Christava Padal
Artist: Praiselin Stephen
Album: Solo Songs
Released on: 25 Dec 2020
Nalliravinil Indha Lyrics In Tamil
நள்ளிரவினில் இந்தப் பாரினிலே
முன்னணை மீதினிலே,
தோன்றினார் இயேசு ராஜன் – 2
1. பாரில் வாழும் ஜனத்தின்
பாவங்களை நீக்கி இரட்சிக்கவே – 2
இரத்தம் சிந்தி மீட்டிடவே
தோன்றினார் இயேசு ராஜன் – 2
– நள்ளிரவினில்
2. இம்மானுவேலாம் தேவன்
நம்மோடு இருக்கவே அன்பாக – 2
மானிட உருவாய் மானிட உலகத்தில்
தோன்றினார் இயேசு ராஜன் – 2
– நள்ளிரவினில்
Nalliravinil Indha Lyrics In English
Nalliravinil Intha Paarinilae
Munnanai Meedhinile
Thoandrinar Yesu Rajan – 2
1. Paaril Vaazhum Jenathin
Paavangalai Neeki Ratchikkave – 2
Ratham Sinthi Meetidavae
Thondrinaar Yesu Raajan – 2
– Nalliravinil
2. Immanuvelam Devan
Nammodirukkave Anbaaga – 2
Maanida Uruvai Maanida Ulagathil
Thondrinar Yesu Raajan – 2
– Nalliravinil
Watch Online
Nalliravinil Indha MP3 Song
Technician Information
Lyrics & Tune : Praiselin Stephen
Special Thanks To Rev. Kovai Stephen Joseph & Hepsiba Stephen, Jozsua Hosea, Seven Media
Music : Sam Jeba Jeeva
Mix & Mastering : Praveen Raj ( The Sound Garage Studios)
Voice Recorded At Seven Media By Dharanee
Videography : Johanson Stephen & Sam
Video Editing : Abishek Danny, Aded
Nalliravinil Indha Paarinilae Lyrics In Tamil & English
நள்ளிரவினில் இந்தப் பாரினிலே
முன்னணை மீதினிலே,
தோன்றினார் இயேசு ராஜன் – 2
Nalliravinil Intha Paarinilae
Munnanai Meedhinile
Thoandrinar Yesu Rajan – 2
1. பாரில் வாழும் ஜனத்தின்
பாவங்களை நீக்கி இரட்சிக்கவே – 2
இரத்தம் சிந்தி மீட்டிடவே
தோன்றினார் இயேசு ராஜன் – 2
நள்ளிரவினில்
Paaril Vaazhum Jenathin
Paavangalai Neeki Ratchikkave – 2
Ratham Sinthi Meetidavae
Thondrinaar Yesu Raajan – 2
Nalliravinil
2. இம்மானுவேலாம் தேவன்
நம்மோடு இருக்கவே அன்பாக – 2
மானிட உருவாய் மானிட உலகத்தில்
தோன்றினார் இயேசு ராஜன் – 2
நள்ளிரவினில்
Immanuvelam Devan
Nammodirukkave Anbaaga – 2
Maanida Uruvai Maanida Ulagathil
Thondrinar Yesu Raajan – 2
Nalliravinil
Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,