Christian Songs Tamil
Artist: Beno Deva and Basmi Beno
Album: Aalosanai Karthar Vol 1
Released on: 12 Mar 2022
Entrum Marathavar Nam Lyrics In Tamil
என்றும் மாறாதவர்
நம் மகிமையின் தேவன்
நம்மை மன்னிப்பதில்
வள்ளலவர் – 2
ஹாலேலுயா ஹாலேலுயா
ஹாலேலுயா ஹாலேலுயா – 2
ஆழமான உளையில் அமிழ்ந்திருந்தேன்
நிற்க நிலையில்லையே
வெள்ளங்கள் என் மேல் புரளாமல்
கிருபையாய் என்னை சூழ்ந்தீரே
எனக்காக வழக்காடி
என்னை மீட்டுக்கொண்டு
கிருபையின்படி என்னை உயிர்ப்பித்தீரே – 2
ஹாலேலுயா ஹாலேலுயா
ஹாலேலுயா ஹாலேலுயா – 2
உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
பாவங்கள் பாராமல்
அக்ரமம் அனைத்தும் மன்னித்தீரே
பாவங்கள் மன்னித்தென்
பாதையை மாற்றி
நொறுங்குண்ட என்னை நீர் தேற்றினீரே – 2
ஹாலேலுயா ஹாலேலுயா
ஹாலேலுயா ஹாலேலுயா – 2
Entrum Marathavar Nam Lyrics In English
Entrum marathavar
Nam magimaiyin devan
Nammai mannipathil
Vallalavar – 2
Hallelujah hallelujah
Hallelujah hallelujah – 2
Aazhamana ulaiyil amizhthirunthen
Nirka nilai illayae
Vellangal enmel puralamal
Kirubaiyai ennai suzhnthirae
Enakaga vazhakadi
Ennai meetukondu
Kirubaiyin padi ennai uyirpithirae – 2
Hallelujah hallelujah
Hallelujah hallelujah – 2
Ulaiyana setril vazhntha ennai
Thooki eduthirae
Pavangal paramal
Akramam anaithum mannithirae
Pavangal mannithen
Pathaiyai matri
Norungunda ennai neer thetrinirae – 2
Hallelujah hallelujah
Hallelujah hallelujah – 2
Watch Online
Entrum Marathavar Nam MP3 Song
Technician Information
Lyrics & Tune Composed By Beno Deva
Sung By Basmi Beno
Music Director : Beno Deva (Beno Edwin Dhas)
Keyboard Programming: Jose Franklin
Mixing & Mastering: Shaji Joosa Jacob (Sound O’Clock)
Recorded At Teedoh Audio Productions (Nagercoil)
Camera : Regilin Vincilo
Editing : Beno Deva
Grading : Beno Deva
Executive Producer : Beno Deva
Hallelujah Entrum Marathavar Nam Lyrics In Tamil & English
என்றும் மாறாதவர்
நம் மகிமையின் தேவன்
நம்மை மன்னிப்பதில்
வள்ளலவர் – 2
Entrum marathavar
Nam magimaiyin devan
Nammai mannipathil
Vallalavar – 2
ஹாலேலுயா ஹாலேலுயா
ஹாலேலுயா ஹாலேலுயா – 2
Hallelujah hallelujah
Hallelujah hallelujah – 2
ஆழமான உளையில் அமிழ்ந்திருந்தேன்
நிற்க நிலையில்லையே
வெள்ளங்கள் என் மேல் புரளாமல்
கிருபையாய் என்னை சூழ்ந்தீரே
எனக்காக வழக்காடி
என்னை மீட்டுக்கொண்டு
கிருபையின்படி என்னை உயிர்ப்பித்தீரே – 2
Aazhamana ulaiyil amizhthirunthen
Nirka nilai illayae
Vellangal enmel puralamal
Kirubaiyai ennai suzhnthirae
Enakaga vazhakadi
Ennai meetukondu
Kirubaiyin padi ennai uyirpithirae – 2
ஹாலேலுயா ஹாலேலுயா
ஹாலேலுயா ஹாலேலுயா – 2
Hallelujah hallelujah
Hallelujah hallelujah – 2
உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
பாவங்கள் பாராமல்
அக்ரமம் அனைத்தும் மன்னித்தீரே
பாவங்கள் மன்னித்தென்
பாதையை மாற்றி
நொறுங்குண்ட என்னை நீர் தேற்றினீரே – 2
Ulaiyana setril vazhntha ennai
Thooki eduthirae
Pavangal paramal
Akramam anaithum mannithirae
Pavangal mannithen
Pathaiyai matri
Norungunda ennai neer thetrinirae – 2
ஹாலேலுயா ஹாலேலுயா
ஹாலேலுயா ஹாலேலுயா – 2
Hallelujah hallelujah
Hallelujah hallelujah – 2
Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.