Tamil Gospel Songs
Artist: Samuel Dhinakaran
Album: Solo Songs
Released on: 17 Jun 2022
Nenjamae Thalladi Nonthu Lyrics In Tamil
நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே
கிறிஸ்தேசுவே உனக்கு
நல்ல நேச துணையே
1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும்
2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்
3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் – மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும்
4 .பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் – மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும்
5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும் – எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும்
6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் – கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய்
Nenjame Thalladi Nonthu Lyrics In English
Nenjamae Thallaati Nonthu
Nee Kalangaathae – Kiris
Thaesuvae Unakku Nalla
Naesa Thunnaiyae
1. Thanjamaana Tholarkalum Vanjakamaaka – Unnai
Thaakakiyae Pakainjaraaka Ninta Pothilum
2. Annai Thanthai Aanavarum Pinna Paethamaay – Unai
Angalaaykka Vittelinjan Aana Pothilum
3. Jeevanam Ilanthu Thunpam Maevinaalum – Maa
Sirumaiyaaych Sakikkonnaa Varumai Konndaalum
4. Panjamum Pasiyum Vanthu Kenja Vaiththaalum – Miku
Paaramaaych Sumai Unmaelae Patti Nintalum
5. Ketta Nnoyilum Nee Akap Pattulantalum – Enthak
Kaedukal Unmaelae Vanthu Mootinaalum – Nenjame
6. Aana Veedu Thaanum Kollai Aana Pothilum – Kiris
Thannnalae Unak Kellaam Entenni Niraivaay
Watch Online
Nenjame Thalladi Nonthu MP3 Song
Technician Information
Original song by Bro. D.G.S. Dhinakaran
Singer: Samuel Dhinakaran
Album: Jebamae Jeyam
Nenjame Thalladi Nonthu Nee Lyrics In Tamil & English
நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே
கிறிஸ்தேசுவே உனக்கு
நல்ல நேச துணையே
Nenjamae Thallaati Nonthu
Nee Kalangaathae – Kiris
Thaesuvae Unakku Nalla
Naesa Thunnaiyae
1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும்
Thanjamaana Tholarkalum Vanjakamaaka – Unnai
Thaakakiyae Pakainjaraaka Ninta Pothilum
2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்
Annai Thanthai Aanavarum Pinna Paethamaay – Unai
Angalaaykka Vittelinjan Aana Pothilum
3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் – மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும்
Jeevanam Ilanthu Thunpam Maevinaalum – Maa
Sirumaiyaaych Sakikkonnaa Varumai Konndaalum
4 .பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் – மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும்
Panjamum Pasiyum Vanthu Kenja Vaiththaalum – Miku
Paaramaaych Sumai Unmaelae Patti Nintalum
5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும் – எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும்
Ketta Nnoyilum Nee Akap Pattulantalum – Enthak
Kaedukal Unmaelae Vanthu Mootinaalum – Nenjame
6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் – கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய்
Aana Veedu Thaanum Kollai Aana Pothilum – Kiris
Thannnalae Unak Kellaam Entenni Niraivaay
Song Description:
Tamil Worship Songs, Nenjame Thalladi Nonthu Nee Lyrics, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs, Karunaiyin Pravaagam Album