Neenga Mattum Illaadhirundhaal – நீங்க மட்டும் இல்லாதிருந்தால்

Tamil Gospel Songs

Artist: Edward Raj
Album: Parigaari Vol 1
Released on: 27 Feb 2018

Neenga Mattum Illaadhirundhaal Lyrics In Tamil

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – 2
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் – 2

இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே – 2

1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா – 2
அக்கினியில் நடந்த போது – (கடும்) – 2
எனை மீட்டது உம் கிருபையப்பா – 2
– நீங்க

2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா – 2
விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) – 2
எனை மீட்டது உம் கிருபையப்பா – 2

3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா – 2
வழிதப்பி அலைந்த போது – (உந்தன்) – 2
மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா – 2

Neenga Mattum Illaadhirundhaal Lyrics In English

Neenga Mattum Illaadhirundhaal
En Dhukkathil Naan Azhindhirupaen – 2
Unga Vaarthai Mattum Thaetraadhirundhaal
Mana Sanjalathil Marithirupaen – 2

Yaesaiyaa Un Anbu Podhumae
En Naesarae Um Kirubai Podhumae – 2

1. Thanneergal Mathdhiyil Nadandha Podhu
Moozhgaamal Kaathadhu Um Kirubaiyappaa – 2
Akkiniyil Nadandha Poadhu – (Kadum) – 2
Enai Meettadhu Um Kirubaiyappaa – 2
– Neenga

2. Nindhaigal Avamaanam Soozhndha Podhu
Aatriyae Anaithadhu Um Kirubaiyappaa – 2
Vikkinangal Suzhndha Podhu – ( Marana) – 2
Enai Meettadhu Um Kirubaiyappaa – 2

3. Annaiyin Karuvilae Therindhukondu
Immattum Kaathadhu Um Kirubaiyappaa – 2
Vazhithappi Alaindha Podhu – ( Undhan) – 2
Meettu Ratchithadhu Um Kirubaiyappaa – 2

Watch Online

Neenga Mattum Illaadhirundhaal MP3 Song

Technician Information

Singer : Evg Sl Edward Raj
Lyrics, Tune, Music : Evg Sl Edward Raj
Keys & Music Arrangements : Solomon Augustine
Bgm Video Movie Clips Courtesy : Bro Stephen, Pray Win Media
Camera Courtesy: Good News Televison
Editing : Mr. Dinesh & Mr. Manivasan
Concept & Direction : Evg Sl Edward Raj
Copyright Owned & Released By Parigaari Ministries

Neenga Mattum Illaadhirundhaal En Lyrics In Tamil & English

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – 2
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் – 2

Neenga Mattum Illaadhirundhaal
En Dhukkathil Naan Azhindhirupaen – 2
Unga Vaarthai Mattum Thaetraadhirundhaal
Mana Sanjalathil Marithirupaen – 2

இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே – 2

Yaesaiyaa Un Anbu Podhumae
En Naesarae Um Kirubai Podhumae – 2

1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா – 2
அக்கினியில் நடந்த போது – (கடும்) – 2
எனை மீட்டது உம் கிருபையப்பா – 2
– நீங்க

Thanneergal Mathdhiyil Nadandha Podhu
Moozhgaamal Kaathadhu Um Kirubaiyappaa – 2
Akkiniyil Nadandha Poadhu – (Kadum) – 2
Enai Meettadhu Um Kirubaiyappaa – 2

2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா – 2
விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) – 2
எனை மீட்டது உம் கிருபையப்பா – 2

Nindhaigal Avamaanam Soozhndha Podhu
Aatriyae Anaithadhu Um Kirubaiyappaa – 2
Vikkinangal Suzhndha Podhu – ( Marana) – 2
Enai Meettadhu Um Kirubaiyappaa – 2

3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா – 2
வழிதப்பி அலைந்த போது – (உந்தன்) – 2
மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா – 2

Annaiyin Karuvilae Therindhukondu
Immattum Kaathadhu Um Kirubaiyappaa – 2
Vazhithappi Alaindha Podhu – ( Undhan) – 2
Meettu Ratchithadhu Um Kirubaiyappaa – 2

Neenga Mattum Illadhirundhal MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=fOw-ayvMZpQ

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =