Avar Sirahin Keezh – அவர் சிறகின் கீழ்

Christian Songs Tamil

Artist: S. Ebenezer
Album: Solo Songs
Released on: 9 Mar 2021

Avar Sirahin Keezh Lyrics In Tamil

நான் நடந்திடும் பாதையில்
பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர்
எத்தீங்கும் அணுகாமல் செட்டையின்
மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் – 2

ஒரு வாதையும் அணுகாமலே
காப்பாற்றும் தேவன் இவர்
வாழ்நாளெல்லாம் தம் கிருபையால்
நிறப்பிடும் கர்த்தர் இவர்

அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்
மறைவில் பேரின்பம் பேரின்பம்
சிறகின் கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே – 2

1. இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்பிற்கும்
பாலக்கும் கொள்ளை நோய்க்கும்
என்னை தப்புவித்து காப்பாரே – 2

2. நான் கூப்பிடும் நாளிலே
என்னக்கு பதிலை தருவரே
எல்லா ஆபத்திற்கு என்னை தப்புவித்து
என் தலை உயர்த்துவரே – 2

Avar Sirahin Keezh Lyrics In English

Naan Nadanthidum Paathaiyil
Padam Idaramal Sumanthidum Devan Ivar
Etheengum Anugamal Setaiyin
Maraivinil Anaithidum Karthar Ivar – 2

Oru Vaathaiyum Anugammalae
Kaapatrum Devan Ivar
Vazhnallelam Tham Kirubayal
Nirapidum Karthar Ivar

Avar Nizhalil Anantham Anantham
Maraivil Perinbam Perinvam
Siragin Keezh Arokiyam Arokiyamae – 2

Iravin Bayangarathirkum
Pagalil Parakum Ambirkum
Paalakidum Kollai Noikum
Ennai Thapuvithu Kaaparae – 2

Naan Koopidum Naalilae
Ennaku Bathilai Tharuvarae
Ella Aabathirku Ennai Thapuvithu
En Thalai Uyarthuvarae – 2

Watch Online

Avar Sirahin Keezh MP3 Song

Technician Information

Lyrics & Tune : Bro. Anto Ruban
Sung By : Bro. Anto Ruban
Featuring: Pr S. Ebenezer, Bro. Anto Ruban
Backing Vocals: Nehemiah Roger

Music : Vickey Gideon
Label : Music Mindss
Channel : Rejoice Gospel Communications
Music: Vickey Gideon
Recorded By Prabhu Immanuel At Oasis Studio
Mixed And Mastered At Liron Studio
Video By Gz Media
Edit By Ijo Media
Executive Producer: Bro. Anto Ruban
Music On Music Mindss
Realeased By Rejoice Gospel Communication
Conceptualized By Vincent Robin
Digital Promotion By Vincent Sahayaraj
Project Owned By Vincent George

Avar Sirahin Keezh Arokiyam Lyrics In Tamil & English

நான் நடந்திடும் பாதையில்
பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர்
எத்தீங்கும் அணுகாமல் செட்டையின்
மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் – 2

Naan Nadanthidum Paathaiyil
Padam Idaramal Sumanthidum Devan Ivar
Etheengum Anugamal Setaiyin
Maraivinil Anaithidum Karthar Ivar – 2

ஒரு வாதையும் அணுகாமலே
காப்பாற்றும் தேவன் இவர்
வாழ்நாளெல்லாம் தம் கிருபையால்
நிறப்பிடும் கர்த்தர் இவர்

Oru Vaathaiyum Anugammalae
Kaapatrum Devan Ivar
Vazhnallelam Tham Kirubayal
Nirapidum Karthar Ivar

அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்
மறைவில் பேரின்பம் பேரின்பம்
சிறகின் கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே – 2

Avar Nizhalil Anantham Anantham
Maraivil Perinbam Perinvam
Siragin Keezh Arokiyam Arokiyamae – 2

1. இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்பிற்கும்
பாலக்கும் கொள்ளை நோய்க்கும்
என்னை தப்புவித்து காப்பாரே – 2

Iravin Bayangarathirkum
Pagalil Parakum Ambirkum
Paalakidum Kollai Noikum
Ennai Thapuvithu Kaaparae – 2

2. நான் கூப்பிடும் நாளிலே
என்னக்கு பதிலை தருவரே
எல்லா ஆபத்திற்கு என்னை தப்புவித்து
என் தலை உயர்த்துவரே – 2

Naan Koopidum Naalilae
Ennaku Bathilai Tharuvarae
Ella Aabathirku Ennai Thapuvithu
En Thalai Uyarthuvarae – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Avar Sirahin Keezh Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 18 =