Tamil Gospel Songs
Artist: Bennet Christopher
Album: Suvasamulla Yaavum
Released on: 17 Apr 2022
Eththanai Anbu En Mael Lyrics In Tamil
உமக்காகவே நான் வாழ்கிறேன்
எனக்காகவே நீர் மரித்தீர் – 2
என் பாவம் போக்கும் நல் ஜீவ பலியாய்
ஒப்புக் கொடுத்தீர் என் ஆண்டவா – 2
எத்தனை அன்பு என் மேல்
என்ன சொல்லி பாடுவேன்
1. பாவியாய் இருக்கையிலே
எனக்காக மரித்தவரே – 2
கிருபையினால் என்னை
நீதிமானாக்கி அழகு பார்த்தவரே – 2
செய்வேனோ பாவமினி
புரிவேனோ துரோகமினி – 2
2. உம்மோடு நான் மரிக்கும்
பாக்கியம் எனக்கு தந்தீர் – 2
உம்மோடு கூட என்னையும்
எழுப்பி உன்னதம் அமர செய்தீர் – 2
மரித்தேனே பாவத்திற்கு
பிழைத்தேனே தேவனுக்கு – 2
3. உம்மோடு வாழ்கிறேனே
சிலுவையின் மேன்மையிதே – 2
நீர் என்னிலும் என்றும் நான்
உம்மிலும் வாழும் நித்திய உறவு தந்தீரே – 2
மறப்பேனோ பேரன்பை
இழப்பேனோ உம் உறவை – 2
எத்தனை அன்பு என்மேல்
எப்படி நான் மறப்பேன்
எப்பெரும் பாவி என்றாலும்
அணைத்திடும் தெய்வமல்லோ – 2
Eththanai Anbu En Mael Lyrics In English
Umakkaagavae Naan Vaazhgiraen
Enakkaagavae Neer Maritheer – 2
En Paavam Pokkum Nal Jeeva Baliyaai
Oppu Kodutheer En Aandava – 2
Ethanai Anbu En Mael
Enna Solli Paaduvaen
1. Paaviyaai Irukkaiyilae
Enakkaaga Marithavarae – 2
Kirubaiyinaal Ennai
Needhimaanaakki Azhagu Paarthavarae – 2
Seivaeno Paavamini
Purivaeno Dhrogamini – 2
2. Ummodu Naan Marikkum
Bhaakkiyam Enakku Thandheer – 2
Ummodu Kooda Ennaiyum
Ezhuppi Unnadham Amara Seidheer – 2
Marithaenae Paavathirkku
Pizhaithaenae Dhevannukku – 2
3. Ummodu Vaazhgiraenae
Siluvaiyin Maenmaiyidhae – 2
Neer Ennilum Endrum Naan Ummilum
Vaazhum Nithiya Uravu Thandheerae – 2
Marappaeno Paeranbai
Izhappaeno Um Uravai – 2
Ethanai Anbu En Mael
Eppadi Naan Marappaen
Eppeerum Paavi Endraalum
Anaithidum Dheivamallo – 2
Watch Online
Eththanai Anbu En Mael MP3 Song
Technician Information
Singer, Song Writer : Bennet Christopher
Music : James Jadhav
Mix & Master : Augustine Ponseelan
Art Work : Pushparaj
Animation : Manasseh Paul
Vocals : Vijay Paul’s Studio
Ethanai Anbu En Mael Lyrics In Tamil & English
உமக்காகவே நான் வாழ்கிறேன்
எனக்காகவே நீர் மரித்தீர் – 2
என் பாவம் போக்கும் நல் ஜீவ பலியாய்
ஒப்புக் கொடுத்தீர் என் ஆண்டவா – 2
Umakkaagavae Naan Vaazhgiraen
Enakkaagavae Neer Maritheer – 2
En Paavam Pokkum Nal Jeeva Baliyaai
Oppu Kodutheer En Aandava – 2
எத்தனை அன்பு என் மேல்
என்ன சொல்லி பாடுவேன்
Ethanai Anbu En Mael
Enna Solli Paaduvaen
1. பாவியாய் இருக்கையிலே
எனக்காக மரித்தவரே – 2
கிருபையினால் என்னை
நீதிமானாக்கி அழகு பார்த்தவரே – 2
செய்வேனோ பாவமினி
புரிவேனோ துரோகமினி – 2
Paaviyaai Irukkaiyilae
Enakkaaga Marithavarae – 2
Kirubaiyinaal Ennai
Needhimaanaakki Azhagu Paarthavarae – 2
Seivaeno Paavamini
Purivaeno Dhrogamini – 2
2. உம்மோடு நான் மரிக்கும்
பாக்கியம் எனக்கு தந்தீர் – 2
உம்மோடு கூட என்னையும்
எழுப்பி உன்னதம் அமர செய்தீர் – 2
மரித்தேனே பாவத்திற்கு
பிழைத்தேனே தேவனுக்கு – 2
Ummodu Naan Marikkum
Bhaakkiyam Enakku Thandheer – 2
Ummodu Kooda Ennaiyum
Ezhuppi Unnadham Amara Seidheer – 2
Marithaenae Paavathirkku
Pizhaithaenae Dhevannukku – 2
3. உம்மோடு வாழ்கிறேனே
சிலுவையின் மேன்மையிதே – 2
நீர் என்னிலும் என்றும் நான்
உம்மிலும் வாழும் நித்திய உறவு தந்தீரே – 2
மறப்பேனோ பேரன்பை
இழப்பேனோ உம் உறவை – 2
Ummodu Vaazhgiraenae
Siluvaiyin Maenmaiyidhae – 2
Neer Ennilum Endrum Naan Ummilum
Vaazhum Nithiya Uravu Thandheerae – 2
Marappaeno Paeranbai
Izhappaeno Um Uravai – 2
எத்தனை அன்பு என்மேல்
எப்படி நான் மறப்பேன்
எப்பெரும் பாவி என்றாலும்
அணைத்திடும் தெய்வமல்லோ – 2
Ethanai Anbu En Mael
Eppadi Naan Marappaen
Eppeerum Paavi Endraalum
Anaithidum Dheivamallo – 2
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, Ethanai Anbu En Mael Lyrics, christava padal, Christian worship songs,