Sandhosham Sandhosham – சந்தோஷம் சந்தோஷம்

Christian Songs Tamil

Artist: Eva. Wesley Maxwell
Album: Thuthi Aarathanai Vol 2
Released on: 30 Oct 2007

Sandhosham Sandhosham Lyrics In Tamil

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே

1. கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்
போது கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்

2. போராட்டம் பாடுகள் நம் வாழ்வில்
வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன்
இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

Sandhosham Sandhosham Lyrics In English

Sandhosham Santhosham Sandhoshamae
Paraloaga Sandhoshamae
Sandhosham Santhosham Sandhoshamae
Avar Samugathil Sandhoshamae
Yesuvin Samugathil Sandhoshamae

1. Karththarin Yuthdhathil Naam Nirkum
Podhu Kalangida Thaevaiyillai
Kaigalai Uyarththi Aaraadhiththaal
Perum Vetriyai Thandhiduvaar

2. Poraattam Paadugal Nam Vaazhvil
Vandhaalum Sorndhidavae Vaendaam
Ulagaththai Jeyiththavar Nammudan
Irukkaiyil Jeyam Jeyam Jeyam Namakkae

Watch Online

Sandhosham Sandhosham Sandhoshamae MP3 Song

Santhosham Santhosham Santhoshame Lyrics In Tamil & English

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
இயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே

Sandhosham Sandhosam Sandhoshamae
Paraloaga Sandhoshamae
Sandhosham Santhosham Sandhoshamae
Avar Samugathil Sandhoshamae
Yesuvin Samugathil Sandhoshamae

1. கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்
போது கலங்கிடத் தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்

Karththarin Yuthdhathil Naam Nirkum
Podhu Kalangida Thaevaiyillai
Kaigalai Uyarththi Aaraadhiththaal
Perum Vetriyai Thandhiduvaar

2. போராட்டம் பாடுகள் நம் வாழ்வில்
வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன்
இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

Poraattam Paadugal Nam Vaazhvil
Vandhaalum Sorndhidavae Vaendaam
Ulagaththai Jeyiththavar Nammudan
Irukkaiyil Jeyam Jeyam Jeyam Namakkae

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 10 =