ஆவலயாய் எதிர்க்கிறேன்
என் பிரச்சனைகள் தீரவே
என் வியாதிகள் என் வலியும்
நீங்கிடும் நீர் இன்றே

Aaruthalin Devanae Ummai Lyrics In English

Aarudhalin Dhevanae Ummai
Thane Naan Paarkiren
En Kaneerai Kandu Neer
Enakku Irangi Vaarumae
Nerukkathil Naan Nirkiren
Samadhaanam Enakkilayae
Yaarayinum Ennai Thetruvaaro
Ena Eangi Naan Nirkiren…

Adonai Dhevanae
Naan Udaindhu Ummun Nirkiren
Enakendru Yaarum Illayae
Neer Oruvar, Neer Oruvar Thane
En Arudhal

Naan Ummai Kaananum
Nanbar Pol Naam Pesanum
Yen Vaazhvil Puriyaadha Kaariyangal
Ummolam Purindhu Kollanum
Kuzhapathil Naan Nirkiren
Nichayam Enakkillayae
Yaarayinum Badhil Solvaaro
Ena Yengi Naan Nirkiren

En Vaazhkayai Kurithu
Pala Kaariyam Naan Ariyenae
Ini Enna Naan Seiyanum Appa
Ivai Ondrum Naan Ariyenae
Aavalai Edhirpaarkiren
En Prechanaigal Theeravae
En Vyadhiyum En Valiyum
Neekidum Neer Indrae

Watch Online

Aarudhalin Dhevanae Ummai MP3 Song

Aarudhalin Dhevanae Ummai Lyrics In Tamil & English

ஆறுதலின் தேவனே
உம்மை தானே நான் பார்க்கிறேன்
என் கணீரை கண்டு நீர்
எனக்கு இறங்கி வாருமே
நெருக்கத்தில் நான் நிற்கிறேன்
சமதானம் எனக்கு இல்லையே
யாராயினும் என்னை தேற்றுவாரோ
என ஏங்கி நான் நிற்கிறேன்

Aarudhalin Dhevanae
Ummai Thane Naan Paarkiren
En Kaneerai Kandu Neer
Enakku Irangi Vaarumae
Nerukkathil Naan Nirkiren
Samadhaanam Enakkilayae
Yaarayinum Ennai Thetruvaaro
Ena Eangi Naan Nirkiren…

அடோனை தேவனே
நான் உடைந்து உம்முன் நிற்கிறேன்
எனக்கென்று யாரும் இல்லையே
நீர் ஒருவர் நீர் ஒருவர் தானே
என் ஆறுதல்

Adonai Dhevanae
Naan Udaindhu Ummun Nirkiren
Enakendru Yaarum Illayae
Neer Oruvar, Neer Oruvar Thane
En Arudhal

நான் உம்மை காணனும்
நண்பர் போல் நாம் பேசணும்
என் வாழ்வில் புரியாத காரியங்கள்
உம்மூலம் புரிந்து கொள்ளணும்
குழபத்தில் நான் நிற்கிறேன்
நிச்சயம் எனக்கில்லையே
யாரயினும் பதில் சொல்வாரோ
என ஏங்கி நான் நிற்கிறேன்

Naan Ummai Kaananum
Nanbar Pol Naam Pesanum
Yen Vaazhvil Puriyaadha Kaariyangal
Ummolam Purindhu Kollanum
Kuzhapathil Naan Nirkiren
Nichayam Enakkillayae
Yaarayinum Badhil Solvaaro
Ena Yengi Naan Nirkiren

என் வாழ்கை குறித்து
பல காரியம் நான் அறியேனே
இனி என்ன நான் செய்யணும் அப்பா
இவை ஒன்றும் நான் அறியேனே
ஆவலயாய் எதிர்க்கிறேன்
என் பிரச்சனைகள் தீரவே
என் வியாதிகள் என் வலியும்
நீங்கிடும் நீர் இன்றே

En Vaazhkayai Kurithu
Pala Kaariyam Naan Ariyenae
Ini Enna Naan Seiyanum Appa
Ivai Ondrum Naan Ariyenae
Aavalai Edhirpaarkiren
En Prechanaigal Theeravae
En Vyadhiyum En Valiyum
Neekidum Neer Indrae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs, Karunaiyin Pravaagam Album

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =