Yetra Kaalathil Unnai Uyarthiduvaar – ஏற்ற காலத்தில் உன்னை

Christian Songs Tamil

Artist: Eva. Wesley Maxwell
Album: Solo Songs
Released on: 1 Jan 2019

Yetra Kaalathil Unnai Lyrics In Tamil

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் – 2
சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல் – 2
அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்

1. உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
தாயின் கற்பதில் உன் கருவை கண்டாரே
உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு

2. காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய்
காத்திரு உன்னைக் கொண்டு தாம் செய்ய நினைத்த
திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்

3. உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக் கொண்டிரு
விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு

ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் – 2

சோர்ந்து போகமாட்டேன்
நான் அவசரப்படாமாட்டேன் – 2
அழைத்தவரின் கரத்தில் நான்
அடங்கி இருப்பேன்

Yetra Kaalathil Unnai Lyrics In English

Yetra Kaalathil Unnai Uyarthiduvaar
Yetra Velaiyil Payanpaduthiduvaar – 2
Sornthu Pogaamal Nee Avasarapadaamal – 2
Azhaithavarin Karathil Nee Adangi Irundhaal

1. Ulaga Thotram Munne Unnai Munkurithaarae
Thaayin Karbathil Un Karuvai Kandaarae
Ullankaiyilae Unnai Varianthullaar
Unnai Uyarthuvaar Kartharukku Kaathiru

2. Kalathirkku Munne Nee Avasarapadaathae
Karthar Kuritha Nerathirku Porumaiyaai
Kaathiru Unnai Kondu Thaam Seiya Ninaitha
Thittangal Ellam Niraivetruvaar

3. Unnai Vizhungida Saathaan Sutrithirikiraan
Thelindha Puthiyodae Nee Vizhithu Kondiru
Visuvaasathil Uruthiyaai Irundhu
Sathaanai Jeyithu Nee Vazhalndhidu

Yetra Kaalathil Ennai Uyarthiduvaar
Yetra Velaiyil Payanpaduthiduvaar – 2

Sornthu Pogaamaten
Naan Avasarapadaamaten – 2
Azhaithavarin Karathil Naan
Adangi Irupen

Watch Online

Yetra Kaalathil Unnai Uyarthiduvaar MP3 Song

Technician Information

Lyrics & Tune : Eva. A Wesley Maxwell
Music : Alwyn. M
Keys : Alwyn, Kingsley Davis
Rhythm : Godwin
Guitars : Albert Samuel, Franklin Simon
Recorded At 20db, Avinash Sathish
Mixed & Mastered : Augustine Ponseelan
Video : Gershom Arul ( Big G Media)

Yetra Kaalathil Unnai Uyarthiduvar Lyrics In Tamil & English

ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் – 2
சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல் – 2
அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்

Yetra Kaalathil Unnai Uyarthiduvaar
Yetra Velaiyil Payanpaduthiduvaar – 2
Sornthu Pogaamal Nee Avasarapadaamal – 2
Azhaithavarin Karathil Nee Adangi Irundhaal

1. உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
தாயின் கற்பதில் உன் கருவை கண்டாரே
உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு

Ulaga Thotram Munne Unnai Munkurithaarae
Thaayin Karbathil Un Karuvai Kandaarae
Ullankaiyilae Unnai Varianthullaar
Unnai Uyarthuvaar Kartharukku Kaathiru

2. காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய்
காத்திரு உன்னைக் கொண்டு தாம் செய்ய நினைத்த
திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்

Kalathirkku Munne Nee Avasarapadaathae
Karthar Kuritha Nerathirku Porumaiyaai
Kaathiru Unnai Kondu Thaam Seiya Ninaitha
Thittangal Ellam Niraivetruvaar

3. உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக் கொண்டிரு
விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு

Unnai Vizhungida Saathaan Sutrithirikiraan
Thelindha Puthiyodae Nee Vizhithu Kondiru
Visuvaasathil Uruthiyaai Irundhu
Sathaanai Jeyithu Nee Vazhalndhidu

ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் – 2

Yetra Kaalathil Ennai Uyarthiduvaar
Yetra Velaiyil Payanpaduthiduvaar – 2

சோர்ந்து போகமாட்டேன்
நான் அவசரப்படாமாட்டேன் – 2
அழைத்தவரின் கரத்தில் நான்
அடங்கி இருப்பேன்

Sornthu Pogaamaten
Naan Avasarapadaamaten – 2
Azhaithavarin Karathil Naan
Adangi Irupen

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 5 =