Thayangidum En Manamae – தயங்கிடும் என் மனமே

Christava Padal

Artist: Praiselin Stephen
Album: Solo Songs
Released on: 1 Jan 2023

Thayangidum En Manamae Lyrics In Tamil

தயங்கிடும் என் மனமே
திகைதிடத்தாதே நீயுமே
மாறாது அவர் கிருபை
வந்திடும் கடைசி வரை

கலங்கிடும் என் மனமே
தியங்கிடாதே நீயுமே,
வற்றாத அவர் கிருபை,
விலகாது கடைசி வரை

1. ஒன்றும் அறியாமல்
நான் தவிக்கையிலே
தனிமையிலே தாழ்வினிலே – 2
ஆயிரம் கேள்விகள்
எனை வந்து சூழ்ந்தாலும்
பதிலேதும் தெரியாமல்
என் மனம் சோர்ந்தாலும்;
அன்பினாலே பதில் தந்தீரே,
மனக்கண்களைத் திறந்து வைத்தீர்
– தயங்கிடும்

2. கர்த்தரின் வலக்கரம்
எனைத் தாங்குமே
ஒரு நாளுமே விலகாமலே – 2
என் வாழ்வு இம்மண்ணில்
ஒரு நாளில் மறைந்தாலும்,
என் சுற்றம் எல்லாமே
எனை விட்டு பிரிந்தாலும்;
மறு வாழ்விலே உமை காணுவேன்,
அது போதுமே, பாக்கியமே
– கலங்கிடும்

Thayangidum En Manamae Lyrics In English

Thayangidum En Manamae
Thikaithidathae Neeyumae
Maaraathu Avar Kirubai
Vanthidum Kadaisi Varai

Kalangidum En Manamae
Thiyangidathae Neeyumae
Vattratha Avar Kirubai
Vilakathu Kadaisi Varai

1. Ontrum Ariyaamal
Naan Thavikkaiyilae
Thanimaiyilae Thaazhvinilae – 2
Aayiram Kealvikal
Enai Vanthu Suzhnthaalum
Pathilaethum Theriyaamal
En Manam Soarnthaalum
Anbinaalae Pathi Thantheerae
Manakkangalai Thiranthu Vaitheer
– Thayangidum

2. Karththarin Valakkaram
Ennai Thaangumae
Orunaalumae Vilakamalae – 2
En Vaazhuvu Immannil
Oru Naalil Marainthaalum
En Suttram Ellamae
Enai Vittu Pirinthaalum
Maru Vaazhvilale Umai Kaanuvean
Athu Pothumae Baakkiymae
– Kalangidum

Watch Online

Thayangidum En Manamae MP3 Song

Technician Information

Voice & Performance: Praiselin Stephen
Music Programming: Johanson Stephen
Bass Guitar: Blessen Sabu
Mix & Mastering: Blessen Sabu
Tune & Lyrics: Jenn Anand
Video by Black Paper Studios
DOP: Vijay M
Crew: I. Frank and Sanjay M
Directed & Edited by Edward Flavian C

Thayangidum En Manamae Thikaithidathae Lyrics In Tamil & English

தயங்கிடும் என் மனமே
திகைதிடத்தாதே நீயுமே
மாறாது அவர் கிருபை
வந்திடும் கடைசி வரை

Thayangidum En Manamae
Thikaithidathae Neeyumae
Maaraathu Avar Kirubai
Vanthidum Kadaisi Varai

கலங்கிடும் என் மனமே
தியங்கிடாதே நீயுமே,
வற்றாத அவர் கிருபை,
விலகாது கடைசி வரை

Kalangidum En Manamae
Thiyangidathae Neeyumae
Vattratha Avar Kirubai
Vilakathu Kadaisi Varai

1. ஒன்றும் அறியாமல்
நான் தவிக்கையிலே
தனிமையிலே தாழ்வினிலே – 2
ஆயிரம் கேள்விகள்
எனை வந்து சூழ்ந்தாலும்
பதிலேதும் தெரியாமல்
என் மனம் சோர்ந்தாலும்;
அன்பினாலே பதில் தந்தீரே,
மனக்கண்களைத் திறந்து வைத்தீர்
– தயங்கிடும்

Ontrum Ariyaamal
Naan Thavikkaiyilae
Thanimaiyilae Thaazhvinilae – 2
Aayiram Kealvikal
Enai Vanthu Suzhnthaalum
Pathilaethum Theriyaamal
En Manam Soarnthaalum
Anbinaalae Pathi Thantheerae
Manakkangalai Thiranthu Vaitheer

2. கர்த்தரின் வலக்கரம்
எனைத் தாங்குமே
ஒரு நாளுமே விலகாமலே – 2
என் வாழ்வு இம்மண்ணில்
ஒரு நாளில் மறைந்தாலும்,
என் சுற்றம் எல்லாமே
எனை விட்டு பிரிந்தாலும்;
மறு வாழ்விலே உமை காணுவேன்,
அது போதுமே, பாக்கியமே
– கலங்கிடும்

Karththarin Valakkaram
Ennai Thaangumae
Orunaalumae Vilakamalae – 2
En Vaazhuvu Immannil
Oru Naalil Marainthaalum
En Suttram Ellamae
Enai Vittu Pirinthaalum
Maru Vaazhvilale Umai Kaanuvean
Athu Pothumae Baakkiymae

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 6 =