En Sorvil Mulgi Naan – என் சோர்வில் மூழ்கி நான்

Tamil Gospel Songs

Artist: Arpana Sharon
Album: Adonai Vol 2
Released on: 20 May 2022

En Sorvil Mulgi Naan Lyrics In Tamil

என் சோர்வில் மூழ்கி நான் நின்றேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
என் தனிமையில் மூலம் நான் நின்றேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
என் தோல்வியில் நின்றீர்
என் ஏக்கத்தில் நின்றீர்
என் கோபத்தில் நின்றீர்
ஏமாட்ரத்தில் நின்றீர்
வாழி தவறி விழுந்த போது
நின்றீர் அதினால் இன்று
நான் நிற்கிறேன் உமக்காக
ஊழியம் செய்யா – 2
நான் நிற்கிறேன்

என் வியாதியில் மூழ்கி நான் நிற்கிறேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
என் கண்ணீரில் மூழ்கி நான் நின்றேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
ரத்தம் சிந்தி முட்கிரீடத்தை ஏற்றீர்
அவமானப் பட்டீர் ஜீவனை விட்டீர்
சிலுவையிலே எனக்காக நீர் நின்றீர்
அதினால் இன்று நான் நிற்கிறேன்

அன்பை இழந்து நான் நின்றேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
உம் அன்பை மறந்து நான் நின்றேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
என் கஸ்டத்தில் நின்றீர்
என் துன்பத்தில் நின்றீர்
என் இழப்பில் நின்றீர்
என் அழுகையில் நின்றீர்
சிறுபிள்ளை போல் அடம்பிடித்த
பொழுதும் நின்றீர்
அதினால் இன்று நான் நிற்கிறேன்

Naan Nirpathu Lyrics In English

En Sorvil Moolgi Naan Nindraen
Ennodu Kooda Neer Nindreer
En Thanimayil Moolgi Naan Nindraen
Ennodu Koda Neer Nindreer
En Tholviyil Nindreer
En Yaekkaththil Nindreer
En Kobaththil Nindreer
Yaemaattrathil Nindreer
Vazhi Thavari Vilagina Podhum
Nindreer Adhinaal Indru
Naan Nirkkiraen Umakkaaga
Voozhiyam Seiyya – 2
Naan Nirkkiraen

En Viyaadhiyil Moozhgi Naan Nirkkiraen
Ennodu Kooda Neer Nindreer
En Kanneeril Moozhgi Naan Nindraen
Ennodu Kooda Neer Nindreer
Raththam Sindhi Mutkireedathai Yaetreer
Avamaanap Patteer Jeevanai Vitteer
Siluvayilae Enakkaaga Neer Nindreer
Adhinaal Indru
Naan Nirkkiraen

Anbai Izhandhu Naan Nindraen
Ennodu Kooda Neer Nindreer
Um Anbai Marandhu Naan Nindraen
Ennodu Kooda Neer Nindreer
En Kastaththil Nindreer
En Thunbaththil Nindreer
En Izhappil Nindreer
En Azhugayil Nindreer
Sirupillai Pol Adampidiththa
Pozhudhum Nindreer
Adhinaal Indru
Naan Nirkkiraen

Watch Online

Naan Nirpathu MP3 Song

En Sorvil Mulgi Naan Lyrics In Tamil & English

என் சோர்வில் மூழ்கி நான் நின்றேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
என் தனிமையில் மூலம் நான் நின்றேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
என் தோல்வியில் நின்றீர்
என் ஏக்கத்தில் நின்றீர்
என் கோபத்தில் நின்றீர்
ஏமாட்ரத்தில் நின்றீர்
வாழி தவறி விழுந்த போது
நின்றீர் அதினால் இன்று
நான் நிற்கிறேன் உமக்காக
ஊழியம் செய்யா – 2
நான் நிற்கிறேன்

En Sorvil Moolgi Naan Nindraen
Ennodu Kooda Neer Nindreer
En Thanimayil Moolgi Naan Nindraen
Ennodu Koda Neer Nindreer
En Tholviyil Nindreer
En Yaekkaththil Nindreer
En Kobaththil Nindreer
Yaemaattrathil Nindreer
Vazhi Thavari Vilagina Podhum
Nindreer Adhinaal Indru
Naan Nirkkiraen Umakkaaga
Voozhiyam Seiyya – 2
Naan Nirkkiraen

என் வியாதியில் மூழ்கி நான் நிற்கிறேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
என் கண்ணீரில் மூழ்கி நான் நின்றேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
ரத்தம் சிந்தி முட்கிரீடத்தை ஏற்றீர்
அவமானப் பட்டீர் ஜீவனை விட்டீர்
சிலுவையிலே எனக்காக நீர் நின்றீர்
அதினால் இன்று நான் நிற்கிறேன்

En Viyaadhiyil Moozhgi Naan Nirkkiraen
Ennodu Kooda Neer Nindreer
En Kanneeril Moozhgi Naan Nindraen
Ennodu Kooda Neer Nindreer
Raththam Sindhi Mutkireedathai Yaetreer
Avamaanap Patteer Jeevanai Vitteer
Siluvayilae Enakkaaga Neer Nindreer
Adhinaal Indru
Naan Nirkkiraen

அன்பை இழந்து நான் நின்றேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
உம் அன்பை மறந்து நான் நின்றேன்
என்னோடு கூட நீர் நின்றீர்
என் கஸ்டத்தில் நின்றீர்
என் துன்பத்தில் நின்றீர்
என் இழப்பில் நின்றீர்
என் அழுகையில் நின்றீர்
சிறுபிள்ளை போல் அடம்பிடித்த
பொழுதும் நின்றீர்
அதினால் இன்று நான் நிற்கிறேன்

Anbai Izhandhu Naan Nindraen
Ennodu Kooda Neer Nindreer
Um Anbai Marandhu Naan Nindraen
Ennodu Kooda Neer Nindreer
En Kastaththil Nindreer
En Thunbaththil Nindreer
En Izhappil Nindreer
En Azhugaiyil Nindreer
Sirupillai Pol Adampidiththa
Pozhudhum Nindreer
Adhinaal Indru Naan Nirkkiraen

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs, Karunaiyin Pravaagam Album

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =