En Patchathil Irupavaro – என் பட்சத்தில் இருப்பவரோ

Christian Songs Tamil

Artist: Beno Deva and Basmi Beno
Album: Aalosanai Karthar Vol 1
Released on: 5 Jun 2022

En Patchathil Irupavaro Lyrics In Tamil

என் பட்சத்தில் இருப்பவரோ
அவர் கிருபை என்றுமுள்ளது
நெருக்கத்தில் இருந்த என்னை
விசாரித்தார் வெகுவாக
தேனீக்கள் போலென்னை வளைந்து கொள்ளும்
சத்ருவின் சேனையை தகர்த்தெறிவார்
விழும்படி என்னை தள்ளினாலும்
கர்த்தரோ எனக்கு உதவி செய்வார்

கூப்பிட்ட நாளிலே மறுஉத்தரவருளி
என் ஆத்துமாவை அவர் தேற்றினார்
நீர்க்காலின் ஓரமாய் நடபட்ட மரமாய்
தம் பலத்த கரத்தினுள் தாங்கினார்
கர்த்தர் நமக்காக
யாவையும் செய்திடுவார்
தம் கரத்தின் கிரியைகளால்
நம்மை திருப்தியாக்கிடுவார் – 2

கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும்
அவர் வசனம் என்னை புடமிட்டது
சகலத்தையும் தம் வல்லமையுள்ள
வசனத்தினாலே அவர் தாங்குகின்றார்
முடிவிலே இது விளங்கும்
அது பொய் சொல்லாது தாமதித்தாலும்
அதற்காக காத்திரு
முடிவிலே இது விளங்கும்
அது பொய் சொல்லாது
இனியும் தாமதிப்பதில்லை
அவருக்காக காத்திரு – 2

En Patchathil Irupavaro Lyrics In English

En Patchathil Irupavaro
Avar Kirubai Entrum Ullathu
Nerukkathil Iruntha Ennai
Visarithar Veguvaga
Thaeneekkal Pol Ennai Valainthu Kollum
Sathruvin Senaiyai Thagartherivar
Vizhum Padi Ennai Thallinalum
Kartharo Enaku Uthavi Seivar – 2

Kupitta Nalilae Maru Utharavaruli
En Aathumavai Avar Thetrinar
Neerkalin Oramai Nadapatta Maramai
Tham Balatha Karathinul Thaanginaar
Karthar Namakaga
Yavaiyum Seithiduvar
Tham Karathin Kiriyaigalal
Nammai Thirupthi Aakiduvar – 2

Karthar Sonna Varthai Niraiverum Alavum
Avar Vasanam Ennai Pudamittathu
Sagalathaiyum Tham Vallamaiyulla
Vasanathinale Avar Thangukintrar
Mudivilae Athu Vilangum
Athu Poi Sollathu
Thaamathithalum
Atharkaga Kaathiru
Mudivilae Athu Vilangum
Athu Poi Sollathu
Iniyum Thamathipathillai
Avarukaga Kaathiru – 2

Watch Online

En Patchathil Irupavaro MP3 Song

Technician Information

Lyrics & Tune Composed By Beno Deva
Sung By Basmi Beno
Music Director : Beno Deva (Beno Edwin Dhas)
Keyboard Programming: Jose Franklin
Mixing & Mastering: Shaji Joosa Jacob (Sound O’Clock)
Recorded At Teedoh Audio Productions (Nagercoil)
Camera : Regilin Vincilo
Editing : Beno Deva
Grading : Beno Deva
Executive Producer : Beno Deva

En Patchathil Irupavaro Avar Lyrics In Tamil & English

என் பட்சத்தில் இருப்பவரோ
அவர் கிருபை என்றுமுள்ளது
நெருக்கத்தில் இருந்த என்னை
விசாரித்தார் வெகுவாக
தேனீக்கள் போலென்னை வளைந்து கொள்ளும்
சத்ருவின் சேனையை தகர்த்தெறிவார்
விழும்படி என்னை தள்ளினாலும்
கர்த்தரோ எனக்கு உதவி செய்வார்

En Patchathil Irupavaro
Avar Kirubai Entrum Ullathu
Nerukkathil Iruntha Ennai
Visarithar Veguvaga
Thaeneekkal Pol Ennai Valainthu Kollum
Sathruvin Senaiyai Thagartherivar
Vizhum Padi Ennai Thallinalum
Kartharo Enaku Uthavi Seivar – 2

கூப்பிட்ட நாளிலே மறுஉத்தரவருளி
என் ஆத்துமாவை அவர் தேற்றினார்
நீர்க்காலின் ஓரமாய் நடபட்ட மரமாய்
தம் பலத்த கரத்தினுள் தாங்கினார்
கர்த்தர் நமக்காக
யாவையும் செய்திடுவார்
தம் கரத்தின் கிரியைகளால்
நம்மை திருப்தியாக்கிடுவார் – 2

Kupitta Nalilae Maru Utharavaruli
En Aathumavai Avar Thetrinar
Neerkalin Oramai Nadapatta Maramai
Tham Balatha Karathinul Thaanginaar
Karthar Namakaga
Yavaiyum Seithiduvar
Tham Karathin Kiriyaigalal
Nammai Thirupthi Aakiduvar – 2

கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும்
அவர் வசனம் என்னை புடமிட்டது
சகலத்தையும் தம் வல்லமையுள்ள
வசனத்தினாலே அவர் தாங்குகின்றார்
முடிவிலே இது விளங்கும்
அது பொய் சொல்லாது தாமதித்தாலும்
அதற்காக காத்திரு
முடிவிலே இது விளங்கும்
அது பொய் சொல்லாது
இனியும் தாமதிப்பதில்லை
அவருக்காக காத்திரு – 2

Karthar Sonna Varthai Niraiverum Alavum
Avar Vasanam Ennai Pudamittathu
Sagalathaiyum Tham Vallamaiyulla
Vasanathinale Avar Thangukintrar
Mudivilae Athu Vilangum
Athu Poi Sollathu
Thaamathithalum
Atharkaga Kaathiru
Mudivilae Athu Vilangum
Athu Poi Sollathu
Iniyum Thamathipathillai
Avarukaga Kaathiru – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =